Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு போகுறதுக்கு பாதை இல்ல… சாலை பணியை தடுத்து நிறுத்தி… போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்..!!

சாலைப் பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம்  அருகில் கழுவந்தோண்டி கிராமத்திலிருந்து சூசையப்பர் பட்டினம் பாதையாக சூரியமணல் செல்லும் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை ரோடு போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை பணியை தடுத்து நிறுத்தி கரடிகுளம் கிராம மக்கள் விவசாய நிலங்களுக்கு செல்ல பாதை வசதி செய்து தர வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விளை நிலங்களுக்கு சென்று திரும்ப சாலை வசதி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய பேருந்து…. தூக்கி வீசப்பட்ட தொழிலாளி…. தேனியில் பரபரப்பு….!!

தனியார் பேருந்து மோதி தொழிலாளி பலியானதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அடுத்துள்ள செங்குளம் கிராமத்தில் முத்துப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துப்பாண்டி தனது இருசக்கர வாகனத்தில் செங்குளத்தில் இருந்து  மயிலாடும்பாறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒட்டனை அருகே உள்ள வருசநாடு-தேனி சாலையில் சென்ற போது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

லஞ்சம் கொடுப்பதற்காக பிச்சை எடுத்த கிராம மக்கள் …!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே லஞ்சம் வாங்கும் கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் பிச்சையெடுத்து லஞ்சம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எடுத்தாவை நத்தம் கிராமத்தில் பணியாற்றி வரும் கிராம நிர்வாக அலுவலர் பெரியாபிள்ளை முதியோர் விதவை உதவி தொகை பெற்று தர லஞ்சம் வாங்குவதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வாங்கிய லஞ்ச பணத்தை திரும்ப வழங்க கோரியும் லஞ்சம் வாங்கும் கிராம நிர்வாக அலுவலரை பணி நீக்கம் செய்யக்கோரியும் […]

Categories

Tech |