Categories
மாநில செய்திகள்

கிராம வங்கியில் மோசடி செய்த தனியார் நிறுவனங்கள்… 50,000 பெண்கள் பாதிப்பு…. முதல்வருக்கு கோரிக்கை…!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளரான கே.பாலகிருஷ்ணன் தனியார் தொண்டு நிறுவனங்கள் கிராம வங்கியில் மோசடி செய்தது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சரை வலியுறுத்தியிருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் முதல்வருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், தமிழகத்தின் கிராம வங்கியின் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருக்கும் சில கிளைகளில் கடன் தொகை பெற்ற பெண்கள் ஆயிரக்கணக்கானோர் கடனை திரும்ப செலுத்திய நிலையில், அதனை வங்கி கணக்கில் செலுத்தாமல் ஒரு தனியார் நிறுவனம் […]

Categories

Tech |