Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

லாரியில் இதுவா இருக்கு…? நைசாக தப்பிய 3 பேர்…. போலீஸ் விசாரணை….!!

கிராவல் மண்ணை கடத்தியது தொடர்பாக தப்பி சென்ற 3 பேர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.  ஈரோடு மாவட்டத்திலுள்ள வாய்ப்பாடி பகுதியில் கிராவல் மண்ணை கடத்தி செல்வதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி நில வருவாய் அதிகாரி முத்துலட்சுமி, வாய்ப்பாடி கிராம நிர்வாக அலுவலர் இளவரசன் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் சம்பவ  இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த 3 டிப்பர் லாரிகளை அதிகாரிகள் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாட்டு வண்டிகளை சிறைபிடித்த காவல்துறையினர்…!!

மதுரை அருகே விவசாயத்திற்காக எடுத்துச் செல்லப்பட்ட மணலை மாட்டு வண்டியுடன் சிறைப்பிடித்த காவல்துறையினரை விவசாயிகள் குற்றம் சாட்டினர். மதுரை பெருங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட விவசாயிகளிடத்தில் விவசாயத்திற்காக கிரவெல் மணலை 3 மாட்டு வண்டியில் விவசாயிகள் சிலர் எடுத்து சென்றனர். அப்போது பெரும்குடி காவல்துறை துணை ஆய்வாளர் செல்லப்பாண்டி தலைமை காவலர் சுரேஷ் ஆகியோர் ஆற்று மணல் கடத்தல் என்று குற்றம் சாட்டி மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். விவசாயிகள் தாங்கள் விவசாய பணிகளுக்காக கிராவல் மணலை எடுத்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

4 வழிச்சாலைக்கு 100 லோடு வரை கிராவல் மண் அள்ளியதாக புகார்…!!

திருப்பூர் உடுமலை கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி நான்கு வழி சாலைக்காக கிராவல் மண் அள்ளியதற்கு  எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான நிலத்தில் எந்தவித அனுமதி இல்லாமலும், கூட்டுறவு சர்க்கரை விவசாய சங்க பிரதிநிதிகளிடம் கருத்து கேட்காமலும் மடத்துக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் நான்குவழி சாலைக்கு கனரக வாகனங்கள் மூலம் 100 லோடு வரை கிராவல் மண் எடுத்துச் சென்றதாக […]

Categories

Tech |