Categories
கிரிக்கெட் விளையாட்டு

FLASH: இலங்கைக்கு எதிரான “டி20 தொடர்”…. இந்திய அணியில் யாரெல்லாம் இருக்காங்கன்னு தெரியுமா…? முழு விவரம் இதோ….!!

ஏப்ரல் 14 முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணிக்கு எதிராக பங்கேற்று லக்னோ மற்றும் தர்மசாலா மைதானங்களில் வைத்து விளையாடவுள்ள இந்திய அணி வீரர்களை தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஆட்டத்தை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து கடைசி போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியில் கே.எஸ்.பாரத் சேர்ப்பு… வெளியான தகவல்…!!!

ஐசிசி உலக சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின்,ஆந்திராவை சேர்ந்த விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் கே.எஸ் பாரத் கூடுதல் விக்கெட் கீப்பராக இந்த தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னணி விக்கெட் கீப்பராக ரிஷப்பண்ட், விருத்திமான் சஹா ஆகியோர் உள்ளனர். காத்திருப்பு விக்கெட் கீப்பராக சஹாக்கு மாறாக இவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வீரர்களின் உடல் நலம் தான் முக்கியம்…. பயிற்சி இல்லை…. பிசிசிஐ தீர்மானம்…..!!

இந்திய கிரிக்கெட் வீரர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஐபிஎல் பயிற்சியை நிறுத்தி வைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐபிஎல் 13ஆவது சீசன் வருகின்ற செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கு முன் அகமதாபாத்திலுள்ள மோடேராவில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பிசிசிஐ உயர்மட்ட குழு முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை […]

Categories

Tech |