Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடைபெற்ற கிரிகெட் போட்டி… அணிகளுக்கு இடையே வாக்குவாதம்… 9 பேர் மீது வழக்குபதிவு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கிரிகெட் விளையாடி கொண்டிருக்கும் போது இரண்டு அணிகளுக்கும் நடந்த தகராறில் 9 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள வேதாளை கிராமத்தில் கிரிகெட் போட்டி நடந்து வந்துள்ளது. இந்நிலையில்  நேற்று நடைபெற்ற போட்டியில் அண்ணா குடியிருப்பு அணியினருக்கு எதிராக சத்தக்கோன்வலசை அணியினர் விளையாடி கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து விளையாடி கொண்டிருந்த 2 அணியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வினோத்(20) என்பவர் கோபி கிருஷ்ணனை கிரிகெட் மட்டையால் தலையில் அடித்துள்ளார். இதில் அவருக்கு […]

Categories

Tech |