Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: இந்தியாவின் புதிய ஜெர்சி வெளியீடு….. போடு செம மாஸ்….!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளாக இந்திய அணி ‘டார்க் ப்ளூ’ நிற ஜெர்சியை அணிந்து வந்த நிலையில், தற்போது புதிதாக வெளியாகியுள்ள ஜெர்சியில் பெரும்பாலும் ‘லைட் ப்ளூ’ நிறமே இடம்பெற்றுள்ளது. வரவிருக்கும் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து இந்தியா இந்த ஜெர்சியை அணிந்து விளையாடும் என்று கூறப்படுகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
விளையாட்டு

“ஜூனியர் உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி…!” வாழ்த்து தெரிவித்த மு.க ஸ்டாலின்…!

ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, யாஷ் தல் தலைமையிலான 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான ஐசிசி உலகக் கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது. இதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.அதோடு 1000 ஒருநாள் போட்டியில் விளையாடிய முதல் ஆண்கள் அணி என்ற பெருமையை பெற்றுள்ள இந்திய ஆண்கள் சீனியர் அணிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என முதலமைச்சர் மு.க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியில் யாக்கர் புயல் நடராஜன்…. விளையாட வாய்ப்பு மறுப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். ஊரடங்கு காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதம் இலங்கை சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடருக்கான இளம் வீரர்கள் கொண்ட […]

Categories
தேசிய செய்திகள்

மாஸ்க் அணியும் படி… சி.எஸ்.கே வீரர்கள் விழிப்புணர்வு வீடியோ…!!

மாஸ்க் அணியும் படி சி.எஸ்.கே வீரர்கள் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் அனைவரையும் மாஸ்க் அணியும் படி அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அணியை சேர்ந்த ரவீந்திர ஜடேஜா, ராபின் உத்தப்பா, ஷதுல் தாக்கூர், சாய் கிஷோர், ஜகதீசன் உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்க் அணியின் வீரர்கள் […]

Categories

Tech |