வேலூரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் சேலம் அணி சாம்பியன் பட்டம் வென்றது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காளாம்பட்டியில் இருக்கும் வேலூர் கிரிக்கெட் மைதானத்தில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு அகாடமி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் சென்ற 6-ம் தேதி முதல் நடைபெற்றது. இதில் சேலம், சென்னை, திருவண்ணாமலை, ஓசூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டத்தைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றது. இதில் இறுதிப் போட்டிக்கு சென்னை அணியும் சேலம் அணியும் தேர்வாகி மோதியது. இதில் சென்னை அணி 22.2 ஓவர்களில் 60 ரன்களுக்கு […]
Tag: கிரிக்கெட் போட்டி
கிரிக்கெட் போட்டியை காண்பதற்காக புகழ் வேட்டி சட்டையில் சென்று இருக்கின்றார். விஜய் டிவியில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது சினிமாவில் நடித்து வருகின்றார் புகழ். விஜய் டிவியில் இவர் கோமாளியாக பங்கேற்ற “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் ரீச்சானது. தற்போது பல முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து வருகின்றார். மேலும் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய உலகக் கோப்பை […]
பாகிஸ்தானில் 7வது சீசன் பி.எஸ்.எல் போட்டியை பக்க சென்ற இளம்பெண்ணை தனியார் பாதுகாவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தனர். பாகிஸ்தானில் சூப்பர் லீக் 7வது சீசன் பி.எஸ்.எல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போட்டியை காண்பதற்காக லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்திற்கு இளம் பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அப்போது அவர் போட்டியை பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளார். இதற்கிடையில் எதிர்பாராத விதமாக தனது குடும்பத்தினரை விட்டு விலகி வேறு இடத்திற்கு […]
2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமேசான் ப்ரைமில் கிரிக்கெட் போட்டிகள் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் வீடியோ கடந்த 2020 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கிரிக்கெட் வாரியம் ஒன்றிடம் இருந்து லைவ் கிரிக்கெட் ஒளிபரப்பும் உரிமையை பெற்றது. அதன்படி பல ஆண்டுக்கான இந்த ஒப்பந்தத்தின்படி நியூசிலாந்து நடைபெறும் 3 வடிவிலான சர்வதேச ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் போட்டிகளை லைவாக அமேசான் பிரைம் வீடியோவில் காணமுடியும் . இந்த […]
ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைத்தது சரியான முடிவு என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டி கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல் போட்டியில் விளையாடிக்கொண்டிருந்த வீரர்களுக்கும் கொரோனா உறுதியானதை அடுத்து போட்டிகள் நிறுத்தப்பட்டன போட்டிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைத்தது சரியான முடிவு என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:” நாங்கள் விளையாடிய போது கொரோனா கட்டுப்பாட்டில் இருந்தோம். அந்த கட்டுப்பாட்டில் நாங்கள் நன்றாக கவனிக்கப்பட்டோம். ஆனால் […]