Categories
தேசிய செய்திகள் விளையாட்டு

கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் தாயார் காலமானார்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

பிரபல கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சுனில் கவாஸ்கரின் வீடு சோகத்தில் மூழ்கியுள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவரது தாயார் மீனாள்(95) இன்று காலமானார். கவாஸ்கர் இந்தியா பங்களாதேஷ் டெஸ்ட் போட்டிக்கு வர்ணனையாளராக இருந்தபோது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக நாடு திரும்பினார் சுனில் கவாஸ்கர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

ரிஷப் பந்த் பிறந்தநாளுக்கு நடிகை ஊர்வசி செய்த செயல்…? கமெண்ட்களை குவித்து வரும் ரசிகர்கள்…!!!!

சமீபத்தில் வெளியான ஜெலன்ட் என்னும் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக ஊர்வசி ரௌடேலா நடித்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷபந்தும் தானும் காதலிப்பதாக நடிகை ஊர்வசி முன்பு தெரிவித்து இருந்தார். ஆனால் இதனை மறுத்த ரிஷப் சமூக வலைத்தளங்களில் ஊர்வசியை பிளாக் செய்துள்ளார் இருப்பினும் இருவருக்கும் இடையேயான மோதல் இன்னும் தொடர்ந்து கொண்டே வருகிறது. ஊர்வசி ரௌடேலா படப்பிடிப்பிற்காக தில்லிக்கு சென்றிருக்கின்றார். அப்போது அவர் என்னை பார்ப்பதற்காக ஆர்பி ஹோட்டலில் ரிஷப் காத்திருந்தார். ஆனால் அறைக்கு வந்து நான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“காதலியோடு டேட்டிங் போனும்” ரூ.300 அனுப்புங்க…. ரசிகருக்கு சர்பிரைஸ் கொடுத்த கிரிக்கெட் வீரர்….!!!!

ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியவர் அமித் மிஸ்ரா. இவர் ரசிகர் ஒருவரோடு ட்விட்டரில் உரையாடல் நிகழ்த்தியுள்ளார். அப்போது அந்த ரசிகர் கேட்ட கேள்வியும் அதற்கு இவர் செய்த காரியமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ரசிகர் ஒருவர் தன்னுடைய காதலியோடு டேட்டிங் செல்ல வேண்டும் என்று அமித் மிஸ்ராவிடம் 300 ரூபாய் பணம் அனுப்புங்கள் என்று வேடிக்கையாக கேட்டுள்ளார். அதற்கு அந்த ரசிகருக்கு கூகுள் பே மூலமாக 500 ரூபாய் அனுப்பி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இப்படி எல்லாம் நடந்து கொள்வது வருத்தமாக உள்ளது”… கிரிக்கெட் வீரர் பதிலடி…!!!!!

இந்தி, பெங்காலி மற்றும் கன்னட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார் ஊர்வசி ரவுடேலா. இவர் தமிழில் அருள் சரவணன் ஜோடியாக தி ஜெலண்ட் படத்தில் நடித்து அறிமுகம் ஆகியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் தனது வாழ்க்கையில் நடைபெற்ற முக்கியமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார். அப்போது நிறைய பேர் தன்னிடம் காதல் வலையை  வீசியிருப்பதாக தெரிவித்த அவர் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷாப் பண்ட் பற்றியும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வீரருக்கு ஆண் குழந்தை….. குவா குவா…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் க்ருணால் பாண்ட்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 2017ஆம் ஆண்டு பிரபல இந்திய மாடல் பன்குரி ஷர்மாவை க்ருணால் பாண்ட்யா திருமணம் செய்தார். இந்நிலையில் அவர்களுக்கு இன்று முதல் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு முத்தம் செய்வது போல புகைப்படத்தை வெளியிட்ட அவர், கண்விர் க்ருணால் பாண்ட்யா என்று அந்த குழந்தைக்கு பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

JUST IN: பிரபல கிரிக்கெட் வீரர் ஓய்வு அறிவிப்பு….!!!!

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இதுவரை 104 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 21 அரை சதம், மூன்று சதம் என 2919 ரன்கள் குறித்துள்ளார். பவுலிங்கிலும் கலக்கிய ஸ்டோக்ஸ் 74 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நாளை நடைபெறும் இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா இடையான போட்டி அவரது கடைசி ஒரு நாள் போட்டியாக அமையும்.

Categories
உலக செய்திகள்

எரிபொருள் தட்டுப்பாடு… பயிற்சிகளுக்கு செல்ல முடியவில்லை… இலங்கை கிரிக்கெட் வீரர் வேதனை…!!!

இலங்கையில் சமிகா கருணாரத்னே என்னும் கிரிக்கெட் வீரர் பெட்ரோலுக்காக இரண்டு நாட்களாக மிக நீளமான வரிசையில் காத்திருந்ததாக தெரிவித்துள்ளார். இலங்கை கடும் நிதி நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருப்பதால், அங்கு எரிபொருள் தட்டுப்பாடு கடுமையாக அதிகரித்திருக்கிறது. மக்கள் ஒவ்வொரு நாளும், பல சிக்கல்களை பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் இலங்கையின் கிரிக்கெட் வீரரான சமிகா கருணாரத்னே, எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வேதனையுடன் தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கிரிக்கெட் பயிற்சிக்கு என்னால் சல்ல முடியவில்லை. […]

Categories
சினிமா

நடிகராகிறார்…… பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்….. வெளியான தகவல்….!!!!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவான் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே பாலிவுட் படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து விட்டதாகவும், அந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் முடிந்த பிறகு இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…. கிரிக்கெட் உலகிற்கு மிகப்பெரிய இழப்பு…. மணல் சிற்பம் மூலம் அஞ்சலி….!!!!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூஸ் சைமண்ட்ஸ் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூஸ் சைமண்ட்ஸ் நேற்று இரவு ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்துவிட்டதாக குயின்ஸ்லாந்து காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். ஆண்ட்ரூ சைமண்ட்சின் மறைவிற்கு கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலர் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒடிசாவின் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒரிசாவின் பூரி கடற்கரையில் ஆன்ட்ரூ சைமண்ட்சின் உருவத்தை மணல் சிற்பத்தில் உருவாக்கி அவரின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவுக்கு வரலைனா இதை தான் பண்ணிருப்பேன்…. ஜி.வி. பிரகாஷ் பேட்டி….!!!

ஜி.வி. பிரகாஷ் கல்லூரி விழாவில் சமீபத்தில் பங்கேற்றுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், இவர் நடிப்பில் சில திரைப்படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. இதனையடுத்து, இவர் கல்லூரி விழாவில் சமீபத்தில் பங்கேற்றுள்ளார். அங்கு மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது ‘சினிமாவிற்கு வரவில்லை என்றால் என்னவாகி இருப்பீர்கள்?’ என கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த […]

Categories
உலக செய்திகள்

“2 குழந்தைகளில் ஒன்றை இழந்துவிட்டேன்…!!” பிரபல கால்பந்து வீரருக்கு நேர்ந்த சோகம்…!!

போர்ச்சுக்கல் நாட்டின் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அவருடைய மனைவி ஜார்ஜினா. ஜார்ஜினா கர்ப்பம் தரித்து இருந்தார் இந்நிலையில் அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது அதில் ஒன்று ஆண் குழந்தை மற்றும் மற்றொன்று பெண் குழந்தையாகும். ஆனால் திடீரென ஆண் குழந்தை உயிர் இழந்து விட்டது. இதுபற்றி கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் எங்கள் குழந்தையின் இழப்பால் நாங்கள் மனமுடைந்து உள்ளோம். இந்தக் கடினமான நேரத்தில் எங்கள் தனியுரிமைக்கு […]

Categories
உலக செய்திகள்

இலங்கையின் நிலைமை மிகவும் மோசமானதாக மாறும்…!! கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா பேட்டி…!!

இலங்கை சந்தித்துவரும் கடுமையான பொருளாதார நெருக்கடி குறித்து இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா பேட்டியளித்துள்ளார். “மக்கள் இவ்வாறு வாழ முடியாது. எனவே மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் அவர்கள் போராட்டம் நடத்த முன் வந்துவிட்டனர். எரிபொருள் தட்டுப்பாடு உணவு தட்டுபாடு 12 மணிநேரம் வரை மின்சார தட்டுப்பாடு என இலங்கை இதுவரை சந்திக்காத இன்னல்களை எல்லாம் சந்தித்து வருகிறது. என்னுடைய சொந்த மக்கள் அவர்களுடைய சொந்த அரசாங்கத்திற்கு எதிராக போராடுவது கண்டு நான் […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்….!!” முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா பேட்டி…!!

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் உணவு, எரி பொருட்கள் என அத்தியாவசிய பொருட்களுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியா இலங்கைக்கு 36,000 மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக் டன் டீசல் ஆகியவற்றை வழங்கி உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை ஐந்து முறை இதுபோல் எரிபொருள் இந்திய அரசால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிறுவனின் 10 கிமீ ஓட்டம்…. “எப்படிப்பட்ட பையன்” பிரமித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்…. ட்விட்டரில் பகிர்ந்த பதிவு…!!

உத்தரகாண்டின் பரோலா என்னும் இடத்தில்  வசித்து வருபவர் பிரதீப் மெஹ்ரா. இவர் தனது வீட்டில் இருந்து 10 கி மீ தொலைவில் வேலைசெய்து வருகிறார். இரவு வேலை முடிந்து வீடு திரும்பும் இவர் சக மனிதர்களை போல வாகனம் மற்றும் பேருந்தை பயன்படுத்தாமல் 10 கி மீ தூரம் ஓடியே வீட்டை அடைகிறார். இதுகுறித்து கேட்ட போது அவர் ராணுவத்தில் சேறுவதற்காக காலையில் பயிற்சி மேற்கொள்ள முடியாது எனவும் காலை சமையல் செய்த பிறகுதான் பணிக்கு செல்ல […]

Categories
தேசிய செய்திகள்

குடிபோதையில் விபத்து….!! இந்திய கிரிக்கெட் வீரர் கைது….!!! பெரும் பரபரப்பு…!!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான டெண்டுல்கரின் நண்பரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளி தன்னுடைய பள்ளிப் பருவங்களில் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். துரதிஷ்டவசமாக சர்வதேச போட்டிகள் எதிலும் பங்கேற்காத வினோத் காம்ப்ளி பேசும்படியான அளவிற்கு கிரிக்கெட்டில் பெயர் வாங்கவில்லை. இந்நிலையில் இவர் தற்போது குடிபோதையில் காரை இயக்கி விபத்து ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி குடிபோதையில் தன்னுடைய காரை இயக்கிய தாகவும், இதனால் மற்றொரு காரின் […]

Categories
தேசிய செய்திகள்

எந்தக் கட்சியும் சிறப்பாக செயல்படவில்லை…. பாஜகவில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர்….!!!!

பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. அந்த மாநிலம் 117 தொகுதிகளை கொண்டது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அந்த மாநிலத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. பஞ்சாபில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜக, ஆம் […]

Categories
உலக செய்திகள்

சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ…. பிரபல கிரிக்கெட் வீரரால் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாசிர் ஷா மீது 14 வயது சிறுமி பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான யாசீர் ஷா மற்றும் அவரது நண்பர் பர்ஹான் என இருவரும் இணைந்து துப்பாக்கி முனையில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படம் எடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் இதை யாரிடமும் கூறக்கூடாது என தெரிவித்துள்ளதாக அந்த சிறுமி இஸ்லாமாபாத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

Breaking: பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் காலமானார்…. பெரும் சோகம்….!!!!

பிரபல சவுராஷ்டிரா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் அவி பரோட் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 29. U- 19 இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அவி பரோட் 38 முதல் தர பட்டியலில் விளையாடியவர். 21ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடியுள்ளார். இவரின் மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
விளையாட்டு

BREAKING: மிகப் பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர்… ஓய்வு அறிவிப்பு…!!!

கிரிக்கெட் போட்டியில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரரான டேல் ஸ்டெயின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் அவர் இதுவரை டெஸ்டில் 439 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். மேலும் ஒருநாள் போட்டியில் 196 விக்கெட்டுகள், டி20 போட்டிகளில் அறுபத்தி நான்கு விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கிரிக்கெட் வாழ்வில் தன்னுடன் துணை நின்ற தனது வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் விளையாட்டு

BREAKING: பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்…. மாரடைப்பால் மரணம் – சோகம்…!!!

மிகப் பிரபல இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மா மாரடைப்பால் காலமானார். இவர் 1983 உலக கோப்பை வென்ற கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். இவர் இதுவரை 37 ஒருநாள் போட்டிகள், 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இந்திய அணி தேர்வுக் குழுவிலும் இருந்துள்ளார். இந்நிலையில் இவருடை மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு… உணவு வழங்கி உதவும் சேவாக்…!!

டெல்லியில் உணவில்லாமல் பாதிக்கப்படுபவர்களுக்கு டோமினோஸ் பீட்சா உதவியுடன் வீடுவீடாக உணவு விநியோகம் செய்து வருகிறார் கிரிக்கெட் வீரர் சேவாக். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் பலரும் கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றன. அந்த வகையில் கொரோனா பரவல் காரணமாக வேலை இழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள்… ஷிகர் தவான் வேண்டுகோள்…!!

மக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள் என்று கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. மத்திய மாநில அரசுகள் மக்கள் அனைவரையும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ள காரணத்தினால் டெல்லி அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியின் பெருந்தன்மை… U R Great Thala…!!!

ஐபிஎல் போட்டிகள் ரத்தானது தொடர்ந்து அணியில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பத்திரமாக சென்ற பின்புதான் நான் கிளம்புறேன் என்று தோனி கூறியதாக சிஎஸ்கே அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருவதன் காரணமாக ஐபிஎல் போட்டி நடத்துவதில் முதலில் இருந்தே சிக்கல் நிலவி வந்தது. இதைத்தொடர்ந்து சிஎஸ்கே அணியின் வீரர் இரண்டு பேருக்கும், ஹைதராபாத் அணியில் இரண்டு பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதன் காரணமாக ஐபிஎல் போட்டியை ரத்து செய்வதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை நினைக்கும் போது இதயம் வலிக்கிறது….. கிரிக்கெட் வீரர் வேதனை….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரபல கிரிக்கெட் வீரர் ஓய்வு அறிவிப்பு…. ரசிகர்கள் அதிர்ச்சி…..!!!!

பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் திசாரா பெரேரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 32 வயதான இவர் b இலங்கை அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் களில் ஒருவராக ஜொலித்தவர். ஒருநாள் டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியவர். 2014 ஆம் ஆண்டு இலங்கை அணி டி20 உலக கோப்பை கைப்பற்றி அதில் முக்கிய பங்காற்றியவர். ஒருநாள் போட்டியில் 2338 ரன்கள் மற்றும் 175 விக்கெட் வீழ்த்தியுள்ளார். தற்போது அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

Shock: பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மருத்துவமனையில் அனுமதி….!!!!

இந்திய வீரரும் ஐபிஎல் பஞ்சாப் அணியின் கேப்டனுமான கே எல் ராகுல் குடல்வால் அலர்ஜி பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. அவர் பூரண குணமடைந்த பிறகு மீண்டும் விளையாடத் தொடங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு நேற்று திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. அதனால் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு குடல்வால் அலர்ஜி இருப்பது சோதனையில் தெரிய வந்ததை அடுத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அவருக்கு மருந்து கொடுத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: தேர்தலில் வெற்றிபெற்ற பிரபல கிரிக்கெட் வீரர்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர் 33 ஆயிரத்து 339 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து அசாமில் 126 தொகுதிகளில் 3 கட்டங்களாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அஸ்வின் வீட்டில் 10 பேருக்கு கொரோனா… மனைவி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் வீட்டில் பத்து பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அவரின் மனைவி கூறியுள்ளார். தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின். இவர் நடப்பு கிரிக்கெட் போட்டியிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாவதாக அறிவித்திருந்தார். வேலும் சொந்த பிரச்சினைகள் காரணமாக இந்த தொடரை விட்டு விலகுவதாக அறிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது அவரின் மனைவி ப்ரீத்தி அவரது வீட்டில் பத்து பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எங்கள் குடும்பத்தில் ஆறு […]

Categories
தேசிய செய்திகள்

ஐபிஎல் சம்பளத்தில் 10%-த்தை வழங்குவதாக உனட்கட் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம்  இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ரூ.29,11,845…. பிரபல கிரிக்கெட் வீரர் அதிரடி…. குவியும் பாராட்டு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மரணம் மனிதனுக்கு நிச்சயம்… ஆனால் மனம் ஏற்க மறுக்கிறது”… கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ட்வீட்..!!

நடிகர் விவேக்கின் மரணத்திற்கு கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இவரின் மரணத்தை மனம் ஏற்க மறுக்கிறது என்று தெரிவித்துள்ளார். நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் தொடங்கியதுசிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரபல இந்திய கிரிக்கெட் வீரருக்கு… கொரோனா உறுதி…!!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அக்ஸார் பட்டேலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஐபிஎல் 2021 சீசன் வருகிற 9-ந்தேதி மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கியமான ஆறு இடங்களில் நடக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிதிஷ் ராணாவுக்கு கடந்த மாதம் 22-ந்தேதி கொரோனா தொற்று உறுதியானது. இந்த நிலையில் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்சார் பட்டேலுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்… பெரும் சோகம்…!!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோகர் சர்மா (80) இந்தூரில் சற்றுமுன் காலமானார். உலக மக்கள் அனைவரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பு, அவருக்கும் உறுதி செய்யப்பட்டது. அதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் மத்திய பிரதேசம் மற்றும் சர்வீசஸ் அணிக்காக ரஞ்சி டிராஃபி, துலீப் டிராபி விளையாடியுள்ளார். மேலும் பேட்டிங் மட்டுமன்றி பகுதிநேர […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் மோடிக்கு நன்றி கூறிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்… வைரலாகும் வீடியோ…!!!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சீனாவில் கடந்த ஆண்டு உருவாகி படிப்படியாக உலக நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் கணக்கிட முடியாத அளவிற்கு உயிரிழப்புகளையும் மற்றும் பொருளாதார சீர்குலைவையும் ஏற்படுத்தியது. மேலும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பல  நாடுகளில் உள்ள மருத்துவர்களின் முயற்சிக்குப் பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. ஆகையால் தற்போது கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: பிரபல கிரிக்கெட் வீரர் பாஜகவில் இணைந்தார்… பரபரப்பான அரசியல் களம்…!!!

இந்திய கிரிக்கெட் வீரர் அசோக் டிண்டா மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு கட்சிகளில் இருந்து பிரிந்து சென்ற பாஜகவின் முக்கிய பிரபலங்கள் அனைவரும் இணைந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அசோக் டிண்டா பாஜகவில் இணைந்தார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING: அரசியலில் குதித்தார் முக்கிய கிரிக்கெட் வீரர்…!!!

இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்தியாவில் சில மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் முக்கிய காட்சிகளில் இருக்கும் சில முக்கிய பிரபலங்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் கடந்த சில மாதங்களாக பாஜகவில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமன்றி முக்கிய கட்சிகளில் இருக்கும் அமைச்சர்களும், சில பிரபலங்களும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: மிகப் பிரபல கிரிக்கெட் வீரர் (CSK) திடீர் ஓய்வு… அதிர்ச்சி…!!!

பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனுமான பாப் டூ பிளசிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை டி20 தொடர்களில் பங்கேற்க, டி20 போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளேன். அதனால் டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெறுகிறேன் என அறிவித்துள்ளார். அவர் இதுவரை 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,163 ரன்களை எடுத்து 10 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: மிகப் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மீது FIR… பரபரப்பு…!!!

இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மீது அரியானா போலீசார் பரபரப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது ஹரியானா போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. அவர் 8 மாதங்களுக்கு முன்பு இந்திய வீரர் யுகேந்திர சாஹல் குறித்து ஒரு வீடியோவில் கிண்டலடித்துள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அப்போது அவர் தலித் சமூகம் குறித்தும் அனாகரிகமான வார்த்தையை பயன் படுத்தியதாக 153, 153 ஏ, 295, 505 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

FLASH NEWS: பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஓய்வு அறிவிப்பு… ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

இந்திய கிரிக்கெட் வீரர் அசோக் டிண்டா அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டா அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தை சேர்ந்த இவர், இந்திய அணிக்காக 13 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் பங்கெடுத்து 12 மற்றும் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் 78 ஐபிஎல் போட்டியில் பங்கெடுத்து 69 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2005 ஆம் ஆண்டில் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: சவுரவ் கங்குலிக்கு நெஞ்சுவலி… அதிர்ச்சி…!!!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிசிசிஐ தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். அதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்தனர். அதன் பிறகு அவர் உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“எனக்கு தெரியாது அதான் இப்படி பண்ணிட்டேன்”… வருத்தம் தெரிவித்த சுரேஷ் ரெய்னா…!!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தான் தவறு செய்து விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நேற்று முன்தினம் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் உள்ளூர் கொரோனா விதிமுறைகள் தெரியாததால் தான் தவறு நடந்ததாக சுரேஷ் ரெய்னா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மும்பையில் படப்பிடிப்பில் பங்கேற்ற சுரேஷ் ரெய்னாவை நண்பர் ஒருவர் இரவு உணவுக்காக அங்குள்ள கிளப்புக்கு அழைத்துச் சென்றதால் தான் […]

Categories
மாநில செய்திகள்

கிரிக்கெட் ஜாம்பவான்களை திணற வைத்த நடராஜன்… சேலத்திற்கு மிகப்பெரிய பெருமை… முதலமைச்சர் வாழ்த்து…!!!

இந்திய அணியில் தேர்வாகியுள்ள சேலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தமிழக முதல்வர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் விளையாடி கொண்டிருந்த வருண் சக்கரவர்த்தி என்பவர் காயம் ஏற்பட்டதால் டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சேலம் சின்னம்பட்டி பகுதியில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். மேலும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வந்துள்ளார். அதுமட்டுமன்றி துல்லியமான யார்க்கர், தரமான பந்துவீச்சு மூலமாக […]

Categories
தேசிய செய்திகள்

அனைவரின் அன்புக்கும், அக்கறைக்கும் நன்றி – கபில் தேவ்…!!

மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கபில் தேவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முடிந்து அவர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் நெஞ்சுவலி காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து 61 வயதாகும் கபில்தேவ் விரைவில் நலம் பெற வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்நிலையில்  கபில் தேவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: கபில் தேவுக்கு திடீர் மாரடைப்பு ; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

பிரபல இந்திய முன்­னாள் கிரிக்­கெட் வீரர் கபில்­தேவ் திடீர்மாரடைப்பு காரணமாக டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில்  தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்­னாள் கிரிக்­கெட் வீரர் கபில்­தேவ் திடீர் மாரடைப்பு காரணமாக டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்படுகிறது என சுமந்த் சி ராமன் உள்ளிட்ட மூத்த பத்திரிகையாளர்கள் ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். அவர் விரைவில் குணமாக வேண்டி சமூகவலைதளங்களில் பலரும் வேண்டி பதிவிட்டுவருகிறார்கள்.

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒருபக்கம் எதிர்ப்பு…. ஒரு பக்கம் ஆலோசனை…. விரைவில் அறிவிப்பு….!!

நடிகர் விஜய் சேதுபதி முரளிதரன் பயோபிக்கில்  நடிப்பது பற்றி ஓரிரு நாட்களில் அறிவிக்க பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இயக்குனர் ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க உள்ள படமான 800. இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாகும்.  இதில் முத்தையா முரளிதரனாக-  நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார்.  இதற்கு கடும் எதிர்ப்புக்கள்  கிளம்பியுள்ளது. இதை அடுத்து  800 படமானது அரசியலாக்கபபடுவதை அறிகின்றோம்.  இதில் எந்தவித  அரசியலும் கிடையாது என படக்குழுவினர் உறுதி […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

இலங்கை அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் கைது!

முதியவர் மீது கார் மோதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் குசல் மெண்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் புறநகர் பகுதியான பணத்துறை கொரத்தொடுவ பகுதியில் கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் ஓட்டிச் சென்ற கார் எதிர்பாராத விதமாக சைக்கிளில் சென்ற  64 வயதான முதியவர் மீது மோதியது. இந்த விபத்தில், படுகாயம் அடைந்த முதியவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மருத்துவமனையில்  சிகிச்சைப் பெற்றுவந்த முதியவர்  பலனளிக்காமல் இன்று (ஜூலை 5) […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட்

“எனக்கு கொரோனா தொற்று”… பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி ட்வீட்..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, கடந்த வியாழக்கிழமை அன்று உடல்நிலை சரியில்லாமல் போனது. மிகவும் அதிகமான உடல்வலி ஏற்பட்டது. பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Categories

Tech |