BCCI மூலம் நிதிபெற முடியாத தமிழக வீரர்களுக்கு மாதம்தோறும் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2004-ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 10 முதல் 20 ரஞ்சி போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாயும், 1 முதல் 9 ரஞ்சி போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ள வீரர்கள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை […]
Tag: கிரிக்கெட் வீரர்கள்
இலங்கையில் அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் போராடி வரும் நிலையில் அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் சிலர் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். இலங்கையில் சுற்றுலாத்துறை முடங்கியதால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதற்கு அதிபர் கோட்டபாய ராஜபக்சே தான் காரணம் என்று மக்கள் நாடு முழுக்க போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் […]
இந்திய கிரிக்கெட் வீரர்கள் பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி உண்ணக்கூடாது என பிசிசிஐ அறிவித்ததாக நேற்று செய்திகள் வெளியானது. இந்த இறைச்சியை எவ்விதமான உணவு வடிவிலும் சாப்பிடக்கூடாது. ஹலால் இறைச்சிகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என வீரர்களுக்கு பிசிசிஐ கட்டுப்பாடுகள் விதித்ததாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து வீரர்களின் உணவு பழக்கங்களில் பிசிசிஐ எப்படி தலையிடலாம் என சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் இதற்கு பிசிசிஐ தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, வீரர்களின் உணவுக் குறிப்பு குறித்து […]
பிரபல கிரிக்கெட் வீரர்கள் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் கடந்த பொங்கலன்று வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் ‘மாஸ்டர்’. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான ‘வாத்தி கம்மிங்’ மிகவும் டிரெண்ட் ஆனது. இப்பாடலுக்கு பல திரை பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும் நடனமாடிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி […]
நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு சிறுமி அப்படியே நடனமாடும் காட்சி வைரலாகி வருகிறது. தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற சமீபத்தில் விஜய் நடிப்பில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. இப்படத்தில பாடல்கள் அனைத்தும் அனிருத்தின் இசையில் உருவாகி பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கப்பட்டது. மேலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த” வாத்தி கம்மிங்” என்ற பாடல் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது. இப்பாடலுக்கு சினிமா பிரபலங்கள் கிரிக்கெட் […]
உலக அளவில் புகழ்பெற்ற ஐபிஎல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட ஊதியம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் போட்டிகளில் மிக முக்கியமான போட்டியாக ஐபிஎல் போட்டி காணப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களும் பங்கு பெறுவதால் இந்தப் போட்டிக்கான ரசிகர் பட்டாளம் பெருமளவில் காணப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடர் சென்னை, மும்பை, டெல்லி ,பஞ்சாப், ராஜஸ்தான், ஹைதராபாத், பெங்களூர்,கொல்கத்தா உட்பட 8 அணிகள் உள்ளன. அண்மையில் சென்னையில் நடந்த 2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் […]
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் முக்கிய பிரபலங்களை நடிகர் சித்தார்த் விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 70 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது வரை 50க்கும் மேற்பட்ட […]
ஐசிசி உலக டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வெற்றி பெற்று இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் தற்போது வரை ஆஸ்திரேலிய அணியானது 33 வருடங்களாக கப்பா மைதானத்தில் தோல்வியை தழுவியது இல்லை என்று சாதனையை தக்க வைத்திருந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஆஸ்திரேலியாவின் இந்த சாதனையை தகர்த்துள்ளது. மேலும் இந்த வரலாற்றுச் சாதனையின் மூலமாக இந்திய அணி […]
பிரபல பாடகரான எஸ்.பி.பி மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் ஆகிய இருவரின் மறைவை ஒட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடினார் . நேற்று நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பிரபல பாடகர் எஸ். பி.பி மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் ஆகிய இருவரின் மறைவையொட்டி இரங்கல் தெரிவிக்கும் வகையில் கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். […]
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் சோலோ குவேனிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர் ஏற்கெனவே கல்லியன் பேர் (Guillan-Barre) என்ற அரிதான ஒருவகை நோயுடன் போராடி வருகிறார். பாகிஸ்தானின் ஜாபர் சர்ப்ராஸ் மற்றும் ஸ்காட்லாந்தின் மஜித் ஹக் ஆகியோருக்குப் பிறகு இந்த நோயால் பாதிக்கப்பட்ட மூன்றாவது கிரிக்கெட் வீரர் இவர். இது கிரிக்கெட் வட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 2019 இல், ஸ்காட்லாந்தில் […]
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் விளையாட்டு வீரர்கள் வீடுகளிலேயே ஓய்வில் உள்ளனர். இந்தநிலையில், தங்களது ரசிகர்களுக்காக ஒவ்வொரு நாளும் அவர்கள் காணொலி மூலம் நேர்காணல்களில் பங்கேற்று வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு யுவராஜ் சிங், பும்ரா இருவரும் இன்ஸ்டாகிராமில் நேரடியாகா காரசாரமாக பேசியது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அதுபோல ஹர்பஜன், கைஃப், அஷ்வின், வார்னர் என நட்சத்திர விளையாட்டு வீரர்கள் பலரும் பழைய சம்பவங்களைப் பற்றி பேசுவது […]
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக் கவசங்களை அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு பி.சி.சி.ஐ.வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் முன்னாள் வீரர்கள் முதல் தற்போது விளையாடி வரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வரை இடம்பெற்று, பொதுமக்களை முகக்கவசம் அணிவது தொடர்பாக வலியுறுத்துகின்றனர். மேலும், #TeamMaskForce என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, அதில் இணைந்திடுங்கள் என்று பிரதமர் மோடி ஏற்கனவே கூறியிருந்தனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு பிரதமர் மோடி, முகக்கவசம் […]