Categories
உலக செய்திகள்

சூப்பர் நியூஸ்!!…. பிரபல வீரருக்கு தமிழ் பெண்ணுடன் கல்யாணம்…. வைரலாகும் அழைப்பிதழ்….!!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல்- வினி ராமன் தம்பதியினரின் கல்யாண பத்திரிகை இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  ஐபிஎல் தொடர் மூலம் இந்தியாவில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் க்ளென் மேக்ஸ்வெல்.  கடந்த ஆண்டு ஆர்சிபி அணிக்காக சிறப்பாக விளையாடியதால், அந்த அணி இந்தாண்டு மெகா ஏலத்ததிற்காக க்ளென் மேக்ஸ்வெல்ளை தக்கவைத்துக் கொண்டது. அவரின் சொத்து மதிப்பு ஏறத்தாழ 218 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணான வினி ராமன் என்பவரை […]

Categories

Tech |