Categories
சினிமா

“பிரபல இசையமைப்பாளரை சந்தித்த சச்சின்” யாரை தெரியுமா….? வைரலாகும் புகைப்படம்….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான். இவர் சமீபத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த மாதம் 30-ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆகி 400 கோடி ரூபாய் வரி வசூல் சாதனை புரிந்து வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர் ரகுமான் நடிகர் சிம்புவின் பத்து தல, நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான், உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் போன்ற திரைப்படங்களுக்கு தற்போது இசையமைத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

90 பதக்கங்களை பெற்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரரை அலுவலக உதவியாளராக ஏற்றுக்கொள்ள முடியாது ….!!

பத்தாம் வகுப்பு படித்து விட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பார்களா என உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மதுரை மாவட்டம் துவரிமான்னை சேர்ந்த மதுரேசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தமிழகத்தில் சிறப்புத்திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து சலுகைகளையும் ஒரே மாதிரி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு […]

Categories

Tech |