Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆப்கானில் சிக்கியுள்ள குடும்பம் …. கவலையில் ரஷீத் கான் …. கெவின் பீட்டர்சன் வெளிட்ட தகவல் ….!!!

ஆப்கானிஸ்தானை  தலிபான்கள் கைப்பற்றி உள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழ்நிலை  நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி உள்ளதால் அங்குள்ள ஆப்கானியர்களும், வெளிநாட்டவரும் வெளியேறும்  நோக்கத்துடன் காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது .இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ரஷீத் கான் இங்கிலாந்தில் தற்போது  நடந்து வரும் ‘தி ஹன்ட்ரட்’ தொடரில் டிரண்ட் ராக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார் . இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள தன்னுடைய  குடும்பம் வெளியேற முடியாத  சூழலில் […]

Categories
உலக செய்திகள்

எங்களை கைவிட்டு விடாதீர்கள் …. நட்சத்திர கிரிக்கெட் வீரரின் உருக்கமான பதிவு ….!!!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரஷீத் கான் தங்கள் நாட்டை கைவிட்டு விடாதீர்கள் என உலகத் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து நேட்டோ படைகளை அமெரிக்க அரசு திரும்ப பெற்றதைத் தொடர்ந்து, அங்கு தலிபான்களின்  ஆதிக்கம் தலைவிரித்தாடுகிறது. அங்கு தலிபான்கள்  பொதுமக்கள் ,அரசு படைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைவர்  மீதும் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். அதோடு ஒவ்வொரு மாகாணத்தில் உள்ள தலைநகரை கைப்பற்றி வரும் தலிபான்கள், ஒரு வாரத்தில் மட்டும் […]

Categories

Tech |