Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. நடிகராக களமிறங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்…. எந்த படத்தில் தெரியுமா….? உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!

பிரபல கிரிக்கெட் வீரர் பாலிவுட் சினிமாவில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான். இவர் பாலிவுட் சினிமாவில் முதன்முதலாக நடிகராக அறிமுகம் ஆகியிருக்கிறார். அதாவது பாலிவுட் சினிமாவில் டபுள் எக்ஸ் எல் என்ற திரைப்படத்தில் ஷிகர் தவான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் காலா மற்றும் வலிமை போன்ற படங்களில் நடித்த ஹூமா குரோசியுடன் இணைந்து ஷிகர் தவான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் டபுள் எக்ஸ் எல் திரைப்படத்தை சத்திரம் ரமணி இயக்க, […]

Categories

Tech |