Categories
கிரிக்கெட் விளையாட்டு

BIG BREAKING: கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மாரடைப்பால் மரணம்…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே (வயது 52) மாரடைப்பால் காலமானார். இவர் தாய்லாந்தில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே 90-களில் உலக அளவில் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விபத்தில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்…. மருத்துவமனையில் அனுமதி….!!!!

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் மோட்டார் பைக் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். அவர் தன் மகன் ஜாக்சனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது  இந்த விபத்து நடந்துள்ளது. 300 கிலோ எடை கொண்ட அவரது பைக், சுமார் 15 அடி சறுக்கிக் கொண்டு சென்றதில் இடுப்பு மற்றும் கணுக்கால் ஆகிய இடங்களில் காயமடைந்தார். அவரது மகன்தான் அவரை தூக்கி கால் உடைந்திருக்கும் அச்சத்தில் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு […]

Categories

Tech |