Categories
தேசிய செய்திகள்

Just In: நிபுணராக இல்லாத ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிப்பு… நீதிபதிகள் கடும் அதிருப்தி..!!

நிபுணர்களாக இல்லாத ஐஏஎஸ் அதிகாரிகளை தற்போது நிபுணர்களாக நியமிக்கப்பட்டு வருவதால் நீதிபதிகள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. தேசிய தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்ட வழக்கில் உறுப்பினராக நியமிக்கப்படுபவர்கள் நிபுணர்களாக இருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிபுணராக இல்லாத ஐஏஎஸ் அதிகாரிகள் தற்போது நிபுணர்களாக நியமிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது நீதிபதிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |