Categories
தேசிய செய்திகள்

போலீஸ் நிலையத்தில்…. பாஜக தலைவரை தாக்கிய சிவசேனா கட்சியினர்…. மும்பையில் பதற்றம்…!!!!!!!

மும்பையில் நேற்றிரவு போலீஸ் நிலையத்தில் பாஜக தலைவர் கிரித் சோமையா சிவசேனா கட்சியினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. மும்பையில் நேற்றிரவு போலீஸ் நிலையத்தில் போலீசார் முன்னிலையில் பாஜக தலைவர் கிரித் சோமையா சிவசேனா கட்சியினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. மராட்டிய மாநில எம்.எல்.ஏ ரவி ராணா மற்றும் அவரது மனைவியும் அமராவதி எம்பியுமான நவ்நீத் கவுர், நேற்று மாலை கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்  போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து இந்த சம்பவம் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர்கள் கைது செய்யப்பட்டதை […]

Categories
அரசியல்

இவர் ஊழல் குறித்து…. மக்களுக்கு தெரிவிக்கும் நேரம் வந்துவிட்டது…. நானா படாலே…!!!

காங்கிரஸை சேர்ந்த மாநில மந்திரி ஹசன் அவர் மீது பாஜக தலைவர்  கிரித் சோமையா அவர்கள் புகார் ஒன்றை கூறியிருந்தார். இதனால் அவரை சோலாப்பூர் மாவட்டத்தில் நுழைய மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது. இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறியதாவது, “பா.ஜனதாவின் மிரட்டல்களுக்கு காங்கிரஸ் மந்திரிகள் எவரும் அஞ்ச தேவையில்லை. ஏனெனில் நாங்கள் அனைவரும் எந்த தவறும் செய்யவில்லை. மேலும் நமது நாட்டு மக்கள் அனைவருக்கும் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ எவ்வாறு தவறாக வழி […]

Categories

Tech |