கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களாகவே அதிகரித்து வந்தது. அதாவது பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சியின் சந்தை மதிப்பு அதிகரித்ததால் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக கிரிப்டோ கரன்சியின் மதிப்பு குறைந்துள்ளது. இந்த கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளுக்கு இந்தியாவில் 30% வரி விதிக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்நிலையில் கிரிப்டோ கரன்சியின் பங்குகளை ஸ்வீடன் நாட்டைச் சார்ந்த 4 பென்சன் நிறுவனங்கள் வாங்கியுள்ளதாக அந்நாட்டு […]
Tag: கிரிப்டோகரன்சி
உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் கிரிப்டோகரன்சி எனப்படும் டிஜிட்டல் ரொக்கம் முக்கியத்துவத்தை பெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட பட்ஜெட்டிலும் இந்த ஆண்டு இந்தியாவில் கிரிப்டோகரன்சி அறிமுகம் செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்நிலையில் சில்லறை பண பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை ரிசர்வ் வங்கி டிசம்பர் 1-ல் அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாய் மற்றும் பைசா வெளியிடப்படும். டிஜிட்டல் முறையில் eT-R என்ற குறியீட்டால் சில்லறை பரிவர்த்தனைக்கான […]
கடந்த ஒன்றரை வருடங்களில் இல்லாத வகையில் பிட்காயின் மதிப்பு வீழ்ச்சியடைந்திருப்பதால் முதலீட்டாளர்கள் கலக்கத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கிரிப்டோகரன்சி எனப்படும் பிட்காயின் நாணயமானது அதிக அளவில் பிரபலமானது. கைகளால் பரிமாற்றம் செய்ய முடியாத அந்த நாணயத்திற்கு சட்ட விதிமுறைகள் கிடையாது. டிஜிட்டல் முறையில் பரிமாற்றம் செய்யப்படுகிறது. உலகம் முழுக்க பலரும் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இந்நிலையில், தற்போது ஒன்றரை வருடங்களில் இல்லாத வகையில் பிட்காயின் மதிப்பு சரிவடைந்திருக்கிறது. பிட்காயினின் மதிப்பானது 25 […]
கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு திடீரென்று சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். டிஜிட்டல் பணமான கிரிப்டோகரன்சிகளில் அதிக சந்தை மதிப்பை பெற்றுள்ள பிட்காயின் கடந்த 24 மணி நேரத்திற்குள் 14 அளவிற்கு இறங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட கிரிப்டோகரன்சிகள் 25 சதவிகிதத்திற்கும் அதிகமாக சந்தை மதிப்பை இழந்துள்ளது. இந்த பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு திடீரென்று ஒரே நாளில் 27,500 கோடி டாலர் அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதனை அடுத்து யுஎஸ்டி காயினின் மதிப்பு […]
அடுத்த வருடத்தில் இருந்து வருமான வரி தாக்கல் செய்யும் படிவத்தில் “கிரிப்டோகரன்சி” எனும் மெய்நிகர் நாணய வருமானத்துக்கு என்று தனியாக ஒரு பகுதி கொடுக்கப்படும் என மத்திய வருவாய் துறை செயலர் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார். 2022 பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளில் கிடைக்கும் வருவாய்க்கு, 30 சதவீத வரி மற்றும் கூடுதல் வரி விதிக்கப்பட இருப்பதாக அறிவித்தார். இதையடுத்து குதிரை பந்தயம் லாட்டரி, புதிர் போட்டிகள் ஆகியவைகளில் வழங்கப்படும் பரிசுத் […]
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரபல தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். சென்னையை சொந்த ஊராகக் கொண்டவர் கூகுள் நிறுவனத்தின் CEO (தலைமை நிர்வாக அதிகாரி) சுந்தர் பிச்சை. இவர் கரக்பூர் IITயில் பொறியியல் பட்டம் பெற்றார். இதனை அடுத்து உலகப் புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பயின்றார். இதனை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவின் பழமை வாய்ந்த வேர்ட்டன் பிசினஸ் ஸ்கூலில் MBA பட்டத்தையும் பெற்றார். இத்தனை புகழும் வாய்ந்த இவர் கிரிப்டோகரன்சி பற்றி பிரபல […]
ரஷ்யாவில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் 27 வயது இளைஞன் இந்தியாவில் 7,300 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சியை நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் பல பிரச்சினைகளுக்காக பல நாடுகளை சேர்ந்தவர்கள், […]