பண மோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்க கிரிப்டோகரென்ஸியை பயன்படுத்தலாம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து கூறியுள்ளார். உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் உயர்மட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அரசின் மிகப்பெரிய ஆபத்து, பண மோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்க கிரிப்டோகரன்சியை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார். […]
Tag: கிரிப்டோகரென்ஸி
கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. திருநெல்வேலியை சேர்ந்த அய்யா என்பவர் இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது “உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கேட்டுள்ளார். மேலும் முறைப்படுத்தப்படாத கிரிப்டோகரன்சிகளில் பாதுகாப்பு அபாயம் உள்ளதாக ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இந்த பரிவர்த்தனைகளை ரிசர் வ் வங்கி அங்கீகரிக்கவில்லை, […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |