Categories
தேசிய செய்திகள்

“இந்தியா கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது”.. 97% போன்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது… மத்திய மந்திரி பேச்சு…!!!!

2014 முதல் செமி கண்டக்டர் துறையில் இந்தியா கணிசமான முன்னேற்றத்தை கண்டிருக்கிறது என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜூ சந்திரசேகர் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது 2014 ஆம் வருடம் இந்தியாவில் பயன்படுத்தப்படும் 92 சதவிகித மொபைல் போன்கள் இறக்குமதி செய்யப்பட்டது ஆனால் இன்று இந்தியாவில் பயன்படுத்தப்படும் 97 சதவீத போன்கள் உள்நாட்டில் தயார் செய்யப்பட்டவை. நாம் 12 பில்லியன் என்ற […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கலெக்டரிடன் டுவிட்டர் கணக்கில்…. கிரிப்டோகரன்சி விளம்பரம்…. அதிர்ச்சியடைந்த மக்கள்..!!

கலெக்டரின் டுவிட்டர் கணக்கில் கிரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட  கலெக்டர் ஸ்ரீதர். இவர்  “மாவட்ட ஆட்சியர் கள்ளக்குறிச்சி” என்ற பெயரில் தனது டுவிட்டர் கணக்கை பயன்படுத்தி வந்துள்ளார். இந்த கணக்கில் அவருடைய பணிகள் குறித்த தகவல்கள், புகைப்படங்கள், அரசின் நலத்திட்டங்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் பதிவு செய்து வருவார். கலெக்டரிடன் நண்பர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் இந்த கணக்கை பின்தொடர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: கிரிப்டோ கரன்சியில் அதிக முதலீடு….. தங்கமணி மீது வழக்குப்பதிவு…!!!!

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் முறைகேடாக பெருமளவில் கிரிப்டோ கரன்சியை பணம் சேர்த்துள்ளதாக முதல் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த‌தாக நாமக்கல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவரது மகன் 2வது குற்றவாளியாகவும், மனைவி 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

கிரிப்டோ கரன்சி ஒழுங்குமுறை மசோதா…. மத்திய அரசு அறிமுகப்படுத்த திட்டம்…!!!

குளிர்கால நடப்பு கூட்டத் தொடரில் கிரிப்டோ கரன்சி ஒழுங்கு முறை மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி அனைத்து தனியார் கிரிப்டோ கரன்சிகளை தடை செய்யவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் நாணயம், கிரிப்டோ கரன்சி ஒழுங்குமுறை மசோதாவை தாக்கல் செய்ய மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. அனைத்து தனியார் கிரிப்டோ கரன்சிகளை இந்தியாவில் தடை செய்யவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |