திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் இங்கிருக்கும் மலையைச் சுற்றி கிரிவலம் வருவார்கள். அந்நேரத்தில் திருவண்ணாமலை நகரமே விழாக்காலம் போல் மக்கள் கூட்டம் இருக்கும். இந்த நிலையில் புரட்டாசி மாத பௌர்ணமிக்கு கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. அதன்படி நாளை அதிகாலை […]
Tag: கிரிவலம்
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலையை சுற்றி 14 கி.மீ கிரிவலம் செல்வார்கள். மாதந்தோறும் வரும் பவுர்ணமி மட்டுமின்றி முக்கிய விசேஷ நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி 11ம் தேதி நாளை (வியாழக்கிழமை) காலை 10.16 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு நிறைவடைகிறது. பவுர்ணமியை முன்னிட்டு […]
திருவண்ணாமலையில் நடைபெறும் கிரிவலத்தில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில் கிரிவலம் நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிரிவலம் வரும் பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், கோவில் மற்றும் கிரிவலப் பாதையை […]
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி நாளை (சனிக்கிழமை) அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.17 மணிக்கு நிறைவடைகிறது. விடுமுறை தினத்தில் சித்ரா பவுர்ணமி வருவதால் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது. இந்நிலையில் சித்ரா பௌர்ணமி கிரிவலத்தின் முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக 66 கட்டணமில்லா பேருந்து இயக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி பக்தர்கள் நலன் […]
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி நாளை (சனிக்கிழமை) அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.17 மணிக்கு நிறைவடைகிறது. விடுமுறை தினத்தில் சித்ரா பவுர்ணமி வருவதால் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியன்று 3 ஆயிரத்து 242 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. திருவண்ணாமலை நகரை […]
திருவண்ணாமலையில் கொரோனா காரணமாக கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இரண்டு வருடங்களுக்கு பிறகு திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஏப்ரல் 16ம் தேதி திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல 6000 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பௌர்ணமி விழா நடைபெறுவதால் சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கவும், […]
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்வது வழக்கம். அதிலும் சித்ரா பவுர்ணமி வழிபாட்டுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள். வருகிற 15, 16 தேதிகளில் சித்ராபவுர்ணமி வர உள்ளது. இதனால் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக சித்ரா […]
கடந்த 2 வருடங்களுக்கு பின் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு பக்தர்களுக்கு ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கிரிவலம் செல்லும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும், முகக்கவசம் அணிந்தும் செல்ல அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அறிக்கை ஒன்றை அறிவித்துள்ளார். அதில் மாவட்ட நிர்வாகத்தின் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். அதனால் பவுர்ணமி முன்னிட்டு அருணாச்சலேஸ்வரர் கோவிலின் பின்புறமுள்ள மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். தற்போது கொரோன பரவலை தடுக்க பக்தர்கள் செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணி முதல் புதன்கிழமை இரவு […]
நடிகர் அருண் விஜயகுமார் திருவண்ணாமலை கோவிலில் ரசிகர்களுடன் கிரிவலம் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருண் விஜயகுமார் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார். மலை மலை, இயற்கை, தடையறத் தாக்க ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் அருண் விஜய் தனது நடிப்பாலும் திறமையாலும் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார். இவர் நடித்த படங்களான சினம், அக்னி சிறகுகள், பார்டர், யானை, ஓ மை டாக் போன்ற திரைப்படங்கள் திரைக்கு வர […]
கடந்த 1 வருடமாக தமிழகத்தில் கொரோனா காரணமாக வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாகக் குறைந்ததால் தளர்வுகள் வழங்கப்பட்டு கோவில்களும் திறக்கப்பட்டன. இதற்கிடையில் ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். ஆனால் கொரோனா காரணமாக திருவண்ணாமலையில் இன்று மற்றும் நாளை (டிசம்பர் 18, 19ஆம் தேதி) பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் வெளியூர் வெளி […]
கடந்த 1 வருடமாக தமிழகத்தில் கொரோனா காரணமாக வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாகக் குறைந்ததால் தளர்வுகள் வழங்கப்பட்டு கோவில்களும் திறக்கப்பட்டன. இதற்கிடையில் ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். ஆனால் கொரோனா காரணமாக திருவண்ணாமலையில் டிசம்பர் 18, 19ஆம் தேதி பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் வெளியூர் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் […]
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் நேற்று பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு மகாதீபம் ஏற்றப்படும் நாளன்றும், பவுர்ணமியன்றும், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக 19 மாதங்களாக திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கும், மலை ஏறி சாமி தரிசனம் செய்வதற்கும், மாவட்ட நிர்வாகத்தால் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவின்பேரில் 20,000 பக்தர்களுக்கு கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து 19 மாதங்களுக்குப் […]
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் பண்டிகை காலங்கள் வருவதால் அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் அடிப்படையில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அக்டோபர் 19ஆம் தேதி காலை 6 மணி முதல் அக்டோபர் 21 ஆம் […]
திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வருவதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை புரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் திருவண்ணாமலையில் இன்று இரவு 7.19 மணி முதல் நாளை மாலை 6.17 வரை திருவண்ணாமலை மலை சுற்றும் பாதையில் 14 கிலோ மீட்டர் கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது. இதன் காரணமாக திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவில்கள் அனைத்திலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் அனைவரும் எந்த கோவிலுக்கும் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் மலையைச் சுற்றி கிரிவலம் செல்ல […]
சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலத்திற்காக யாரும் கோயிலுக்கு வர வேண்டாம் என்று கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் வர வேண்டாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி நடைபெற உள்ளது. தற்போது புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் பக்தர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதன் காரணமாக பக்தர்கள் […]
நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா , உருமாறிய கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதன் காரணமாக கிரி வலத்திற்கு […]
திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு இரண்டு நாள் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் வருகின்ற பௌர்ணமி நாட்களில் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலின் பின்புறமுள்ள மலையைச் சுற்றி கிரிவலம் வருவார்கள். ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பேரிடர் மேலாண்மை தடுப்பு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை வருகின்ற 31ம் தேதி நள்ளிரவு வரையில் நீட்டிக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
சித்ரா பவுர்ணமியை ஒட்டி நாளை மறுநாள் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு மக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளியூர் மக்கள் இன்றி, உள்ளூர் மக்களும் கிரிவலம் செல்லக்கூடாது என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இதுவரை 10 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாகி ஊரடங்கு அமல்படுத்தட்ட நிலையில், கல்வி நிறுவனங்கள், கல்லுரிகள், வணிக […]
கொரோனா வைரசஸ் தொற்று பரவுவதை தடுக்க அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் முதல்முறையாக கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்த ஆட்சியர், “வரும் 7ஆம் தேதியன்று அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பெளர்ணமி கிரிவலம் செல்வதற்கு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே வெளியூர் மற்றும் உள்ளூர் மக்கள் கிரிவலம் செல்ல வர வேண்டாம். தனியார் […]