Categories
உலக செய்திகள்

உக்ரைன் அணுமின்நிலையத்தை கைப்பற்றும் ரஷ்யா…. பாதுகாக்க முயன்ற பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு….!!!

ரஷ்யாவின் அடுத்த தாக்குதலானது உக்ரைனில் உள்ள சபோரிஷியா அணுமின் நிலையத்தை கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. உக்ரைன்- ரஷ்யா போரின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது ரஷ்யப் படைகள் உக்ரைனில் உள்ள எனர்ஹோடர் பகுதியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இடத்தில்தான் மிகப்பெரிய அணுமின் நிலையமான சபோரிஷியா அணுமின் நிலையம் உள்ளது. எனவே ரஷ்யப் படைகள் இந்த அணுமின் நிலையத்தை கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்களிடமிருந்து பாதுகாக்கும் முயற்சியில் […]

Categories

Tech |