Categories
உலக செய்திகள்

அனைத்து இடங்களுக்கும் கிரீன்பாஸ் கட்டாயம்…. அமலுக்கு வரவுள்ள புதிய விதி…. தகவல் வெளியிட்ட அமைச்சர்….!!

இங்கிலாந்தில் கொரோனா குறித்த தடுப்பூசியை போட்டதற்கான ஆதாரத்தை காட்டும் கிரீன் பாஸ்ஸை வைத்திருந்தால் மட்டுமே பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல முடியும் என்னும் விதியை அந்நாட்டின் தடுப்பூசி அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை விரட்டியடிக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் கொரோனா குறித்த சில கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளார்கள். அதன்படி இங்கிலாந்து நாட்டில் தற்போது ஒரு புதிய விதி அமலுக்கு கொண்டு […]

Categories

Tech |