Categories
உலக செய்திகள்

கடலில் கவிழ்ந்த புலம்பெயர்ந்தோர் படகு…. 50 நபர்கள் மாயமானதாக தகவல்…!!!

கிரீஸில் உள்ள ஏஜியன் கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 50 நபர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கி நாட்டின் அண்டலியாவிலிருந்து நேற்று முன்தினம் இத்தாலி நாட்டிற்கு புறப்பட்ட புலம்பெயர்ந்தோர் படகு கார்பதோஸ் மற்றும் ரோட்ஸ் தீவுப் பகுதிகளில் சென்றபோது திடீரென்று கடலில் கவிழ்ந்து. சுமார் 80 நபர்கள் அந்த படகில் இருந்திருக்கிறார்கள். இதில் 50 நபர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 29 நபர்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், படகில் மூழ்கியவர்களை மீட்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. பலத்த காற்று வீசுவதால், மீட்பு […]

Categories
உலக செய்திகள்

உலகம் முழுக்க 1000 பேர் பாதிப்பு…. பிரேசில் நாட்டிலும் பரவியது குரங்கம்மை நோய்….!!!

கிரீஸ் மற்றும் பிரேசில் நாடுகளிலும் குரங்கு அம்மை நோய் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடாவில் குரங்கு அம்மை நோய் பரவியது. அதன்படி உலக நாடுகளில் சுமார் ஆயிரம் நபர்களுக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது பிரேசிலிலும் குரங்கு அம்மை நோய் பரவியிருக்கிறது. அங்கிருந்து போர்ச்சுக்கல் நாட்டிற்கு சென்று வந்த 41 வயதுடைய ஒரு நபருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த நபர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் […]

Categories
உலக செய்திகள்

அப்படிபோடு… ரஷ்யாவின் டேங்கர் கப்பல்… மடக்கி பிடித்த கிரீஸ்…. வெளியான தகவல்….!!!

ரஷ்ய டேங்கர் கப்பலை உக்ரைன் போரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையின் கீழ் கிரீஸ் கைப்பற்றியுள்ளது. ஈவியா தீவில் (Evia) ரஷ்ய எண்ணெய் டேங்கர் கப்பலை உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பாக மாஸ்கோ மீது விதிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக கிரீஸ் கைப்பற்றியதாக கிரேக்க கடலோர காவல்படை செவ்வாய் கிழமை தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில் 27-நாடுகளின் துறைமுகங்களில் இருந்து ரஷ்யக் கொடியுடன் கூடிய கப்பல்களை தடை செய்தது. ஐரோப்பிய ஒன்றியம் […]

Categories
உலகசெய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு… மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு….!!!!!

கிரீஸ் நாட்டில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வருகின்ற நிதி நெருக்கடியிலிருந்து மீண்டு வந்துள்ள கிரீஸ் நாட்டிற்கு கொரோனா பெருந்தொற்றல்  சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டு மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய அளவில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். பொது போக்குவரத்து இயங்காத காரணத்தால் பள்ளி மற்றும் மருத்துவமனைகள் செல்வோர் […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்: தாறுமாறாக உயர்ந்த “பெட்ரோல் விலை”….. “அண்டை நாட்டை” நாடும் பொதுமக்கள்….!!

ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக கிரீஸில் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் அண்டை நாடான பல்கேரியாவிற்கு சென்று அதனை வாங்கி வருகிறார்கள். ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளுக்கிடையே 35 நாட்களாக தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இதன் காரணமாக கிரீஸில் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. அதாவது கிரீஸில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 167 ரூபாயாக உள்ளது. ஆனால் அண்டை நாடான பல்கேரியாவில் கிரீசை விட ஒரு […]

Categories
உலக செய்திகள்

உல்லாச கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து… 288 பயணிகள் தத்தளிப்பு..!!!

கிரீஸ் நாட்டிலிருந்து சுமார் 288 நபர்களுடன் யூரோபெரி ஒலிம்பியா என்ற உல்லாச கப்பலானது திடீரென்று தீ பற்றி எரிந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரீஸ் நாட்டிலிருந்து மத்திய தரை கடலில் உள்ள அயோனியன் கடலின் வழியே யூரோபெரி ஒலிம்பியா என்னும் உல்லாச கப்பலானது, இத்தாலி நாட்டிற்கு சென்றது. அதில் மொத்தமாக சுமார் 288 நபர்கள் பயணம் மேற்கொண்டனர். அப்போது, 4:30 மணிக்கு கிரீஸ் மற்றும் அல்பேனியா நாடுகளுக்கு இடையில் இருக்கும் கோர்பு தீவிற்கு அருகே சென்ற கப்பலில் […]

Categories
உலக செய்திகள்

“பாலை இப்படியா கொட்டுவீங்க”….. அதிகரிக்கும் எரிபொருளின் விலை…. போராட்டத்தில் விவசாயிகள்….

எரிபொருளின் விலை அதிகரித்து வருவதை தொடர்ந்து கிரேக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 27 உறுப்பு நாடுகள் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் எரிபொருள் மீது அதிக வரி விதிப்பதால் கிரேக்க விவசாயிகள் தங்கள் எரிபொருள் செலவை குறைக்க மானியங்களை கோரி வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை70 cents என இருக்க கிரேக்கத்தில்1.60 யூரோ என வசூலிக்கப்படுகிறது. மேலும் எரிபொருளின் விலை அதிகரிப்பை  தொடர்ந்து நெடுஞ்சாலைகளை முடக்குவதில் உறுதியாக இருப்பதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்திய […]

Categories
உலக செய்திகள்

ரசிகர்கள் இடையே நடந்த மோதல்…. கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கிரீஸ் நாட்டில் 19 வயது இளைஞர் ஒருவர் உள்ளூர் கால்பந்து கிளப் ரசிகர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது . இந்த நிலையில் கிரீஸ் அரசு இதுபோன்ற விளையாட்டுப் போட்டி தொடர்பான மோதல்களை தடுக்க கடுமையான விதிகள் அமலுக்கு கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் இதுவரை 9 பேர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் விரைவில் விளையாட்டு துறையை சீர்திருத்தும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்று அந்நாட்டு அரசு […]

Categories
உலக செய்திகள்

“கிரீஸில் கொடூர தீ விபத்து!”…. பல மணி நேர போராட்டம்… சேதமடைந்த கட்டிடங்கள்…!!!

கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸில் கொடூர வெடி விபத்து ஏற்பட்டு ஒருவர் காயமடைந்திருக்கிறார். கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸில் இருக்கும் சிங்ரூ அவென்யூ என்ற பகுதியில் வெடி விபத்து ஏற்பட்டு பல கட்டிடங்கள் கடும் சேதமடைந்து இருக்கிறது. இதில் ஒருவர் காயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஒரு கட்டிடத்தில் பரவிய தீயை கட்டுப்படுத்த சுமார் பதினெட்டு தீயணைப்பு வீரர்களும், 7 தீயணைப்பு வாகனங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும் பல மணி நேரங்களாக […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. 16-க்கும் மேற்பட்ட பெண்களை துடிக்க துடிக்க…. பாகிஸ்தானியர் செய்த கொடூரம்…. பிரபல நாட்டில் அதிர்ச்சி….!!!!

கிரீஸ் நாட்டில் 32 வயது பாகிஸ்தானியர் ஒருவர் 16-க்கும் மேற்பட்ட பெண்கள் மீது பாலியல் வன்முறை தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தெஸ்பினா பிளேடனக்கி என்ற இளம்பெண் இந்த மோசமான சம்பவம் நடந்து ஒரு வருடம் ஆன பிறகும் அவருக்கு ஏற்பட்ட காயத்தில் இருந்தும் அந்த அதிர்ச்சியில் இருந்தும் இன்னும் மீளவில்லை. அதாவது இந்த கொடுமையான சம்பவத்தை செய்த அந்த பாகிஸ்தானியர் தெஸ்பினாவை அடித்து மோசமாக துன்புறுத்தியதோடு அவரை பாலியல் […]

Categories
உலக செய்திகள்

கிரீஸில் உணரப்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம்…. 5.7-ஆக ரிக்டர் அளவில் பதிவு….!!

கிரீஸ் நாட்டில் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரீஸ் நாட்டில் உணரப்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.7 என்ற அளவில் பதிவாகி இருக்கிறது. இதனால் பாதிப்புகள் ஏற்பட்டதா? என்பது தொடர்பில் தகவல் தெரிவிக்கப்படவில்லை. ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையமானது, இதற்கு முன்பு 6.1 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் பதிவானதாக தெரிவித்திருக்கிறது. கிரீஸில் இருக்கும் க்ரிட் என்னும் தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், அவர்கள், […]

Categories
உலக செய்திகள்

“ஒரே படகில் அதிகமான அகதிகள் பயணம்!”…. திடீரென்று ஏற்பட்ட விபத்து…. 11 பேர் பலியான சோகம்….!!

கிரீஸில் ஒரு படகில் அகதிகள் அதிகமானோர், பயணித்த நிலையில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து 11 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரீஸ் நாட்டில் அளவுக்கு அதிகமானோர் ஒரே படகில் பயணித்ததால், படகு கடலில் கவிழ்ந்தது. இதில், 11 பேர் பரிதாபமாக பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 90 நபர்களை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர். கடலில் கவிழ்ந்த அந்த படகிற்கு அடிப்பகுதியில் யாரும் மாட்டிக்கொண்டிருக்கிறார்களா? என்று மீட்புக்குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின்பு, மீட்கப்பட்ட மக்களை அருகில் […]

Categories
உலக செய்திகள்

“உயிரை பணயம் வைத்து பயணம்!”…. பறிபோன உயிர்…. மாயமான 30 நபர்கள்…..!!

கிரீஸில், அகதிகளை ஏற்றி சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில்,ஒருவர் பலியாகியுள்ளார். ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக் மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாட்டு மக்கள் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்திற்காக தங்கள் நாடுகளை விட்டு வெளியேறி உயிரை பணயம் வைத்து கடலில் பயணித்து ஐரோப்பிய நாடுகளுக்குள் அகதிகளாக சட்டவிரோதமாக நுழைகிறார்கள். அப்போது, உயிர் பலிகளும் ஏற்படுகிறது. இந்நிலையில் மத்திய தரைக்கடல் வழியே துருக்கியில் இருந்து சுமார் 30க்கும் அதிகமான அகதிகள் படகில் பயணித்து கிரீஸ் நாட்டிற்குள் நுழைய முயற்சித்துள்ளனர். அப்போது, கிரீஸின் […]

Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி!”… முதியவர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்கிய நாடு…!!

ஐரோப்பிய நாடான கிரீஸில் 60 வயதுக்கு அதிகமான நபர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது ஒமிக்ரான் என்ற கொரோனாவின் புதிய வகை மாறுபாடு, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. எனவே, அந்த வைரஸை தங்கள் நாட்டில் பரவ விடாமல் தடுக்க, கிரீஸ் அரசு முதியவர்களுக்கு கட்டாயம் தடுப்பு செலுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது. எனவே 60 வயதுக்கு அதிகமான நபர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை எனில் ஒவ்வொரு மாதமும் அபராதம் செலுத்த வேண்டிய […]

Categories
உலக செய்திகள்

“விமானத்தில் பயணித்த பிரிட்டன் தம்பதி!”.. தரையிறங்கிய போது காத்திருந்த அதிர்ச்சி..!!

பிரிட்டனில் ஒரு தம்பதி ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் விமானத்தில் பயணித்த நிலையில் தரையிறங்கிய போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த Humaira மற்றும் Farooq Shaikh என்ற தம்பதி, ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல Stansted என்ற விமானநிலையத்திற்கு வந்திருக்கிறார்கள். அதன்பின்பு, அவர்கள் விமானத்தில் ஏறினர். விமானம் புறப்பட தாமதம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, விமானக் குழுவினர் விமானம், எந்த இடத்திற்கு செல்கிறது, என்பதை அறிவிக்கவில்லை. இந்நிலையில், விமானம் தரையிறங்கிய பின்புதான் அவர்கள் கிரீஸ் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பயங்கர நிலநடுக்கம்… ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு… வெளியான பரபரப்பு தகவல்..!!

நேற்று கிரீஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நேற்று கிரீஸ் நாட்டின் தென்கிழக்கில் சுமார் 149 கி.மீ தொலைவில் கர்பத்தோஸ் நகரிலிருந்து பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 37.84 கிலோ மீட்டர் ஆழத்தில் அந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பொருள் இழப்புகள் குறித்த […]

Categories
உலக செய்திகள்

தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம்…. இடிந்து விழுந்த கட்டிடம்…. ஒருவர் பலி….!!

தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. கிரீஸ் நாட்டில் கிரீட் தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் நேற்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்திற்கு ஒருவர் பலியானதாகவும் 9 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. மேலும் நிலநடுக்கம் ஏற்பட்ட போது மக்கள் பள்ளிகள், வீடுகள் மற்றும் பொது இடங்களில் இருந்து தப்பித்து வெளியேறி உள்ளனர். குறிப்பாக தீவில் உள்ள பழைய கட்டிடங்கள் […]

Categories
உலக செய்திகள்

30 ஆண்டுகளில் இல்லாத….. பற்றி எரியும் காட்டுத்தீ….. ஹெலிகாப்ட்டர் மூலம் அணைக்கும் பணி….!!

காட்டில் பரவியுள்ள தீயை ஹெலிகாப்ட்டர் மூலம் அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கிரீஸ் நாட்டில் வெயிலின் தாக்கமானது இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக காணப்படுகிறது. இதனையடுத்து கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலையானது 45 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. அனைத்து திசைகளிலும் காட்டுத்தீயானது பரவி வருவதால் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகின்றனர். இந்த இலையில் எவியா நகரில் காட்டுத்தீயானது 6-வது நாளாக பரவி வருவதால் அங்குள்ள மரங்கள் […]

Categories
உலக செய்திகள்

கடலுக்கு அடியில் மியூசியமா….? இவர்கள் மட்டுமே அனுமதி…. புதுவிதமான அனுபவங்களுடன் டைவர்கள்…!!

கடலுக்கு அடியில்  திறந்து உள்ள அருங்காட்சியகத்தை கண்டு களிக்கும் ஸ்கூபா டைவிங் வீரர்கள் தங்களது அனுபவம் பற்றி கூறியுள்ளனர். கொரோனாவின் இரண்டாம் அலையின் பரவல் குறைந்ததை அடுத்து உலக நாடுகள் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனை அடுத்து சுற்றுலாவை பெரிதும் சார்ந்திருக்கும் நாடுகள் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கிரீஸ் நாட்டிலுள்ள அலோனிசோஸின் கிரேக்கத் தீவில் ஏஜியன் கடல் அமைந்துள்ளது.  இந்த கடலுக்கு அடியில் அருங்காட்சியகம் […]

Categories
உலக செய்திகள்

பூனைக்கு செயற்கை கால்கள்.. மருத்துவரின் செயலால் 10 நொடிகளில் நடந்த பூனை..!!

கிரீஸ் நாட்டில் பெர்சியஸ் என்ற பூனை 3 கால்களை இழந்ததால் செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட நிலையில் பலரும் அதனை தத்தெடுக்க முன்வந்துள்ளனர். கிரீஸ் நாட்டில் கடந்த வருடம் நடக்க முடியாமல் கால்நடை மருத்துவமனைக்கு ஒரு பூனை அழைத்து வரப்பட்டது. எனவே பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் சேர்ந்து அந்த பூனைக்கு 3 கால்கள்  பொருத்தினார்கள். டைட்டானியத்தை வைத்து கால்களின் உள் பாகங்கள் மற்றும் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நெகிழியால் பாதங்களும் தயாரிக்கப்பட்டது. அதன் பின்பு பூனைக்கு வெற்றிகரமாக […]

Categories
உலக செய்திகள்

புகழ்பெற்ற கலைப்படைப்புகள் திருட்டு.. 8 வருடங்களுக்கு பிறகு மீட்பு..!!

கிரீஸில் கடந்த 2012 ஆம் வருடத்தில் கொள்ளையடிக்கப்பட்ட மாண்ட்ரியன் மற்றும் பிக்காசோ கலைப்படைப்புகள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளார்கள். கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் நகரில் இருக்கும் மிகப்பெரும் தேசிய அருங்காட்சியகத்தில் மிகவும் பிரபலமடைந்த இரு கலைப்படைப்புகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் 8 வருடங்களுக்கு பின் தற்போது அது மீட்கப்பட்டிருப்பதாக நேற்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது இருபதாம் நூற்றாண்டில், Piet Mondrian மற்றும் Pablo Picasso போன்ற ஜாம்பவான்கள் அந்த கலைப்படைப்புகளை வரைந்துள்ளார்கள். கடந்த 1949ஆம் வருடத்தில் ஸ்பெயின் […]

Categories
உலக செய்திகள்

கிரீஸ் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலை.. அமைச்சர் ஜெய்சங்கர் திறப்பு..!!

கிரீஸ் நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் மகாத்மா காந்தி சிலை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கிரீஸ் நாட்டிற்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றிருக்கிறார். நேற்று, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான நிகோஸ் டெண்டியாஸிடம் கலந்துரையாடியுள்ளார். இது தொடர்பில் வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. Joined FM @NikosDendias and Mayor of Athens @KBakoyannis at the unveiling of Mahatma Gandhi’s statue. The universality and […]

Categories
உலக செய்திகள்

கிரீஸ் நாட்டுக்கு வருவதற்கான தடை நீட்டிப்பு – அதிரடி அறிவிப்பு…!!!!

உலகளவில் கொரோனா பாதிப்பு மிக தீவிரமாக பரவி வரும் சூழலில் பல்வேறு நாடுகளிலும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுபடுத்தும் விதமாக கிரீஸ் நாட்டுக்கு வெளிநாட்டினர் வருவதற்கான தடை ஏற்கனவே அமல் படுத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஜூன் 14ம் தேதி வரை நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அங்கு பாதிப்பு 4,09,368 ஆகவும், உயிரிழப்பு 20,809 ஆகவும், சிகிச்சை பெறுபவர்கள் 12,899 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

“எங்களை விட்டுவிடுங்கள்!”.. கெஞ்சிய கணவர் கண்முன்னே மனைவியை கொன்ற திருடர்கள்..!!

கிரீஸ் நாட்டில் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையர்கள் இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கிரீஸ் நாட்டில்  வசிக்கும் தம்பதி Charalambos Anagnostopoulos(33) மற்றும் Caroline Crouch(20), தங்கள் 11 மாத பெண் குழந்தையுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது, திடீரென்று மர்ம கும்பல் முகமூடி அணிந்து கொண்டு வீட்டிற்குள் துப்பாக்கிகளோடு புகுந்துள்ளார்கள். அதன்பிறகு Charalambos ஐ கட்டிப்போட்டு விட்டு, Carolineனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்கள். உடனடியாக Charalambos, பணம் இருக்கும் இடத்தை காட்டியுள்ளார். அந்த பணத்தை […]

Categories
உலக செய்திகள்

திடீரென்று தீப்பிடித்த சொகுசு கப்பல்… “51 பணியாளர்களை போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்” … வெளியான அதிர்ச்சி வீடியோ…!!

தீப்பிடித்து எரிந்த சொகுசு கப்பலிலிருந்து 51 பணியாளர்களை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டுள்ளனர். இத்தாலியிலிருந்து கிளம்பிய சொகுசு கப்பல் கிரீஸில் உள்ள Corfu தீவிற்கு மார்ச் 1ஆம் தேதி வந்தது. சென்ற 2 வாரங்களாகவே அந்த கப்பல் Corfu தீவில் தான்  நிறுத்தப்பட்டிருந்தது. 51 பணியாளர்கள் கப்பலுக்குள் இருந்த நிலையில் நேற்று மதியம் திடீரென்று அந்த கப்பல் தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து  தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு […]

Categories
உலக செய்திகள்

இளம் கொரோனா நோயாளி…. 37 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தை பலி…. கிரீஸ் பிரதமர் வேதனை…!!

உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு விஞ்ஞானிகள் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து வருகிறனர். இதில் ஒரு சில தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வரும் நிலையில் அதன் வீரியம் சற்று அடங்கியது. ஆனாலும் தற்போது உருமாறிய கொரோனா, கொரோனா இரண்டாவது அலை என்று மாறி மாறி பரவி மக்களை வாட்டி எடுத்து வருகிறது. எண்ணிலடங்கா உயிர் பலிகளையும் கொரோனா எடுத்துக்கொண்டது. இந்நிலையில் கிரீஸ் நாட்டில் பிறந்து 37 நாட்களே […]

Categories
உலக செய்திகள்

“பிறந்த 20 நாளில் கொரோனா பாதிப்பு”… 37 வது நாளில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை… சோகத்தில் மூழ்கிய நாடு…!!

கிரீஸில் பிறந்த 20 நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 37வது நாளில் ஆண் குழந்தை ஒன்று  உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் கொரானா வைரஸ் பரவ தொடங்கி ஒரு ஆண்டிற்கு மேல் ஆகிவிட்டது. இந்த கொரோனா வைரஸினால் உலக நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகிவிட்டது. இந்நிலையில்  கிரீஸ் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 6,800 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 480 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் முடங்கிய பொருளாதாரம்… மீட்டெடுக்க இப்படி ஒரு திட்டமா…? மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

இஸ்ரேல் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே சுற்றுலா பயணிகளுக்கான புதிய ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.  இஸ்ரேல் மற்றும் கிரீஸ் போன்ற போன்ற நாடுகளுக்கு இடையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் புதிய சுற்றுலா ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தை ஜெருசலேமில் கடந்த திங்கட்கிழமை அன்று இஸ்ரேல் பிரதமர், பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் கிரேக்க பிரதமர் கிரியோகோஸ் மிட்சோடாகிஸ் போன்றோர் அறிவித்துள்ளனர். இந்த ஒப்பந்தமானது தடுப்பூசிகளுக்கான சான்றிதழ்கள் பெற்ற சுற்றுலா பயணிகள் இரண்டு நாடுகளுக்கு இடையில் எந்த தடைகளும் இன்றி, […]

Categories

Tech |