Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இந்த உணவை நீங்கள் சாப்பிடுறீங்களா…? வைரஸ் தாக்கத்தை தடுக்க முடியும்….!!

ஜப்பானில் புற்றுநோய் மையம் நடத்திய ஆய்வு ஒன்றில் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்த உணவு பொருளை சாப்பிடும் மனிதனின் உடலில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதாக தெரிய வந்துள்ளது அதன் அடிப்படையில் வைட்டமின்-சி சத்து நிறைந்த உணவுப் பொருட்களை நீங்களும் எடுத்துக் கொள்கிறீர்களா என்று பார்த்துக்கொள்ளுங்கள் கொய்யாப்பழம் வைட்டமின் சி சத்து நிறைந்த கொய்யாப்பழம்  இனிப்பு தன்மை அதிகம் கொண்டதாக உள்ளது. யாரொருவர் கொய்யாப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுகிறாரோ அவர் உடம்பில் இருக்கும் கெட்ட […]

Categories

Tech |