Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கிருமிகளை அழிக்கும் புதினா… வீட்டுக்கும் உடம்புக்கும் ரொம்ப நல்லது… கட்டாயம் யூஸ் பண்ணுங்க..!!

கிருமிகளை அழிக்க பெரிதளவு புதினா பயன்படுவதாக கூறப்படும். ஆனால் அது உண்மைதான். வயிற்றிலுள்ள அகற்றும் தன்மை கொண்டது. இயற்கையிலேயே புதினாவுக்கு கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டாம். வாய் துர்நாற்றத்தை போக்குவது ஓடு வயிற்றையும் சுத்தம் செய்கிறது. இதனால் காலை பல் துலக்கிய பின் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு மற்றும் புதினா இலைகளை போட்டு வாய் கொப்பளித்தால் வயிற்றில் உள்ள மற்றும் வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் நீங்கும். புதினா மற்றும் கல்லுப்பு இரண்டையும் கொண்டு பல்துலக்கினால் […]

Categories
உலக செய்திகள்

துணி முகக்கவசமா…? இதை கடைபிடிங்க…. இல்லனா ஆபத்து தான்…!!

துணியினால் செய்யப்பட்ட முகக்கவசம் அணிபவர்கள் தினமும் அதனை துவைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய பல்கலைக்கழக பேராசிரியர் அறிவுறுத்தியுள்ளார் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதும் முக கவசம் அணிவதாலும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதாலும் தொற்றில் இருந்து தப்பிக்க முடியும் என பலரும் வலியுறுத்தி வந்தனர். பொது இடங்களுக்குச் செல்லும்போது முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினர். இதனையடுத்து பலரும் முகக்கவசம் அணிய தொடங்கினார். அதிலும் துணியினால் செய்யப்பட்ட […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கிருமிகளை அழிக்க… நோய் தொற்றை தடுக்க…. இந்த உணவை சாப்பிடுங்க…!!

நோய் தொற்றால் மக்கள் அச்சப்பட்டு வரும் சூழ்நிலையில் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகள் பற்றிய தொகுப்பு விட்டமின் சி அதிக அளவில் இருக்கும் நெல்லிக்காய், குடைமிளகாய் சேர்த்து சாலட் போல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். உணவில் தினமும் தக்காளி பழங்களை சேர்த்து வருவது தொற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும். மஞ்சள் கிருமி நாசினியாக விளங்கிவருகிறது. மஞ்சள் கலந்த உணவுப் பொருளை சாப்பிட்டு வருவதால் உடலில் […]

Categories

Tech |