Categories
மாநில செய்திகள்

“தமிழக மீனவர்கள் மீது கிருமி நாசினி தெளிப்பதா”….?  மதுரை ஐகோர்ட்டு கண்டனம்…..!!!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் கிருமிநாசினி அளித்ததற்கு மதுரை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சமீபத்தில் 68 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலானது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மதுரை ஹைகோர்ட் தமிழக மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பது மனிதாபிமானம் இல்லாத செயல். கைது செய்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நவீன இயந்திரத்தின் மூலம்… கிருமிநாசினி தெளிக்கும் பணி… ஊராட்சிமன்ற தலைவர் தொடங்கிவைத்துள்ளார்…!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தீயணைப்பு வாகனத்தின் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள பந்தல்குடி ஊராட்சியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து பந்தல்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, மெயின் பஜார் போன்ற 12 வார்டுகளிலும் தீயணைப்பு வாகனத்தின் நவீன இயந்திரத்தின் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு பணியை ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி பத்திரிநாத் தொடங்கி வைத்துள்ளார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியகுமாரி, மண்டல […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மீண்டும் அதிகரித்து வருகிறது… முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக… தடுப்பு பணிகள் தீவிரம்..!!

கொரோனா பரவலை தடுக்க தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் கிருமி நாசினி தெளிப்பு பணி நடைபெற்றது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அக்ரஹாரம், தலைஞாயிறு, சின்னக்கடை தெரு, கடை வீதி, ஆட்டோ நிறுத்தம், வேன் மார்க்கெட், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் கிருமி நாசினி தெளித்து பணி நடைபெற்றது. மேலும் முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ஒரு ரூ. 200 […]

Categories
மாநில செய்திகள்

குரூப்-1 தேர்வு…2 புதிய நடைமுறைகள்… விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை…!!!

  தமிழகத்தில் குரூப்-1 தேர்வுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை யாராவது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-1 எழுத்துத் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மூன்று தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் 260 பேரும், பெத்தலகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 400 பெரும், புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் 356 பேரும் மொத்தம்1016 பேர் தேர்வு எழுத உள்ளனர். அவர்களது […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“முதல் மாவட்டம்-முதல் முறை” இயற்கை சுரங்கப்பாதை.. கொரோனாவை விரட்ட அட்வான்ஸான காஞ்சிபுரம்….!!

வேதிப்பொருட்கள் அல்லாத காய்கறி பழங்களில் இயற்கையாக உருவாக்கப்பட்ட கிருமி நாசினியை தெளிக்கும் சுரங்கப்பாதை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கொரோனா பாதிப்பை முற்றிலும் நீக்குவதற்கு ஒரே வழி நம்மையும், நம்மைச் சுற்றி இருக்கக் கூடிய அலுவலகம், வீடுகளையும் சுத்தமாக வைத்திருப்பது தான் என்பது நிதர்சனமான உண்மை. எனவே அலுவலகங்களிலும், வீடுகளிலும் மக்களும் அதிகாரிகளும் தொடர்ந்து கிருமிநாசினி தெளிக்கும் பணியை […]

Categories
அரசியல்

 “REAL HERO”இது தெரியாம போச்சே…. கொரோனா தடுப்பு பணியில் தல அஜித்….!!

நடிகர் அஜித் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக மருத்துவர் கார்த்திக் நாராயணன் தெரிவித்துள்ளார். உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதன் கோர தாண்டவம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளும் இழப்புகளும் இந்திய மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிய அளவிலான பாதிப்புகளை சந்தித்து வரும் சமயத்தில், பிற மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக காணப்பட்டு இருந்தது. தற்போது அப்படி […]

Categories
உலக செய்திகள்

“40 வினாடிகளில்”… கொரோனாவை கொல்லும் அறை… எந்த நாட்டில் தெரியுமா?

ஹாங்காங்கில் இருக்கும் விமான நிலையத்தில் 40 வினாடிகளில் கொரோனா தொற்றை கொல்லும் அறை ஒன்றை வடிவமைத்துள்ளனர். ஹாங்காங் விமான நிலையத்தில் சோதனை முயற்சியாக வடிவமைக்கப்பட்ட இந்த அறையின் உள்ளே பூசப்பட்டுள்ள கிருமிநாசினி மனிதர்கள் மீது இருக்கும் கொரோனா தொற்று வைரஸ் உட்பட அனைத்து கிருமிகளையும் கொள்ளக்கூடியது. ஒருவர் அறைக்குள் சென்ற 40 வினாடிகளில் அனைத்து கிருமிகளும் உயிரிழந்து விடும். https://video.dailymail.co.uk/preview/mol/2020/05/01/334036610190652087/636x382_MP4_334036610190652087.mp4   உலகிலேயே முதன்முறையாக CLeanTech sanitation pods எனப்படும் இந்த அறைகளை பயன்படுத்துவது ஹாங்காங் விமான […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கிருமிநாசினி தெளிக்காத அலுவலகங்கள் சீல் வைக்கப்படும் – மாநகராட்சி எச்சரிக்கை!

சென்னையில் கிருமிநாசினி தெளிக்காத அலுவலகங்கள் சீல் வைக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள அலுவலகங்கள் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் ஏன் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தவறும் நிறுவனங்கள் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும், கிருமிநாசினி தெளிக்காத அலுவலகங்கள் சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு இயங்கும் அலுவலகங்கள் அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும். சுத்தம் செய்யும் பணியாளர்களை அந்தந்த நிறுவனங்கள் […]

Categories
உலக செய்திகள்

கிருமி நாசினி தொழில்நுட்பங்கள்…! ”ஹாங்காங் விமான நிலையம்” செம ஐடியா …!!

ஹாங்காங்கில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க விமான நிலையங்களில் கிருமிநாசினி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர் உலக நாடுகளில் கொரோனா பரவத் தொடங்கியதும் ஹாங்காங் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக அங்கு தொற்றின் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஹாங்காங்கில் மீண்டும் தோற்று பரவ வாய்ப்பு இருப்பதால் அதனை எதிர்கொள்ள பல்வேறு வகையில் தயாராகி வருகின்றது அந்நாட்டு அரசு. அதன் ஒரு முயற்சியாக விமான நிலையங்களில் கிருமிநாசினி தெளிக்கும் தொழில்நுட்பங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

லைசால்… பிளீச்சிங் பவுடர்… ! ”ட்ரம்ப் சொல்லிட்டாரு” விபரீத முடிவெடுத்த நியூயார்க் வாசிகள் …!!

டிரம்ப் உடலிலிருக்கும் தொற்றை அழிக்க கிருமிநாசினிகளை உடலில் செலுத்தலாம் என கூறிய கருத்தை நியூயார்க் மக்கள்  பின்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதும் அமெரிக்கா அதிக அளவு பாதிப்பை எதிர்கொண்டது. தொற்றை தடுப்பதற்காக பெரிய போராட்டமே நடந்து வரும் நிலையில் அதிபர் டிரம்ப் கூறிய கருத்து ஒன்று அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிருமிநாசினிகள் வைரஸை அழிக்கும் என்றால் அதனை ஏன் பாதித்தவர்களின் உடலில் செலுத்தக் கூடாது என்ற மிக அற்புதமான […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனவை விரட்ட இப்படிலாம் பண்ணாதீங்க…. மத்திய சுகாதாரத்துறை வேதனை …!!

மனிதர்கள் மீது கிருமிநாசினி தெளிக்க கூடாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது உலகம் முழுவதும் கொரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசு எடுத்து வருகிறது. அவ்வகையில் பல இடங்களில் கிருமி நாசினி தெளித்து வருகிறது அரசு. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்த வீடு, தெரு போன்ற இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றது. இதேபோன்று தமிழகம் உட்பட சில இடங்களில் கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப்பட்டு அவ்வழியாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சியில் கோரோனோ விழிப்புணர்வு…அம்மன் TRY நிறுவனம்…!!

கொரோனா குறித்த விழிப்புணர்வில் அம்மன் TRY சுரங்கப்பாதை அமைத்து கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். கொரோனா  விழிப்புணர்வில் காவல்துறை, திரை பிரபலங்கள் உட்பட பலரும் ஈடுபட்டுள்ள நிலையில். பல தனியார் தொண்டு நிறுவனங்களும் அத்தகைய முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அம்மன் TRY கம்பிகள் சார்பில் திருச்சியில் பல இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை.. சந்தையில் கிருமி நாசினி சுரங்கப்பாதை..!!

திருப்பூர் தொடர்ந்து ஈரோட்டிலும் கிருமிநாசினி சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது. காய்கறி சந்தைக்கு வரும் மக்களுக்கு இந்த சுரங்கப்பாதை வழியாக ஐந்து வினாடிகள் சென்றாலே வைரஸ் அழிந்துவிடும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். ஈரோட்டில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தடுக்க முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார். கொரோனா தமிழகத்தில் பாதித்த மாவட்டங்களில் அதிகம் இருக்கக்கூடிய மாவட்டங்களான ஈரோடு மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. மொத்தம் 32 பேர் இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 28 பேர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒழுங்கா இருங்க…. இல்லனா அவ்வளவுதான்…. கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை …!!

முக கவசம் மற்றும் கிருமிநாசினியை அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதையடுத்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் பல்வேறு அதிரடி உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றது. கொரோனா பரவ தொடங்கியதாக செய்திகள் வந்ததையடுத்து முக கவசம் , சனிடைசர் ( கிருமிநாசினி)யின் விலை தாறுமாறாக இருந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில்முக கவசம் மற்றும் கிருமி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ”அதிக விலைக்கு விற்றால் குண்டாஸ்” அதிரடி உத்தரவு ….!!

முக கவசம் மற்றும் கிருமிநாசினியை அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதையடுத்து முக கவசம் , சனிடைசர் ( கிருமிநாசினி )  தட்டுப்பாடு ஏற்பட கூடிய ஒரு நிலை இருக்கிறது. கொரோனாவை பொருத்தவரை முக கவசம் மற்றும் கிருமி நாசினி மிக முக்கிய அங்கமாக இருந்து வரும் நிலையில் கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக  புகார்கள் வந்து கொண்டிருந்தது. சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு […]

Categories

Tech |