Categories
அரசியல் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாவட்டம் கிருஷ்ணகிரி. மேலும் பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் வசிக்கும் பன்முகத்தன்மை கொண்ட மாவட்டமாக உள்ளது. விவசாயம் மற்றும் பால் உற்பத்தியை பிரதானமாக நம்பியுள்ள தொகுதி இதுவாகும். நெல், ராகி, சோளம், துவரை பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. மா மற்றும் மல்லி பூ சாகுபடி இங்கு அதிகம். கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக 6 முறை, அதிமுக 6 முறையும் வென்றுள்ளன. காங்கிரஸ் இருமுறையும், சுயேச்சை வேட்பாளர் ஒரு முறையும் […]

Categories

Tech |