முதியவரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ராம்நகர் பகுதியில் கூலி தொழிலாளியான சின்னசாமி(70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிகண்டன்(30) என்பவருக்கும் இடையே வீட்டின் எல்லை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த மணிகண்டன் சின்னச்சாமியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் மணிகண்டன் சின்னச்சாமியை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் காயமடைந்த சின்னசாமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
Tag: #கிருஷ்ணகிரி
மகன் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வண்ணாத்திபட்டி கிராமத்தில் ராமகிருஷ்ணன்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாயம்மாள்(35) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இவர்களது மகன் தமிழரசு என்பவர் இறந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்து தாயம்மாள் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாயம்மாளின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும் ஓசூர் அரசனட்டி பகுதியை சேர்ந்த நாகா(25) என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி நாகா சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். […]
பர்கூர் அருகே லாரி மீது கார் மோதியதில் எட்டு பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பா பகுதியை சேர்ந்த சுஜாதா, அருணா குமாரி, சுகாஷ், பிரசாந்தி, சின்வி, ஷெப்பன் மற்றும் டிரைவர் மகேஷ் உள்ளிட்ட 8 பேரும் சுற்றுலாவிற்காக ஊட்டிக்கு புறப்பட்டு உள்ளனர். அப்பொழுது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன பருகூர் அருகே வந்த பொழுது முன்னாள் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த […]
திகார் ஜெயிலில் இருந்து பரோல் மூலம் வெளிவந்து பதுங்கி இருந்த கைதியை ஓசூரில் போலீசார் கைது செய்தனர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் அருகே இருக்கும் ரங்காரெட்டி பட்டியை சேர்ந்த சோமு சேகர் என்பவர் டெல்லி திகார் ஜெயிலில் சிறை கைதியாக இருந்தார். சென்ற வருடம் மார்ச் மாதம் 28ஆம் தேதி பரோல் மூலம் வெளியே வந்தார். பின்னர் அவர் வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மூக்கண்டப்பள்ளி பாரதிநகர் பகுதியில் அவர் […]
கோவையிலிருந்து சென்னை போகும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சாமல்பட்டி ரயில் நிலையத்தில் நின்றுசெல்ல துவங்கியது. இதனை முன்னிட்டு தி.மு.க. சார்பாக மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் தலைமையில் நிர்வாகிகள் ரயிலுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் எக்கூர் செல்வம், மூன்றம்பட்டி குமரேசன், நரசிம்மன் வசந்த அரசு, ரஜினி செல்வம், பேரூர் செயலாளர் பாபு சிவக்குமார், பேரூராட்சி தலைவர் அமானுல்லா, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளரும், மாநில மகளிர் ஆணைய உறுப்பினருமான டாக்டர் மாலதி […]
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் தாலுகா அலசநத்தம் சாலையில் வசித்து வருபவர் பிரேம் குமார் (38). இவர் தனியார் நிறுவன ஊழியர் ஆவார். சென்ற 27/02/2022 அன்று இவருக்கு தபால் வாயிலாக ஒரு பார்சல் வந்தது. அவற்றில் நாப்டால் ஸ்க்ராட்ச் அண்ட் வின் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த தபாலை பிரித்துபார்த்த பிரேம் குமார் அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்புகொண்டு பேசினார். அப்போது பேசிய நபர் தான் நாப்டால் நிறுவன அதிகாரி என்றும் தங்களுக்கு பரிசுகள் விழுந்துள்ளது […]
மீன் கடைகளை ஆய்வு செய்ய மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் அமைந்துள்ள மீன் கடைகளில் கெட்டுப்போன மீன்கள் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்ய மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்ரமணியன் உத்தரவிட்டார். இதனையடுத்து நகர் நல அலுவலர் அஜித்தா உள்ளிட்ட அதிகாரிகள் மீன் மார்க்கெட்டில் ஆய்வு செய்தனர். அப்போது பொதுமக்களுக்கு தடை செய்யப்பட்ட கெளுத்தி மீன்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் 40 கிலோ மீன்களை பறிமுதல் செய்துள்ளனர். […]
மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நல்லசந்திரன் பகுதியில் மஞ்சுநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலா தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மாலா தோட்டத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை பிடித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மாலா சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி […]
தேன்கனிக்கோட்டையில் ரத்ததான முகமானது நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டையில் இருக்கும் கெலமங்கலம் அரசு வட்டார ஆரம்பி சுகாதார நிலையத்தின் சார்பாக ரத்ததான முகமானது சௌடேஸ்வரி மஹாலில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் பேரூராட்சி தலைவர் சீனிவாசன், செயல் அலுவலர் மனோகரன், தாசில்தார் குருநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்கள். இதையடுத்து அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் விஜயன், கெலமங்கலம் பள்ளி சீரார் நல மருத்துவர்கள் […]
வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனபள்ளியில் இருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக மாற்று திறனாளிகள் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும் கோஷங்கள் எழுப்பினார்கள். இதையடுத்து தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசமூர்த்தி மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து உடன்பாடு ஏற்பட்ட பின் போராட்டத்திலிருந்து கலைந்து சென்றார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பாக கிராம ஊராட்சி தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள் நலச்சங்கம் சார்பாக பல கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்கள் போராட்டத்தில் முன்வைத்த கோரிக்கைகள் என்னவென்றால், டேங்க் ஆபரேட்டர்களுக்கு தொகுப்பூதியமாக 250 ரூபாய் வழங்கப்படுகின்றது. இவற்றை மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் அல்லது காலம் முறை ஊதியம் வழங்க […]
ஓசூரில் வரலாற்றில் கிருஷ்ணகிரி மாவட்டம் என்ற நூல் வெளியீட்டு விழாவானது நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இன்று வரலாற்றில் கிருஷ்ணகிரி மாவட்டம் என்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழாவானது தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது. இந்த நூலை வரலாற்று ஆய்வு மைய தலைவர் கிருஷ்ணன் எழுதியுள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியில் வணங்காமுடி, வேல்முருகன், டிவிஎஸ் மோட்டார் தொழிற்சங்க தலைவர் குப்புசாமி, நந்தவனம், சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முன்னிலை வகித்தார்கள். ஏ.கே.ராஜு வரவேற்றார். இதையடுத்து நடிகர் […]
மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தாசரி கொட்டாயில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திவ்யா(17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் 12 ஆம் வகுப்பு தேர்வில் திவ்யா குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் விவசாய கிணற்றில் […]
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியத்தில் பதிமூன்றாம் நூற்றாண்டு சேர்ந்த செங்கல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் 13ஆம் நூற்றாண்டு செங்கல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த செங்கலானது சிகரமானபள்ளி காட்டு பகுதியில் இடிந்த நிலையில் உள்ள கோவிலை ஆய்வு செய்த பொழுது கண்டுபிடிக்கப்பட்டதாகும். இந்த நிலையில் தற்பொழுது பொதுமக்கள் பார்வைக்காக அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியுள்ளதாவது, “விஜயநகர காலத்தில் பெரிய கற்களை கொண்டு கோட்டைகள் கட்டும் பொழுது அவற்றின் மேல் […]
கிருஷ்ணகிரியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 2 டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நகர்புற பகுதிகளில் நகராட்சி தலைவர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டபோது கார்னேசன் திடலுக்கு செல்லும் சாலையில் உள்ள குடோன் ஒன்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சென்று பார்த்த பொழுது மூன்று லட்சம் மதிப்பிலான இரண்டு டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இருந்ததைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டது. […]
குறுந்தகவலில் வந்த செய்தியை நம்பி 4 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்த பெண்ணிடம் மோசடி செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் ஜெகதேவி ரோடு பகுதியில் வசித்து வரும் ஹேமபிரியா என்பவர் ஜவுளிக்கடை ஒன்றை வைத்துள்ளார். இவரின் செல்போன் எண்ணுக்கு குறைந்த அளவில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபத்துடன் வருமானம் கிடைக்கும் எனவும் ஒரு நாளைக்கு 500 ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. […]
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆடுகள் ரூபாய் இரண்டரை கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குருபரப்பள்ளி அருகே இருக்கும் குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் நேற்று வழக்கத்தை காட்டிலும் அதிகமாக ஆடுகள் கொண்டுவரப்பட்டது. நாளை நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதனால் பண்டிகையை முன்னிட்டு ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டவரப்பட்டு அதிகாலை 5 மணி முதல் ஆடுகள் விற்பனை தொடங்கியது. இங்கு ஆடுகளை வாங்குவதற்காக பெங்களூர், ஆந்திரா உள்ளிட்ட மாநிலத்திலிருந்தும் […]
தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கொள்ளூர் கிராமத்தில் சின்னசாமி(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னச்சாமி செலவுக்காக சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து சின்னச்சாமி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில் அருகில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]
மர்ம நபர் ஒருவர் தொழிலாளியை கத்தியால் குத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மரக்கட்டா கிராமத்தில் சரவணன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் மீது காவல் நிலையத்தில் கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. நேற்று முன்தினம் சரவணன் வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் காயமடைந்த சரவணனை […]
கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாயக்கனூரில் வசிக்கும் 40 பேர் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சரக்கு வேனில் வெள்ளைகுட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை மணி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மாரக்கான் ஏரி அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கணவன் மனைவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஐகுந்தம் பகுதியில் அன்பு(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு செமிதா(21) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மாத ஆண் குழந்தை இருக்கிறது. நேற்று அன்பு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். இந்நிலையில் சாம்பல்பள்ளம் பகுதியில் இருக்கும் […]
சட்டவிரோதமாக காரில் போதைப்பொருள் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் தளி சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆதவன் என்பதும், சட்டவிரோதமாக காரில் கஞ்சா, குட்கா, பான்மசாலா, மது பாட்டில்கள் போன்றவற்றை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் ஆதவனை கைது செய்தனர். மேலும் […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடியில் மாரம்மாள்(35) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் உயிரிழந்து விட்டார். இவருக்கு 13 வயதில் மகனும், 8 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மாரம்மாள் தன் மீதும், இரண்டு குழந்தைகள் மீதும் மண்ணெனையை ஊற்றி தீகுளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து அவர்கள் தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து […]
விஷ விதை என தெரியாமல் தின்ற 8 சிறுவர், சிறுமிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜீமங்கலம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வட மாநிலத்தை சேர்ந்த 3 குடும்பங்கள் தங்கி பாகலூர் பகுதியில் கூலித் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்தக் குடும்பங்களில் உள்ள சிறுவர்களான விஷால் குமார், பிகி குமார், விஷால் மற்றும் சிறுமிகளான பவிதா குமார், பார்வதி, சிபர்னி, சோனா […]
சோழர் காலத்தைச் சேர்ந்த பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனபள்ளி அருகே சிகரமாகானபள்ளி வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு கல்வெட்டுகள் இருப்பதாக மாவட்ட வரலாறு ஆவணப்படுத்தும் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி மருத்துவர் லோகேஷ் தலைமையிலான கிருஷ்ணகிரி அவழ்வாராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது ஒரு பாறையில் கல்வெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பாறையானது 6 துண்டுகளாக உடைக்கப்பட்டிருந்ததால் கல்வெட்டானது சேதமடைந்து காணப்பட்டது. இந்நிலையில் […]
வேப்பனபள்ளி அருகே 25 கோடி ரூபாய் மோசடி செய்ததில் ஒருவர் சரண் அடைந்ததையடுத்து அவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனப்பள்ளி அருகே இருக்கும் மாதேபள்ளி கிராமத்தில் முனிரத்தினம் மற்றும் கிருஷ்ணமூர்த்தி என்பவர்கள் மாத ஏலச் சீட்டு நடத்தி வந்த நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவர்களிடம் சீட்டு போட்டு வந்த நிலையில் சென்ற மாதம் முனிரத்தினம் மற்றும் கிருஷ்ணமூர்த்தி 25 கோடி அளவில் சீட்டு பணத்தை மோசடி செய்து […]
வேப்பனப்பள்ளி அருகே ஊருக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வருகின்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி அருகே இருக்கும் கொங்கணபள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வனப்பகுதி இருக்கின்ற நிலையில் 11-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அங்கு முகாமிட்டு இருக்கின்றது. இந்த காட்டு யானைகள் அடிக்கடி கிராமங்களில் புகுந்து விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை நாசம் செய்து விடுகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு இரண்டு காட்டு யானைகள் கிராமத்தில் புகுந்து நந்தகோபால் என்பவரின் விவசாய […]
சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலத்தானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 22 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று சத்துணவு ஆயா காமாட்சி விடுமுறையில் சென்றுள்ளார். இதனால் குட்டூர் பள்ளியில் சமையல் செய்து வந்த சத்துணவு ஊழியர் விஜயா 2 பள்ளி மாணவ மாணவிகளுக்கும் சத்துணவு பரிமாறியுள்ளார். அப்போது காரிமங்கலத்தானூர் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 7 மாணவர்கள் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதனை பார்த்து […]
என்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிள்ளைகொத்தூர் பகுதியில் இருக்கும் கிணற்றில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரின் உடலை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக கிடந்த வாலிபர் […]
கந்து வட்டி கேட்டு மிரட்டிய நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கல்லாவி பகுதியில் சந்தோஷ் குமார்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சந்தோஷ் குமார் மாதேஸ்வரன் என்பவரிடம் 4 லட்ச ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். அதற்கு 3 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் வட்டி செலுத்தியுள்ளார். கடந்த ஒரு ஆண்டாக சந்தோஷ்குமார் வட்டி கொடுக்கவில்லை. இந்நிலையில் 4 […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி கார் மீது மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திருமுருக்கு என்ற இடத்தில் கார் மீது சரக்கு லாரி மோதியது. இதனையடுத்து கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]
யானைகள் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொகனூர் காப்பு காட்டில் முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகள் இரவு நேரத்தில் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்கிறது. நேற்று அதிகாலை அகலக்கோட்டை கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் நர்சரி பண்ணைக்குள் நுழைந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள செடிகளை நாசப்படுத்தியுள்ளது. பின்னர் காட்டு யானைகள் ஜவளகிரி சாலையை கடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதனை அடுத்து வனத்துறையினர் […]
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திம்மசந்திரம் நேதாஜி நகரில் கிருஷ்ணமூர்த்தி(32) நகரில் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி கூலி தொழிலாளியான மணிகண்டன்(24) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த மணிகண்டன் கத்தியால் கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர […]
லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள உருக்கு ஆலையில் இருந்து ஸ்டீல் தகடு ஏற்றிக்கொண்டு சத்தீஸ்கர் மாநிலம் நோக்கி லாரி ஒன்று சென்றது. இந்த லாரியை ரமேஷ்(30) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். மேலும் கிளீனராக மணிகண்டன்(24) என்பவர் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை கலைஞர் நகர் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது. இந்த […]
ஆற்று தண்ணீரில் ரசாயன கழிவுகள் கலந்து வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் கொலவரப்பள்ளி என்ற அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு கர்நாடக மாநிலம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்நிலையில் நேற்று தென்பெண்ணை அணையில் இருந்து கொலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு 1,452 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் தென்பெண்ணை ஆற்றின் கரை ஓரங்களில் இருக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள் தண்ணீரில் கலந்து வருவதால் […]
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்திலுள்ள ஹெப்பகோடி பகுதியில் ஆகாஷ்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷ் தனது உறவினரான சிவரஞ்சன்(19) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருப்பத்தூருக்கு சென்றுள்ளார். இவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூக்கண்டப்பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆகாஷ் […]
கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கார்வேபுரம் முல்லை நகர் பகுதியில் முரளி(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ஹரிஷ்(32) என்பவருடன் காரில் தர்மபுரி சென்றுவிட்டு மீண்டும் கிருஷ்ணகிரி நோக்கி புறப்பட்டனர். இந்த கார் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி […]
மாமியார் உள்பட 2 பேரை தொழிலாளி கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிந்தலன்தொட்டியில் கூலி தொழிலாளியான ராமன்(26) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா(22) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராமன் அடிக்கடி அனிதாவுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபத்தில் அனிதா அதே பகுதியில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று ராமன் குடிபோதையில் அனிதாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது […]
குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கண்ணன்டஅள்ளி கூட்டு ரோடு பகுதியில் இருந்த ஒகேனக்கல் குடிநீர் மாடரஅள்ளி பகுதிக்கு குழாய் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று மாலை இந்த குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 40 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்ததோடு, சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டுள்ளனர். இதனை அடுத்து அந்த குழாய் மூலம் குடிநீர் நிறுத்தப்பட்டது.
கடை ஊழியரை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஜாபர் தெருவில் ரியாஸ் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் ராயக்கோட்டை சாலையில் டீக்கடை நடத்தி வந்துள்ளார். இந்த கடையில் ஷெனான்(34) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஓசூர் சாந்தி நகரைச் சேர்ந்த சமீர் அமத் என்பவர் டீ குடிப்பதற்காக கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து டீ நன்றாக இல்லை என கூறி சமீர் ஊழியரான ஷெனானுடன் தகராறு செய்துள்ளார். […]
குடியிருப்பு பகுதிக்குள் மலைப்பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி கிராமத்தில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மலைப்பாம்பு ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனை அறிந்த வாலிபர்கள் அந்த மலைப்பாம்பை பத்திரமாக பிடித்தனர். இதனையடுத்து 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு காட்டுப் பகுதியில் விடப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தானம்பட்டியில் திம்மராயசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தன்(12) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தன் அப்பகுதியில் இருக்கும் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து படுகாயம் அடைந்தான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சிறுவனை மீட்டு […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கான்கிரீட் கலவையுடன் சென்ற லாரி விபத்துக்குள்ளாகி 7 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை அருகில் நத்தம் மலை கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்த மல்லப்பா என்பவர் மலை மீது வீடு கட்டி வசித்து வருகின்றார். அவரது வீட்டிற்கு காங்கிரட் போடுவதற்காக கிருஷ்ணகிரி பெத்ததாளபள்ளி பகுதியிலிருந்து லாரியில் கான்கிரீட் கலவை கலக்கும் இயந்திரத்துடன் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் பூங்கொடி (23) இந்திராணி (45) ஜோதி […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள சின்னபொம்பட்டி கிராமத்தில் பிரபு என்பவர் வசித்துவருகிறார். இவரது மனைவி நித்யா. இவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு மருத்துவர்கள் இல்லாததால் வீட்டிற்கு செல்லும் படி மருத்துவத்துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை வீட்டிற்கு திரும்பி மறுபடியும் சனிக்கிழமை காலை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூர் கூறியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக தமிழக போலீஸ் டிஜிபி ஆபரேஷன் கந்துவட்டி கடந்த 7ஆம் தேதி தொடங்கப்பட்டிருக்கிறது. அதன்படி கடந்த 10ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டு […]
கந்துவட்டி பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என டி.எஸ்.பி கூறியுள்ளார். தமிழகத்தில் கந்துவட்டி பிரச்சனையை தடுக்கும் விதமாக கடந்த 7-ஆம் தேதி ஆப்ரேஷன் கந்து வட்டி என்ற திட்டம் தொடங்கப்பட்டு கந்து வட்டி கொடுமைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள டி.எஸ்.பி அலுவலகங்கள் மற்றும் காவல்நிலையங்களில் கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது. இந்நிலையில் பூசாரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவர் தான் கந்து […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மாநகராட்சி வளர்ந்து வரும் நகரங்களில் ஆசியாவிலேயே 4 வது இடத்தைப் பிடித்துள்ளது என்று சொல்லப்படுகிறது. மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகள் அதிகமுள்ள மாநகரில் ‘என் குப்பை எனது பொறுப்பு’ என்னும் நகரங்களின் தூய்மை காண மக்கள் இயக்கத்தை மாநகர மேயர் என்று தொடங்கி வைத்தார். ஓசூர் மாநகரத்தை தூய்மைபடுத்தும் நோக்கில் 700 துப்புரவு பணியாளர்கள் மூலம் பகுதிவாரியாக குப்பைகளை அகற்ற உள்ளது. இந்த பணி 15 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் […]
முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திரன் பகுதியில் தச்சுத் தொழிலாளியான சுரேஷ்(34) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சுரேஷ் கடந்த 3-ஆம் தேதி சின்ன சூலாமலை பகுதியை சேர்ந்த இன்ஜினியரிங் மாணவியான சிந்து(21) என்பவரை 2-வதாக திருமணம் செய்துள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த பவித்ரா தனது கணவர் மீது குருபரப்பள்ளி […]
மரம் முறிந்து விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் மர வியாபாரியான ஹனிப் பாய் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டையூர் கிராமத்தில் தொழிலாளர்களுடன் சென்று மரங்களை வெட்டிக் கொண்டிருந்தார். இவர்களுடன் டெம்போ ஓட்டுநரான ஹரிஷ் என்பவரும் உடன் சென்றுள்ளார். இந்நிலையில் தொழிலாளர்கள் மரத்தை வெட்டிய போது எதிர்பாராதவிதமாக மரம் முறிந்து ஹரிஷ் மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த ஹரிஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த […]