கிருஷ்ணகிரி மாவட்டம் ஈசனூர் கிராமத்தை சேர்ந்த சிவராஜ் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவருடைய செல்போன் எண்ணிற்கு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் வீட்டுகடன் குறைந்த வட்டியில் தருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் அந்த மெசேஜில் இருந்த அலைபேசி எண்ணிற்கு அழைத்து பேசியபோது காவியா என்ற பெண் எதிர்முனையில் இருந்து பேசியுள்ளார். லோன் தொகையை பெற்றுத் தருவதற்கான நடைமுறை செலவுகள் மற்றும் இன்சூரன்ஸ் செலவுகள் போன்றவைகளை முன்கூட்டியே கட்ட வேண்டும் என […]
Tag: #கிருஷ்ணகிரி
வனப்பகுதியில் இருந்து விவசாய நிலத்திற்கு உணவு சாப்பிட வந்த யானை விவசாயி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி அருகே இருக்கும் கொங்கனபள்ளி, நேர்லகிரி மகாராஜகடை உள்ளிட்ட வனப்பகுதியில் 12க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இருக்கின்ற நிலையில் இவை அடிக்கடி வனப்பகுதியிலிருந்து விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று கொங்கனபள்ளி ஊருக்குள் புகுந்து விவசாய தோட்டம் ஒன்றில் பலாப்பழத்தை சாப்பிட்டு […]
கிணற்றுக்குள் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காரப்பட்டு கிராமத்தில் செண்பகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டி கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பனங்காடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சரவணன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கார்த்திக் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரவணனை கைது செய்ததோடு, அவரிடமிருந்த கஞ்சாவை […]
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 20 பேரைக் கொண்ட பள்ளி மேலாண்மை குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தை திருமணம், மாணவர்கள் இடைநிற்றல் போன்றவற்றைத் தடுக்கும் வகையில், வருகின்ற ஏப்ரல் மாதம், முதல் வாரத்தில் 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மை குழுவானது அரசுப்பள்ளிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும், இந்த மேலாண்மை குழுவின் செயல்பாடுகளை குறித்த பெற்றோர் கலந்தாய்வு […]
கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலையாண்டபள்ளி கிராமத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் லட்சுமிக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதற்கிடையே கள்ளக்காதலனுக்கும் லட்சுமிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. […]
வாகன சோதனையின் போது டன் கணக்கில் ரேஷன் அரிசியை வெளிமாநிலத்துக்கு லாரியில் கடத்திய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் கருங்கல் பட்டியில் காவல்துறை ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த சோதனையின்போது அந்த வழியாக வந்த மினி லாரி மற்றும் சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது சரக்கு வேனில் 140 மூட்டைகளில் 7 டன் ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூருக்கு கடத்தியது தெரிய வந்துள்ளது. […]
பெண்ணை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிபட்டினம் அருகே உள்ள சவுலூர்கதிரிபுரம் பகுதியில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு 2 சகோதரர்கள் இருந்துள்ளனர். இதில் ராஜா என்பவர் இறந்து விட்டதால் இவருடைய சொத்துக்களை ராஜாவின் மனைவி மாது என்பவர் பராமரித்து வந்துள்ளார். இதனால் மாதையனுக்கும், மாதுவுக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த மாதையன் அண்ணன் மனைவியை […]
பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே பாகலூர் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 1000-கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சத்தியமங்கலம், பாலிகாணப்பள்ளி, ஓட்டப்பள்ளி, தும்மணப்பள்ளி, முகலப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து மாணவர்கள் பேருந்து மூலமாக பள்ளிக்கு வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் போதிய அளவு பேருந்துகள் இல்லாததால் மாணவர்கள் நீண்ட நேரம் பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டியுள்ளது. […]
தொழிலதிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகில் உதயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் உதயகுமார் அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் உதயகுமாரை அரிவாளால் பயங்கரமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த உதயகுமார் சம்பவ இடத்திலேயே […]
காவலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள போளூர் பகுதியில் தாமோதரன் என்பவர் வசித்து வந்துள்ளார். தற்போது ஓசூரில் இருக்கும் தன்னுடைய மகள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தாமோதரன் வேலை முடிந்ததும் ஹோட்டலில் படுத்து தூங்கியுள்ளார். இவர் தூங்கிக்கொண்டிருக்கும் போது திடீரென நள்ளிரவில் ஒரு பயங்கர […]
சிறப்பாக நடைபெற்ற விழாவில் காளைகள் சீறி பாய்ந்ததை பொதுமக்கள் கண்டு ரசித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூர் பகுதியில் சிந்தகம்பள்ளி கிராமத்தில் காளைகள் போட்டி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் சாம்பல் பள்ளம், பர்கூர், கிருஷ்ணகிரி, ஜோலார்பேட்டை, குடியாத்தம், ஆந்திர மாநிலம் குப்பம், சித்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டுள்ளன. இந்த போட்டியில் இரண்டு பக்கமும் தடுப்புகள் அணைக்கப்பட்டு காளைகள் ஓடுவதற்கு வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பாதையில் காளைகள் சீறிப்பாய்ந்து […]
மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி சொட்டு மருந்து முகாமினை தொடங்கி வைத்துள்ளார். இந்த முகாம் கிராமப்பகுதிகளில் 879 இடங்களிலும் நகர்ப்புறங்களில் 80 இடங்களிலும் நடைபெற்றுள்ளது. இந்த சொட்டு மருந்து முகாம்கள் சுங்கச்சாவடிகள், பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், சத்துணவு மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 959 இடங்களில் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து வெளிமாநிலங்களிலிருந்து வேலைக்காக வந்து […]
முறைகேடு செய்த விவகாரத்தில் கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியில் ஓசூர் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் கல்வி அலுவலராக அன்னையப்பா என்பவர் 2021-ஆம் ஆண்டிலிருந்து பணிபுரிந்து வருகிறார். இதற்கு முன்பு இவர் பணிபுரிந்த கெலமங்கலம் பகுதியில் உள்ள ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டை தனது வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். ஆனால் அதை தற்போது புதிதாக பதவியேற்ற கல்வி அலுவலர் லட்சுமி நாராயணனிடம் இன்றுவரை ஒப்படைக்காமல் இருந்துள்ளார். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தியுள்ளார். […]
கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனஅள்ளி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயில்கின்றனர். இந்த பகுதியை சுற்றியுள்ள தடதாரை, அத்திகுண்டா, ஏரிக்கரை, பந்திகுறி, மாதேபள்ளி, முஸ்லிபூர், எடகம்பள்ளி போன்ற கிராமங்களிலிருந்து பேருந்து மூலமாக மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதால் மாணவ-மாணவிகள் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் […]
மாமரங்களை பூச்சிகள் தாக்குவதால் சாகுபடி குறைய வாய்ப்புள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீலம், செந்தூரா, பீத்தர், பெங்களூரா, பங்கனபள்ளி, மல்கோவா, அல்போன்சா போன்ற பலவிதமான மாம்பழங்கள் 40 ஆயிரம் பரப்பளவிற்கு மேல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாமரங்களில் டிசம்பர் முதல் ஜனவரி மாதம் வரை பூக்கள் பூக்கும். இந்த வருடம் அதிக மழை பெய்துள்ளதால் வழக்கத்தைவிட அதிகமான அளவு பூக்கள் பூத்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்துள்ளனர். ஆனால் தத்துப்பூச்சிகள் மாமரங்களை […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி நகராட்சி தேர்தலில் திமுக 23 இடங்களில் வெற்றி பெற்றது. இதனை திமுக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் மேளதாளங்கள் முழங்க நடனங்கள் ஆடி கொண்டாடினர். அப்போது கிருஷ்ணகிரி 1-வது வார்டு கோட்டை பகுதி வாக்குச்சாவடி திமுக முகவராக செயல்பட்ட 40 வயது கொண்ட பயாஸ், வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே திமுக […]
வாக்குப்பதிவு மையம் அருகே இருந்த திமுக பேனரை காவல் துறையினர் அகற்ற கூறியதால் அதனை கண்டித்து 50க்கும் மேற்பட்ட திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி இருபத்தி ஆறாவது வார்டில் அஸ்ரா சுல்தானா என்பவர் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். எனவே இவரை ஆதரித்து அப்பகுதியில் உள்ள தேர்தல் வாக்கு சாவடி மையத்தில் இருந்து 100 மீட்டர் இடைவெளியில் திமுகவின் பிரச்சார பேனர் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் […]
தேர் திருவிழாவை முன்னிட்டு கோவில் பூசாரி பக்தர்கள் மீது நடந்து சென்று அவர்களுக்கு அருள் வாக்கு கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டினம் அருகில் ஆவத்துவாடியில் புகழ் வாய்ந்த திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இதுபோக செல்லியம்மன், மாரியம்மன், காளியம்மன் சன்னிதானங்களும் இக்கோவிலில் அமைந்துள்ளது. இந்நிலையில் மாசி மாதத்தை முன்னிட்டு இந்த கோவிலில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் சிறப்பாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. மேலும் அம்மனுக்கு […]
ஓசூர் அருகே சிறுமி தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பேகேப்பள்ளி அம்பேத்கர் காலனியில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவருக்கு 16 வயதில் நித்தியராணி என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் நித்தியராணி வீட்டில் வேலைகளை செய்யாமல் இருந்து வந்துள்ளதாகவும் , இவரை பெற்றோர் கண்டித்ததாகவும் சொல்லபடுகிறது. இதனால் வேதனை அடைந்த நித்தியா பாகூர் பகுதியில் இருக்கும் ஒரு தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் முக்கிய பிரமுகர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. 33 வார்டுகள் கொண்ட கிருஷ்ணகிரி நகராட்சியில் 26,910 ஆண் வாக்காளர்கள், 28,520 பெண் வாக்காளர்கள், ஒரு மூன்றாம் பாலின வாக்காளர் என மொத்தம் 55,431 வாக்காளர்கள் உள்ளனர். சேர்மன் பதவியை பொருத்தமட்டில் ஏற்கனவே பதவியில் இருந்த பரிதா நவாப் மீண்டும் சேர்மன் பதவிக்கு விருப்ப மனு கொடுத்துள்ளார். இவர் ஒன்று மட்டும் 17ஆம் வார்டுகளிலும் போட்டியிடுகிறார். இதேபோல் முன்னாள் மாவட்ட கலை இலக்கிய […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. இதனால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் பாலியல் சம்பவம் நடைபெறுவது தொடர்கதையாக இருக்கிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி பகுதியில் தந்தையே, பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நேரு என்பவர் தனது 8 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்துள்ளனர். இதனை கண்ட நேரு […]
வனவிலங்குகளை தடுக்க அமைத்த மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள உத்தனப்பள்ளி பகுதியில் விவசாயியான முனிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் முனிராஜ் விவசாய நிலத்திற்கு வழக்கம்போல் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அங்கு அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான நாகராஜ் என்பவர் தனது நிலத்தில் வனவிலங்குகள் புகுவதை தடுக்க மின்வேலி அமைத்திருந்தார். […]
மின்சாரம் தாக்கியதில் ராணுவ வீரரின் 4 வயது மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேலுமலை பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 4 வயதில் தட்சன்யா என்ற மகள் இருந்துள்ளார். தற்போது விடுமுறையில் கோபி சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி தட்சன்யா வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு நடப்பட்டிருந்த இரும்பு குழாயை தொட்ட போது அவளை மின்சாரம் தாக்கியது. […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சினிகிரிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நவ்யா ஸ்ரீ என்ற சிறுமி கெலமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பயின்று வந்தார். இந்நிலையில் காலை வழக்கம்போல் மாணவி அரசு பேருந்தில் பள்ளிக்கு சென்றார். அப்போது சினிகிரிப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் பஸ் நிற்காமல் சென்றதால், நகர்ந்து கொண்டிருந்த பேருந்தில் இருந்து மாணவி கீழே இறங்க முற்பட்டுள்ளார். இந்நிலையில் நிலைதடுமாறி பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய மாணவி நவ்யா ஸ்ரீ பலத்த காயமடைந்தார். இதையடுத்து மாணவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் […]
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சூளகிரி பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதி இருக்கிறது. இங்கு சிலிண்டர் கசிந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சிலிண்டர் விபத்தினால் 3 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்ப தராறில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குருநாதன். இவருடைய மகன் பழனிசாமி (31). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சமத்துவபுரத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு 7-வது மனை சிறப்பு காவலர் பயிற்சி மையத்தில் 2-ஆம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இதில் பழனிசாமி பாளையம் பகுதியில் வசித்து வந்த திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். […]
நகை கடை சுவரில் துளையிட்டு மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னபாளேதோட்டம் பகுதியில் கேசவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் நகை கடை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் நகைக்கடை சுவற்றில் துளையிட்டு உள்ளே செல்ல முயற்சி செய்துள்ளனர். இந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்றதால் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பித்து […]
லாரி முன்னோக்கி நகர்ந்து மருத்துவமனையின் சுற்று சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி பகுதியில் இருந்து சிமென்ட் மூட்டைகளை ஏற்றி கொண்டு பெங்களூரு நோக்கி லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரியை கிருஷ்ணன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் சீதாராம் நகரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென முன்பக்க விளக்கு எரியாமல் போனதால் கிருஷ்ணன் லாரியை நிறுத்தியுள்ளார். அதன் பிறகு லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு புதிய […]
மகன் விஷம் குடித்து இறந்ததை அடுத்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காரகுப்பம் பகுதியை சேர்ந்த பூபதி ஹைதரபாத்தில் உள்ள துணி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும், பிரேம்குமார், புனித் என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் மகன் பிரேம்குமார் கிட்னி பாதிப்பினால் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து பிரேம்குமாருக்கு அவருடைய தாயிடம் இருந்து கிட்னி பெற்று அறுவை சிகிச்சை செய்ய பரிசோதனை […]
கிருஷ்ணகிரியில் பிரியாணி வாங்கியபோது அதில் புழு இருந்ததை கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சாலையில் ஒரு ஸ்டார் பிரியாணி ஹோட்டல் இயங்கி வருகிறது. இங்கு பிரியாணி சாப்பிடுவதற்காக ஒரு நபர் வந்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் பிரியாணியை வாங்கி சாப்பிடுவதற்கு பார்சலை திறந்தபோது அதில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அந்த நபர் ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது கத்திரிக்காயில் இருந்தும்தான் புழு வரும், பிரியாணியில் புழு இருந்தது எல்லாம் […]
கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொட்ட உப்பனூர் பகுதியில் கூலி தொழிலாளியான நாராயணப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நாராயணப்பாவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த நாராயணப்பா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த நாராயணப்பாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கும், ரேஷன் பொருட்களை வாங்குவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக 18 வயது முதல் அனைவருக்கும் கோவாக்சின் மற்றும் கோவிஷுல்டு தடுப்பூசிகள் 2 டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டாலும் உயிரிழப்புகள் தடுக்கப்படுகிறது. அதனால் 100% தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு மாவட்டம் தோறும், ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்களை […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வர அனுமதி கிடையாது என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது: “தமிழகத்தில் கொரோனாவை எதிர்த்துப் போராடும் மிகப்பெரிய ஆயுதமாக தடுப்பூசி செயல்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் முக்கியம். ஒவ்வொரு வாரமும் தமிழகத்தில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தப்பட்டு வருகின்றது. எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டு […]
நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை செய்து வருபவர் மனோஜ் குமார். இவர் 11 ஆம் வகுப்பிற்கு பாடம் எடுத்து வருகிறார். இந்த நிலையில் ஆசிரியர் மனோஜ் குமார் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது மாணவர் முகேஷ் என்பவர் பாடத்தை கவனிக்கவில்லை என்று கோரிய ஆசிரியர் முகேஷை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் மாணவர் முகேஷ் காதிலிருந்து ரத்தம் வந்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மாணவன் முகேஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் கடுமையாக தாக்கியதில் […]
காட்டு யானைகள் விவசாய நிலங்களில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மரக்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து விட்டது. இந்த காட்டு யானைகள் அந்தேவனப்பள்ளி கிராமத்திற்கு அருகில் இருக்கும் விவசாய நிலங்களில் முகாமிட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பட்டாசுகள் வெடித்து யானைகளை விரட்ட முயற்சி செய்துள்ளனர். ஆனால் காட்டுயானைகள் தொடர்ந்து விவசாய நிலங்களுக்குள் முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் அதனை […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பத்தலப்பள்ளியில் இந்திரா நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் 43 வயதான ஸ்ரீநாத் என்பவர் உதிரிபாகங்கள் விற்பனை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் தொடுதேப்பள்ளி வழியாக சென்றுள்ளார். இந்த நிலையில் தீடிரென எதிரே வந்த லாரி அவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் ஸ்ரீநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் […]
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரன் ரெட்டி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து உதவி தொகை, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, சாலை வசதி, மின் இணைப்பு மற்றும் வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட 191 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கொடுத்துள்ளனர். அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி அதன் மீது 3 […]
20 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன ஏலசகிரி கிராமத்தில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிப்காட் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பங்குதாரராக இருக்கிறார். கடந்த 8-ஆம் தேதி இந்த நிறுவனத்தின் ஷட்டர் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துவிட்டனர். அதன் பிறகு மர்மநபர்கள் அங்கிருந்த 48,000 மீட்டர் காப்பர் வயர்கள், 200 கிலோ இரும்பு பொருட்கள், உதிரி பாகங்கள் […]
மூதாட்டியை கொடூரமாக கொலை செய்த மளிகை கடைக்கார பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுருளிஅள்ளியில் மூதாட்டி மங்கம்மாள் வசித்து வந்தார். இவரின் கணவர் ராணுவத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் உயிரிழந்து விட்டார். இவருடைய ஒரு மகனும் உயிரிழந்து விட்டார். இதில் மங்கம்மாளுக்கு 2 பேத்திகள் இருக்கின்றனர். இந்த பேத்திகளுக்கு திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர். கடந்த -ம் தேதியன்று மங்கம்மாள் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையில் யாரோ […]
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியில் கூலித் தொழிலாளியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊறுகாய் வியாபாரியான கார்த்திகேயன் என்பவரிடம் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயனும், ராஜேந்திரனும் இணைந்து ஊறுகாய் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் ஆந்திர மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கிருஷ்ணகிரி-குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை […]
வாயில் மண்ணெண்ணையை ஊற்றி சாகசம் செய்த போது உடல் கருகி 6 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதுடைய பூர்விகா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்க்கஸில் வாயில் மண்ணெண்ணையை ஊற்றி நெருப்பில் ஊதும் சாகசத்தை பார்த்ததால் சிறுமிக்கும் அதுபோல செய்ய […]
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பூ வியாபாரி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மருதண்டபள்ளி கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பூக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பூ மாலை கட்டுவதற்காக தேவைப்படும் இலைகளை பறிப்பதற்காக கோபசந்திரம் தென்பெண்ணை ஆற்றின் வழியாக பெருமாள் சென்றுள்ளார். அப்போது திடீரென பெருமாள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை. இது […]
கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனின் கழுத்தை அறுத்து மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் சரக்கு வாகன ஓட்டுனரான ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரூபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மஞ்சுகிரி பகுதியில் வசிக்கும் தங்கமணி என்பவரோடு ரூபாவிற்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இதனையடுத்து கடந்த 21-ஆம் தேதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஐயப்பன் சடலமாக […]
பெண்ணை கழுத்தை அறுத்து படுகொலை செய்த கணவர் தானாகவே காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குஞ்சிகிரிபாளையத்தில் ரூபா என்பவர் வசித்து வந்தார். இவருக்கும் ரங்கசந்திரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களில் கார்த்திக் ஓசூரில் ரப்பர் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதியினர் ஆரம்பத்தில் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கார்த்திக்கிற்கு, மனைவி ரூபாவின் நடத்தையில் சந்தேகம் […]
ஸ்வீட் கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்வீட் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தன் தனது மனைவியின் நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளார். ஆனால் கோவிந்தனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கோவிந்தன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து […]
பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த கஞ்சா பொட்டலங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி கிருஷ்ணகிரி காவல்துறையினர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று 3 பெரிய டிராவல் பைகள் கிடந்தன. அந்த பையை காவல்துறையினர் திறந்து பார்த்தனர். அதில் 14 பண்டல்களில் ரூ.5 […]
ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தாரமங்கலம் பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கிணறு வெட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சக்திவேல் என்ற மகன் இருந்துள்ளான். இவர் தனது குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரை பகுதியில் ஒரு தனியார் பெட்ரோல் பங்க் பின்புறம் தற்காலிக குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் சக்திவேல் தனது தாயுடன் ஏரியில் துணி துவைக்க சென்றுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக சக்திவேல் […]
தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குருபரப்பள்ளி பகுதியில் சூடம்மா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவரான முனியப்பா இறந்துவிட்டதால் சூடம்மா தனது மகனான திம்மராஜ், மருமகள் சரஸ்வதி ஆகியோருடன் அதே பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சூடம்மா இரவு நேரத்தில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது மகன் திம்மராஜ் எதிர்பாராதவிதமாக எழுந்து வந்து பார்த்த போது சூடம்மா பேச்சு […]