பா.ஜ.க நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பஸ்தி பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பா.ஜ.க.வில் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த […]
Tag: #கிருஷ்ணகிரி
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் சிவகுமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சிவகுமாரை கைது செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த […]
கட்டிட மேஸ்திரியின் கழுத்தை அறுத்து மனைவி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியில் கட்டிட மேஸ்திரியான மாதேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மலர் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சத்யா என்ற மகளும், ரத்தினவேல் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக சத்யா தனது கணவரிடம் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். இவ்வாறு மகள் கணவர் வீட்டில் இருந்து வந்ததால் மாதேஷ் […]
70 காட்டு யானைகள் ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை அருகில் இருக்கும் ஜவளகிரி வனப்பகுதிக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து ஆண்டுதோறும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் ஏராளமான காட்டு யானைகள் இடம்பெயர்ந்து வரும். இந்நிலையில் 70-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இரண்டு குழுக்களாக பிரிந்து இந்த வனப்பகுதியில் முகாமிட்டிருக்கின்றன. இந்த காட்டு யானைகள் சந்திரன் ஏரிக்கு அருகில் முகாமிட்டு உள்ளதாக தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் அங்கு விரைந்து […]
கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூடுகொண்டபள்ளி பகுதியில் கூலி தொழிலாளியான ஜெயராம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஜெயராம் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் ஜெயராமை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த ஜெயராம் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக 16 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் சிலர் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக பாபு, முனிராஜ், சந்தோஷ், நாகராஜ், சேகர் உட்பட 16 பேரை காவல்துறையினர் […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பூதனூர் பகுதியில் விவசாயியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முருகன்-நல்லம்மாள் தம்பதியினர் தங்களது பேரனான இன்பரசன் என்ற சிறுவனுடன் மோட்டார் சைக்கிளில் மகள் வீட்டிற்கு சென்றுள்ளனர். இவர்கள் போச்சம்பள்ளி நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி […]
அதிகாரிகள் 6 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கிய 6 ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இவை ஓசூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் வாகன சோதனையின் போது மொத்தமாக 54 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் உரிமையாளர்களுக்கு 33 லட்சத்து 87 ஆயிரத்து 35 ரூபாய் சாலை […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அஞ்செட்டி பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த இந்த சிறுமியை அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான கோட்டையன் என்பவர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் ஆனார். இதுகுறித்து அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் கோட்டையனை தட்டி கேட்டுள்ளார். அப்போது கோட்டையன் சிறுமியின் தாயாருக்கு கொலை […]
கூலித்தொழிலாளி பெண்ணை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வரதனபள்ளி பகுதியில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பு குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான கந்தன் என்பவர் அங்கு சென்றுள்ளார். இதனை அடுத்து கந்தன் சம்புவை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சம்புவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். […]
கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பச்சிகானப்பள்ளி பகுதியில் சாமிநாதன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு சத்யவதி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்த மாணவி அதே பகுதியில் வசிக்கும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை காதலித்துள்ளார். இது குறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் சத்தியவதியை கண்டித்துள்ளனர். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்று சத்யவதி நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் […]
மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பீமாண்டப்பள்ளி பகுதியில் விவசாயியான வெங்கடேசப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் தண்ணீர் பிடிப்பதற்காக மோட்டார் சுவிட்சை அழுத்தியுள்ளார். இந்நிலையில் மோட்டார் இயங்காததால் வெங்கடேசப்பா அதனை சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட வெங்கடேசப்பாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]
கள்ளக்காதல் விவகாரத்தில் பெயிண்டரை அடித்து கொலை செய்த குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கீழ் பூங்குருவி கிராமத்தில் கதிரேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கதிரேசனுக்கும், பாரதி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் பெயிண்டரான ரகுபதி என்பவருக்கும், பாரதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இது குறித்து அறிந்த […]
நண்பர்கள் இணைந்து பீர் பாட்டிலால் தொழிலாளியை தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அச்செட்டிபள்ளி பகுதியில் கூலித் தொழிலாளியான பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாபு தனது நண்பர்களான மகேந்திரன் மற்றும் பிரேம்நாத் ஆகியோருடன் இரவு நேரத்தில் கொதாகொண்டபள்ளி பகுதியில் இருக்கும் மதுபான கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மது அருந்திய பிறகு போதையில் நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த பிரேம்நாத் பீர் பாட்டிலால் பாபுவின் தலையில் சரமாரியாக […]
வனத்துறையினர் டிரோன் கேமரா மூலம் சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கூசும்மலைப்பகுதியில் சிறுத்தை ஒன்று இரண்டு குட்டிகளுடன் உலா வருகிறது. மேலும் இந்த சிறுத்தை அப்பகுதியில் இருக்கும் நாய்கள் மற்றும் மாடுகளை கடித்ததாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டிரோன் கேமரா மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். […]
கடன் தொகையை செலுத்துவது தொடர்பான தகராறில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செல்லக்கூடபட்டி பகுதியில் கூலி தொழிலாளியான கவியரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தந்தையிடம் மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். இதனால் சிலரிடமிருந்து கடன் வாங்கி கவியரசின் தந்தை அவருக்கு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் கடந்த நான்கு மாதங்களாக கவியரசு கடன் தொகையை செலுத்தாததால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். […]
லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் தொழிலாளியான ரத்தீஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரத்தீஷ் தனது நண்பரான சத்தியசீலன் என்பவருடன் காரில் சென்றுள்ளார். இந்த காரை கிருஷ்ணா என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் ஓசூர் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரியின் பின்புறம் கார் பலமாக மோதி விட்டது. […]
மனைவி கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் குமாரின் மனைவி அவரை கண்டித்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
குளித்து கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி புதுமாப்பிள்ளையும், காப்பாற்ற சென்ற மாமியாரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி பகுதியில் இஸ்மாயில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பஜ்லூன் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு முஷ்கான் என்ற மகள் உள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முஷ்கானுக்கும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஷமீர் என்பவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷமீர் தனது மாமியார் வீட்டிற்கு மனைவியுடன் வந்துள்ளார். […]
பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் பெயிண்டரான சதீஷ் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சதீஷ்குமாரை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ்குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீஷ்குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு […]
மகனுக்கு பெண் கிடைக்காத விரக்தியில் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கீழ்குப்பம் பகுதியில் விவசாய கூலி தொழிலாளியான முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தாமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ரவீந்திரன், சுரேந்திரன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் திருப்பூரில் இருக்கும் ஒரு தனியார் கம்பெனியில் சுரேந்திரன் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சுரேந்திரன் அதே நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு இளம்பெண்ணை காதலித்து […]
ஜிம் உரிமையாளர் 17 வயது மாணவியை கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காகங்கரை பகுதியில் சிரஞ்சீவி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஜிம் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சிரஞ்சீவி தனது சகோதரியின் தோழியான கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவியுடன் பேசி வந்துள்ளார். இதனையடுத்து திருமணம் செய்யும் நோக்கத்தில் அந்த மாணவியை சிரஞ்சீவி கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தை அடுத்த தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் தெருவில் அகமத் என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு இம்ரான் என்ற மகன் உள்ளார். அவர் வெல்டிங் கடையில் வேலை செய்து வருகின்றார். மேலும் சண்டைக் கோழிகள் வாங்கி விற்கும் வியாபாரமும் செய்து வருகிறார். அதன்படி சண்டைக்கோழி பந்தய போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இவர் கிருஷ்ணகிரி நேதாஜி சாலை பகுதியைச் சேர்ந்த மார்கோ என்பவரிடம் சண்டை கோழியை வாங்கியுள்ளார். அந்த கோழியுடன் ஆந்திர மாநிலத்தில் நடந்த பந்தயப் போட்டி […]
மின்சாரம் தாக்கி தாய், மகள், பேத்தி என மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் பிச்சுமணி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு இந்திரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மகாலட்சுமி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மகாலட்சுமிக்கு சிவா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 3 வயதான அவந்திகா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் இடுப்பில் தனது பேத்தியை […]
உயர் மின்னழுத்த கம்பிகள் அறுந்து விழுந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேன்கனிக்கோட்டை, குல்லமாகுட்டை போன்ற இடங்களில் உயர் மின்னழுத்த கம்பிகள் திடீரென அறுந்து விழுந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் அருகில் இருந்த விளை நிலங்களிலும் தீயானது வேகமாக பரவி எரிந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த முட்டைக்கோஸ் பயிர்கள் எரிந்து நாசமாகி விட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு […]
கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெங்கடதாம்பட்டி பகுதியில் ஜவுளி வியாபாரியான ரகு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது உறவினர்களான தேவராஜின் மனைவி பேபி, பழனி, சரவணனின் மனைவி கௌரி போன்றோர் அருகருகே வசித்து வருகின்றனர். இந்நிலையில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக பழனி. பேபி, ரகு, கௌரி போன்றோர் ஒரே காரில் தர்மபுரிக்கு புறப்பட்டுள்ளனர். இதனையடுத்து உறவினரை […]
விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொத்தபள்ளி பகுதியில் நாராயணா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நவீன் குமாருக்கு அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விவசாயத்தில் நவீன் குமாருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த நவீன்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]
தாய் கண்டித்ததால் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான முனிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான முனிராஜ் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். அப்போது முனிராஜின் தாயார் அவரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த முனிராஜ் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் பகுதியில் டிரைவரான ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் அனிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அனிதா திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து அனிதாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]
நிலத் தகராறில் விவசாயி உட்பட 2 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உத்தனப்பள்ளி பகுதியில் விவசாயியான ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் இருந்து 2 1/2 ஏக்கர் நிலத்தை ராஜ் தனக்கு சொந்தமாக வாங்கியுள்ளார். இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் அன்னையப்பா என்பவர் அந்த நிலத்தின் மீது உரிமை கோரியதால் ராஜ் மற்றும் அன்னையப்பா தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]
சட்ட விரோதமாக வெளி மாநிலத்திற்கு 2 1/2 டன் ரேஷன் அரிசியை நடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி வெளி மாநிலத்திற்கு கடத்துவதாக உணவு பொருள் கடத்தல் பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்த […]
குடும்ப பிரச்சனை காரணமாக கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் கிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் இறுதி ஆண்டு படித்த அருண் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக மன உளைச்சல் இருந்த அருண் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]
அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் கட்டிட காண்டிராக்டரான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் வசந்த குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரு குடும்பத்தினரும் வெளியே சென்ற நேரத்தில் மர்ம நபர்கள் சிவக்குமார் வீட்டின் பூட்டை உடைத்து 20 […]
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மயிலம்பட்டி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வரும் சுரேஷ் போச்சம்பள்ளி பகுதியில் பழுதான தெரு விளக்கை மின்கம்பத்தில் ஏறி சரி செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து மின்கம்பத்தில் பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது தீடிரென சுரேஷ் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதனால் தூக்கி எறியப்பட்ட சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
மகனின் பிறந்த நாள் விழாவை கொண்டாட கணவர் மறுப்பு தெரிவித்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் அருண் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ அபூர்வா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றான். இந்நிலையில் தனது மகனின் பிறந்த நாள் விழாவை விமர்சையாக கொண்டாட வேண்டும் என அபூர்வா தனது கணவரிடம் […]
காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் மனோகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விஜய வாணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த விஜய வாணி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் […]
வங்கி காசாளர் வீட்டில் திருடிய 2 மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியில் அலி அகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனியார் வங்கியில் காசாளராக பணி புரியும் தில்ஷாத் பேகம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் இவரது வீட்டுக்குள் நுழைந்து 8 பவுன் நகைகளை திருடியுள்ளனர். இதுகுறித்து போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் தில்ஷாத் பேகம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருடுபோன […]
மீன் பிடிப்பதற்காக சென்ற மீனவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தாளாப்பள்ளி பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன்பிடித் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவி இருகின்றார். இந்நிலையில் முனியப்பன் தனது மனைவியிடம் கே.பி.ஆர். அணையில் மீன்பிடிக்க செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். ஆனால் முனியப்பன் மீண்டும் வீடு திரும்பாத காரணத்தால் அவரது மனைவி கோவிந்தம்மாள் பதற்றமடைந்துள்ளரர். இதுகுறித்து கோவிந்தம்மாள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். […]
மீன்பிடித்து வருவதாக கூறி சென்ற மீனவர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தாளாப்பள்ளி பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் முனியப்பன் மீன் பிடிப்பதற்காக தனது வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து அணையில் மீன்பிடிக்கச் செல்வதாக கூறி சென்ற முனியப்பன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால் அவரது மனைவி பதற்றம் அடைந்துள்ளார். இதனால் அவரது மனைவி கிருஷ்ணகிரி காவல் நிலையத்திற்கு […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்புகளும், பாதிப்புகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே வழி தடுப்பூசி தான் என்றாலும், முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் போன்றவற்றையும் மக்கள் செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் இது குறித்த […]
ஓசூர் அருகே ஜவளகிரி வனப்பகுதியில் தண்ணீரை தேடி யானை கூட்டம் ஒன்று தனது குட்டிகளுடன் சாலையை கடந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓசூர் அருகே தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ள ஜவளகிரி வனப்பகுதியில் கோடைகாலம் என்பதால் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவது வழக்கம். அந்த வகையில் சென்னமாலம் கிராமத்தை ஒட்டிய பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டம் வன பகுதியின் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து சென்றன. அப்போது சாலைகளில் […]
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே ஆசிரியர் ஒருவர் மாணவியை கடத்தி திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக பெண்களுக்கு எதிரான அநீதிகள் நடந்து கொண்டுதான் வருகின்றது. சட்டங்கள் எவ்வளவு கடுமையாக மாற்றப்பட்டாலும் இதுபோன்ற குற்றங்கள் நடந்து கொண்டுதான் வருகின்றது. அதிலும் 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவிகள் பலரை கடத்திக் கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்வது, ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் ஆக்குவது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டே வருகின்றது. அதேபோல் தற்போது […]
கிருஷ்ணகிரியில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து வாக்குப்பதிவு ஒரு மணி நேரமாக நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி […]
கிருஷ்ணகிரி காவல் நிலைய ஆய்வாளர் ஒருவர் சிறுவனின் ஹேர்ஸ்டைலை கண்டித்து வீடியோ எடுத்து வெளியிட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி அருகே மஹாராஜா கடை பகுதியை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவர் அதேபகுதியில் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகின்றார். இவர் சம்பவத்தன்று பூசாரிபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது 15 வயது சிறுவன் ஒருவன் கோழிக்கொண்டை ஹேர் ஸ்டைல் வைத்துக்கொண்டு, காதில் கடுக்கன் போட்டுக்கொண்டு அந்த பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார். இதைக்கண்ட கணேஷ்குமார் அந்த சிறுவனை […]
போச்சம்பள்ளி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் கிண்டல் செய்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்கி கொண்டு இருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான […]
கிருஷ்ணகிரியில் பெரியாரின் சிலைக்கு மர்மநபர்கள் தீ வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மக்களிடம் இருந்த அறியாமையை நீக்கி அவர்களுக்கு போதுமான அறிவைப் புகட்டி மூடநம்பிக்கையில் இருந்து மக்களை வெளியே கொண்டு வந்து சுய மரியாதையாக உள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்கியவர் பெரியார். இவர் பெண் விடுதலைக்கு எதிராக பாடுபட்டவர் அதிகளவில் பாடுபட்டவர். திராவிட இயக்கத்திற்கு ஒரு ஆணிவேராக விளங்கிய பெரியார் கருணாநிதி, அண்ணா போன்ற முன்னணி தலைவர்களுள் ஒருவர் ஆவார். இப்படிப்பட்ட மரியாதைக்குரிய பெரியாரை அவமதிக்கும் […]
தன் மகளை காதலித்த வாலிபரை அழைத்து வந்து திருமணம் செய்து வைப்பதாக கூறி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த தாண்டரப்பள்ளி பகுதியை சேர்ந்த லட்சுமண செட்டியார் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசந்த் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் லட்சுமண செட்டியாரின் மகளை காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த அவர் அந்த இளைஞனை கண்டித்துள்ளார். இதையடுத்து தனது மகளை ஓசூர் அடுத்த […]
ஓசூரில் மனைவியை கொன்றதாக நினைத்த கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் பகுதி பேரிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ஓசராயப்பா இவருக்கு வயது 55 இவர் கரி பிரம்மா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார் குடும்ப தகராறு காரணமாக இவரை கரி பிரம்மா பிரிந்து சென்றுள்ளார்.தனிமையை உணர்ந்த ஓசராயப்பா தனது அக்கா மகள் ஆகிய வெங்கடலட்சுமியம்மாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் 3 வருடத்திற்கு முன் ஓசராயப்பாவுடன் கருத்து […]
தமிழகத்தில் தேர்தலில் கமல்ஹாசன் கட்சியால் எந்த மாற்றமும் ஏற்படாது என கேபி.முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றியத்தின் கீழுள்ள 6 கிராமங்களில் அம்மா மினி கிளினிக் மற்றும் கால்நடை மருத்துவமனைகள் திறப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே. பி. முனுசாமி பங்கேற்றார் . மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ,கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் அசோக்குமார் ,ஓசூர் மாநகர செயலாளர் எஸ் நாராயணன் போன்றவர்கள் கலந்து […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 25 பவுன் நகை ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுமம்தித்தை கிராமத்தை சேர்ந்த மென்பொறியாளரான சசிக்குமார் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். அனுமன் தீர்த்தம் கிராமத்தில் வசிக்கும் சசிகுமாரின் தாயார் மாலா உறவினரை பார்ப்பதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சேலம் சென்றுள்ளார். இந் நிலையில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் பீரோவில் […]