ஆசிரியர் ஒருவரை சக ஆசிரியரின் கணவர் கூலிப்படை வைத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் வசிப்பவர் சிவகுமார். ஆசிரியரான இவருக்கு விக்டோரியா என்ற ஒரு மனைவி, மகன், மகள் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சிவகுமார் பள்ளிக்கு சென்று வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாகியும் பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார். இதையடுத்து அதே நாளில் அந்த பகுதியில் உள்ள வனப்பகுதியில் தலை நசுக்கப்பட்ட […]
Tag: #கிருஷ்ணகிரி
திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு தலை நசுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆசிரியர் ஒருவருடனான கள்ளக்காதல் காரணமாக அவரது கணவர் கூலிப்படையை ஏவி அவரை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஆத்தூரை அடுத்த கங்காபுரம் பகுதியை சேர்ந்த ஆசிரியர் சிவகுமார். ஊத்தங்கரை ஜோதி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ராமகிருஷ்ணாபுரத்தில் தலை சிதைக்கப்பட்ட […]
பப்ஜி விளையாட்டிற்கு அடிமையான மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லாமல் வீடுகளில் உள்ளனர். இந்நிலையில் ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடப்பதன் காரணமாக மாணவர்களிடம் செல்போன் இருப்பதால் பப்ஜி என்ற விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர். பெரியோர்கள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி விட்டதை போல சிறுவர்கள் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாக உள்ளனர். இதனால் பலர் உயிரிழந்து வருவது வேதனை அளிக்கக் கூடிய விஷயமாக […]
முத்தூட் நிறுவனத்தில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த மர்ம கும்பல் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பாகலூர் சாலையில் அமைந்துள்ளது முத்தூட் பின்கார்ப் தனியார் நிதி நிறுவனம். இந்நிறுவனத்திற்கு நேற்று முன்தினம் வந்த மர்ம நபர்கள் வாடிக்கையாளர்கள் போல் நுழைந்துள்ளனர். அதன் பிறகு அங்கிருந்த 4 பணியாளர்களை துப்பாக்கியால் மிரட்டி கட்டிப்போட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் சாவியை பறித்து 12 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்புடைய 25 ஆயிரத்து 91 கிராம் தங்க […]
துப்பாக்கி முனையில் முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை தமிழக காவல்துறையினர் ஒரே நாளில் மீட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர் தமிழகத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஓசூர் முத்தூட் கொள்ளை சம்பவம். முத்தூட் நிதி நிறுவனத்தில் இருந்து சுமார் 25 ஆயிரத்து 91 கிராம் தங்க நகைகளை கொள்ளை கும்பல் பட்டபகலில் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர […]
முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் சாலையில் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு இன்று காலை வழக்கம்போல் நிறுவன ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் போல் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென்று அலுவலகத்திற்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் அங்கு பணியிலிருந்த 4 ஊழியர்களை கட்டிப்போட்டுள்ளனர். […]
திருமணமான 2 1/2 ஆண்டுகளில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொத்தூரை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகள் காவியா(21). இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த ரவி என்பவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ரவி கர்நாடக மாநிலத்தில் தறி வேலை செய்து வருகிறார். இதனால் காவியா தனது பெற்றோர் வீட்டிலேயே தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று திடீரென்று காவியா விஷம் குடித்துவிட்டு வீட்டில் மயங்கியுள்ளார். இதனை கண்டு […]
மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வேன் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாதர்சனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்(22). இவர் வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று விக்னேஷ் தனது மோட்டார் சைக்கிளில் மாதர்சனப்பள்ளி- சூளகிரி சாலையில் பீரேபாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிள் அப்பகுதியில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த விக்னேஷ் பலத்த காயம் அடைந்தார்.இதனை பார்த்த […]
குடும்பத் தகராறில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராயக்கோட்டை பாஞ்சாலி நகரைச் சேர்ந்த தம்பதியினர் மணிவண்ணன் – அமுதா. கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனையடைந்த அமுதா கடந்த 6ஆம் தேதி எலிக்கு வைக்கும் பேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அமுதாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அமுதாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். […]
கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு மொத்த காலியிடங்கள்: 33 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள் வேலை: பணிப்பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர் கல்வித்தகுதி: Diploma in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க இருக்க வேண்டும். வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கலாம். மாத […]
எருது விடும் விழாவில் சுவர் இடிந்து விழுந்து இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனஹள்ளி கிராமத்தில் வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி நேற்று எருதுவிடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன. இந்த எருதுவிடும் விழாவை காண வேப்பனஹள்ளி,ஓசூர், சூளகிரி போன்ற பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்தனர். அப்போது அந்த பகுதியில் உமா சேகர் என்பவரது வீட்டு சுவரில் 15க்கும் மேற்பட்டோர் […]
பிரசவத்தில் தாய் உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூரில் உள்ள தொடுதேப்பள்ளி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் தேவராஜ் – பவித்ரா. பவித்ரா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி அவர் ஓசூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.அப்போது பவித்ராவிற்கு ரத்தம் குறைவாக இருந்ததால் மருத்துவர்களின் பரிந்துரைப்படி அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை அவருக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பின் தாயும்,சேயும் நலமாக இருந்தனர். திடீரென்று இரவு […]
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கெலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மணி(26). சூளகிரி பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி(24). இருவரும் நண்பர்களாக உள்ளனர். இந்நிலையில் இருவரும் மோட்டார் சைக்கிளில் உத்தனப்பள்ளியிலிருந்து கெலமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மூர்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு […]
போலி சன்றிதழ்கள் கொடுத்து 21 வருடங்களாக ஏமாற்றி ஆசிரியராக பணிபுரிந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்வியே ஒருவருக்கு உண்மையான கண் என்று கூறப்படுகிறது. நமக்கு கற்பிக்கும் குரு ஆசான் என்று போற்றக்கூடியவர்கள் ஆசிரியர்கள். இந்நிலையில் கடந்த 21 வருடங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் வசிப்பவர் ராஜேந்திரன். இவர் கடந்த 1999ஆம் வருடம் ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். அப்போது 12ஆம் வகுப்பு தேர்ச்சி, மற்றும் ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் கொடுத்து அவர் ஆசிரியர் வேலையில் சேர்ந்துள்ளார். […]
போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கதிரிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(52). இவர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியடைந்து ஆசிரியர் பயிற்சி பெற்றுள்ளதாக சான்றிதழ் கொடுத்து கடந்த 1999ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். பின்னர் மிட்ட அள்ளி புதூர் அரசு தொடக்கப்பள்ளியில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அவர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக 2019ஆம் ஆண்டு மாதேஸ்வரன் என்பவர் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியிருந்தார். மனுவின் அடிப்படையில் கிருஷ்ணகிரி […]
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத்(24).இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வந்தார் . மஞ்சுநாத்தும் மங்களூர் பகுதியை சேர்ந்த சோனியா(22) என்ற பெண்ணும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பாகலூரில் வசிக்கும் தனது தாத்தாவின் வீட்டிற்கு சோனியா சென்றுள்ளார். அப்போது இவர்களது காதல் இருவீட்டாருக்கும் தெரிய வந்ததால் இருவரது பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பு […]
லாரி மோதியதில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாறைகொட்டாய் பகுதியை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் மற்றும் பிரசாந்த். கோவிந்தராஜ் பெங்களூருவில் இராணுவ வீரராக பணியாற்றி வந்தார். பிரசாந்த் ஹைதராபாத்தில் ராணுவ பயிற்சி பெற்று வருகிறார். இவர்கள் இருவரும் விடுமுறைக்காக கிருஷ்ணகிரிக்கு வந்தனர். கோவிந்தராஜிற்கு விடுப்பு முடிந்ததால் இன்று பெங்களூருவுக்கு செல்வதாக இருந்தார். இந்நிலையில் அவர்கள் இருவரும் பாறைக்கொட்டாய் கிராமத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தனர் . அப்போது […]
குடும்பத்தகராறில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கந்திகுப்பத்தை அடித்த மேல்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் கஜேந்திரராவ் – லட்சுமி பாய். கஜேந்திரராவ் விவசாயியாக உள்ளார். கடந்த சில நாட்களாக கஜேந்திரராவிற்கும் – லட்சுமி பாய்க்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.சம்பவத்தன்று கஜேந்திரராவிற்கும் அவரது மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த கஜேந்திரராவ் வீட்டில் விஷத்தை குடித்து விட்டு மயங்கியுள்ளார். இதனை பார்த்த […]
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 6 பெண் பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாவட்டத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு கோவிலுக்கு டிராக்டரில் பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற டிராக்டர் தேன்கனிக்கோட்டை அருகே எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்தக் கொடூர விபத்தில் டிராக்டர் அடியில் சிக்கி 6 பெண் பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]
தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் கோபி. இவருடைய மகன் 21 வயதுடைய செல்வராஜ். செல்வராஜ் கோவை மாவட்டத்தில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் தனது உறவினரை பார்ப்பதற்காக கடந்த 17ஆம் தேதி இரவு தன்னுடைய மோட்டார் சைக்கிளில் கோவையிலிருந்து ஊத்தங்கரைக்கு சென்று கொண்டிருந்தார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை […]
கிருஷ்ணகிரியில் பைக்கில் சென்றவரை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி பகுதியை சேர்ந்த தம்பதியினர் ராஜப்பா- வள்ளியம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர் . ராஜப்பா புதினா வியாபாரம் செய்து வந்தார். இன்று காலை ராஜப்பா தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த ஒரு மர்ம கும்பல் அவரை வழிமறித்தது. இதனால் […]
கிருஷ்ணகிரி அருகே பெற்றோர் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியை அடுத்த தொட்டபூவத்தி கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் 16 வயது வித்யா. அவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சரியாக படிக்கவில்லை என்பதால் அவருடைய பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மாணவி மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயமடைந்த அவரை பெற்றோர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் […]
ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் பெண் ஒருவர் கர்ப்பமாக இருப்பதாக தவறாக கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சந்திரப்பட்டியில் வசிக்கும் தம்பதிகள் வேடியப்பன் – அஷ்வினி. இந்நிலையில் அஸ்வினி கடந்த மாதம் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சாதாரண சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் கணவன், மனைவி இருவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து அஷ்வினிக்கு கடந்த 7 மாதங்களாக கர்ப்பக்கால சிகிச்சை அளிக்கப்பட்டு […]
நோய்வாய் பட்டு உயிரிழந்த காலை மாட்டிற்கு அதனை வளர்த்த விவசாயி இறுதிச்சடங்கு நடத்தி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கெலமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயியான சின்னப்பா கரியன் எனும் பெயர் கொண்ட காளை மாட்டை வளர்த்து வந்தார். ஒவ்வொரு வருடமும் சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் எருது விடும் விழாவில் பங்கேற்கும் இந்த காளை மாடு பல பரிசுகளை வாங்கிக் குவித்துள்ளது. இந்நிலையில் நோய்வாய்ப்பட்ட கரியன் பரிதாபமாக உயிரிழந்தது. தனது வீட்டில் சக […]
மனைவி மீது சந்தேகப்பட்டு கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கராஜ்-ருக்மணி தம்பதியினர். இவர்களுக்கு 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் இதுவரை குழந்தை இல்லை. ருக்மணி மிகுந்த அழகுடன் இருந்ததால் அவரது கணவர் தங்கராஜ் மனைவி மீது சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்தார். இந்நிலையில் மதுபோதையில் நேற்று முன்தினம் தங்கராஜ் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் இருவரும் தூங்கச் சென்றனர். […]
கணவர் ஒருவர் தவறு செய்யாத மனைவியின் மீது அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த தம்பதிகள் தங்கராஜ்-ருக்மணி. இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. தங்கராஜ் டெய்லர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். ருக்மணி மிகவும் அழகாக இருந்ததால், அவருடைய கணவர் தங்கராஜ்க்கு சந்தேக புத்தி அதிகமாக இருந்துள்ளது. மேலும் அவர் இரவு வீட்டிற்கு வரும் போது தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் […]
பணம் வைத்து சூதாடிய மூன்று நபர்களை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவன், காமராஜ், வேடியப்பன் ,ஆகியோர்
தற்கொலை செய்துகொண்டமனைவியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி கணவன் உடலை வாங்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி அருகே இருக்கும் தாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அரசு பேருந்து நடத்துனராக அருணாச்சலம். இவருக்கும் உறவினர்களான வாசுகி என்பவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக வாசுகி தனது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பான விசாரணை நடந்து வந்த நிலையில் நேற்று வாசுகி […]
வாலிபர் ஒருவரோடு உல்லாசமாக இருந்த பாலியல் தொழிலாளி அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் மண்டிபட்டியில் வசிக்கும் ஆறுமுகத்தின் மகன் பழனிச்சாமி(30). இவர் அங்குள்ள ஒரு சுவீட் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பழனிச்சாமி தியாகதுருகம் பக்கத்திலுள்ள பிரிதிவிமங்கலம் ஏரியின் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தததால், விரைந்து வந்த காவல்துறையினர் பழனிசாமியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தனியார் பேருந்து ஒன்று வனப்பகுதிகளில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சேத்தாண்கள்ளி பகுதியைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கேரட்டி கிராமத்தில் நடைபெறும் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். நள்ளிரவில் பேருந்து அஞ்செட்டி வடபகுதியில் உள்ள வளைவில் திரும்பும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் […]
கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் அதிகளவில் வெளியேற்றப்படுவதால் ஆற்றங்கரையோரம் மக்களுக்கு வருவாய் துறையினர் தண்டோரா மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர் தேக்கு அணைக்கு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,040 கன அடி நீர் முழுமையாக தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆற்றங்கரை ஓரமாக கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள வருவாய் துறையினர், கெலவரப்பள்ளி அணையில் சுற்றி உள்ள […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய நிலத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க சார்பதிவாளர் கேட்ட தலா பத்தாயிரம் ரூபாய் தொகைக்கு வழியில்லாததால் தங்களுக்கு அந்த தொகையை வழங்கக்கோரி 2 விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை அணுகியதால் சலசலப்பு ஏற்பட்டது. பொர்கோர் ஒன்றியம் குருவிநாணயம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முனிரத்தினம், சக்திவேல் ஆகிய இரண்டு விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க கோரி சார் பதிவாளரை அணுகினார். தலா பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே தடையில்லா சான்றிதழ் வழங்க […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குருவி கூட்டை எடுக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் தாலுக்கா சோம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் தனது உறவினர் நாகராஜன் உடன் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்து குருவி கூட்டை எடுப்பதற்கு சத்தியமூர்த்தி முயன்றுள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். உடனே அவரை காப்பாற்றுவதற்காக நாகராஜ் கிணற்றில் குதித்தார். ஆனால் […]
வாட்ஸ்அப்பில் ஆண் நண்பர்களுடன் பேசிய மனைவியை கணவன் கொலை செய்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் லக்ஷ்மி நாராயண நகரைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் சிந்துஜா தம்பதியினர். தம்பதியினருக்கு மூன்று வயதில் யாஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது. மணிகண்டன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் சிந்துஜா வீட்டிலிருந்து கணவன் மற்றும் குழந்தையை கவனித்து வந்தார். இதனிடையே அவர் தனது ஆண் நண்பர்களுடன் வாட்ஸ்அப்பில் பேசி வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி […]
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கணமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, நீலகிரி, தர்மபுரி, வேலூர், […]
பேஸ்புக் காதலனை பார்க்க கேரளாவிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்த பள்ளி மாணவியை காரில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே முக்கம் பகுதியைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி ஃபேஸ்புக் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பகுதியில் உள்ள அண்ணா நகரைச் சேர்ந்த தரணி என்பவருடன் பேசி வந்துள்ளார். நாளடைவில் இருவரும் காதலிக்க ஆரம்பித்த நிலையில் தரணியை பார்ப்பதற்காக தனது நண்பர் விபின் […]
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் தெருக்கூத்து கலைஞர்கள் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை தெருக்கூத்து கலைஞர்கள், முககவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும், கிருமிநாசினி உபயோகப்படுத்துவதன் அவசியத்தையும் நாடகம் மூலம் விலக்கி காண்பித்தனர். இந்த நிகழ்வில் வட்டாட்சியர் அனுமந்தராயலு, காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் வட்டார மண்டல ஆய்வாளர்கள் மோகன் ஜெகதீசன் மற்றும் காவலர்கள் தீபன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பணம் வைத்து சூதாடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்த சூளகிரி காவல்துறையினர் தொப்பூர் முனீஸ்வரன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ,அங்கு சிலர் பணம் வைத்து சூதாட்டம் ஆடிகொண்டிருத்தனர். சூதாட்டம் ஆடிய கூலியம் கிராமத்தில் வசிப்பவர் லட்சுமணன் (வயது 33) என்பவரையும் எலத்தகிரி ராம் நகரில் வசித்து வருபவர் முருகன் (வயது 38) மற்றும் எலசேப்பள்ளியைச் சேர்ந்த முரளி (வயது 35) என்ற 3 பேரையும் காவல்துறையினரால் […]
அஞ்செட்டி அருகே உள்ள பகுதியில் பெண்ணை கொன்று தீ வைத்து எரித்த சம்பவத்தில் இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள சின்னமலை வனப்பகுதியில் கடந்த 24 ஆம் தேதியன்று தீயில் எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதுபற்றி அஞ்செட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் உயிரிழந்த பெண் மஞ்சுமலை பகுதியை சேர்ந்த 40 வயதுடைய மணிமேகலை என்பது தெரியவந்தது. […]
பெண்ணை கொலை செய்த உடலை எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அஞ்செட்டி தாலுகா நாட்ராம் பாளையம் அருகே பஞ்சல் என்ற துணை கிராமம் உள்ளது. அக்கிராமத்தின் அருகே ஒரு வனப்பகுதி உள்ளது. அப்பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நிர்வாண நிலையில் சடலம் கிடப்பதாக அஞ்செட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது . அதை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு ஒரு பெண் ஒருவர் கொலை […]
ஓசூர் கோட்டாட்சியர் குணசேகரன் மற்றும் வட்டாச்சியர் செந்தில்குமார் சென்ற காரின் மீது லார்ரி மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகே கர்நாடகாவிற்கு எம் சேண்ட் கடத்தி சென்ற லாரியை துரத்தியபோது கோட்டாட்சியர் மீது லாரி மோதியது. இதில் சிறிது நூலிழைவில் கோட்டாட்சியர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில் முன்னால் சென்ற மணல் லாரியை துரத்தும் போது கார் மீது பின்னால் […]
கிருஷ்ணகிரி, மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை : அணையின் முழு கொள்ளளவு _ 44.28 அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _ 420 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _420 கன அடி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை : அணையின் முழு கொள்ளளவு _ 52 அடி அணையின் நீர் […]
கிருஷ்ணகிரி, மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை : அணையின் முழு கொள்ளளவு _ 44.28 அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _ 400 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _400 கன அடி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை : அணையின் முழு கொள்ளளவு _ 52 அடி அணையின் நீர் […]
ஓசூர் அடுத்துள்ள சூளகிரியில் காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து சாலையில் உடலை வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள புளியரசியைச் சேர்ந்த முனிராஜ்(28) மற்றும் ராஜேந்திரன்(40) ஆகிய இருவரும் உறவினர்களாவர்.. இந்நிலையில் இவர்கள் இருவரும் இன்று காலை இயற்கை உபாதையை கழிக்க அருகேயுள்ள வனப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களுக்குச் சென்றதாக சொல்லப்படுகிறது.. அப்போது, அந்த பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை இருவரையும் கடுமையாக தாக்கியது.. இதில், முனிராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். […]
கிருஷ்ணகிரி, மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை : அணையின் முழு கொள்ளளவு _ 44.28 அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _ 408 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _408 கன அடி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை : அணையின் முழு கொள்ளளவு _ 52 அடி அணையின் நீர் […]
கிருஷ்ணகிரி, மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை : அணையின் முழு கொள்ளளவு _ 40.34 அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _ 408 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _408 கன அடி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை : அணையின் முழு கொள்ளளவு _ 52 அடி அணையின் நீர் […]
கிருஷ்ணகிரி, மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை : அணையின் முழு கொள்ளளவு _ 44.28 அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _ 408 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _408 கன அடி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை : அணையின் முழு கொள்ளளவு _ 52 அடி அணையின் நீர் […]
கிருஷ்ணகிரி, மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை : அணையின் முழு கொள்ளளவு _ 44.28 அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _ 408 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _408 கன அடி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை : அணையின் முழு கொள்ளளவு _ 52 அடி அணையின் நீர் […]
கிருஷ்ணகிரி அருகே உரிய அனுமதியின்றி வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 5,25000 மதிப்புள்ள குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். உருவரப்பள்ளி காவல் நிலைய போலீசார் கிருஷ்ணகிரி, ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மந்தார பள்ளி என்னுமிடத்தில் வாகன ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த வேன் நிறுத்திய போது, அதன் ஓட்டுனர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி சென்றுள்ளார்.இதனையடுத்து வாகனத்தை சோதனை செய்த காவல்துறையினர், சுமார்5,25000 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது […]