தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகரின் செயல்பாடு கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முற்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுகவினரை போலீஸ் கைது செய்தது. எடப்பாடியை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக சட்டப்பேரவை ஜனநாயகம் மறுக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். இதனை கண்டித்து இந்த உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றுள்ளது. அதற்க்கு காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை. ஜனநாயகத்தில் ஒரு உண்ணாவிரதம் இருப்பதற்கு கூட ஏன் மறுக்க வேண்டும் ? இதே ஆளுங்கட்சி இந்தி […]
Tag: கிருஷ்ணசாமி
புதிய தமிழகம் கட்சி சார்பாக நடைபெறும் தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம், தாமிரபரணி நினைவு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு காவல்துறை முறையாக எங்களுக்கு அனுமதி தர மறுக்கிறது. அரசியல் சார்ந்த நிகழ்வுகளையும் நாங்கள் நடத்த இருந்தால் எங்களை ஒடுக்குகிறது. இதனை தடுக்க வேண்டும் என டிஜிபியை நேரில் சந்தித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்களுக்கு மரியாதை செலுத்த செலுத்துவதற்கு ஒதுக்கியிருந்த நேரத்தில், மற்ற அமைப்பினரை […]
புதிய தமிழகம் கட்சி சார்பாக நடைபெறும் தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம், தாமிரபரணி நினைவு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு காவல்துறை முறையாக எங்களுக்கு அனுமதி தர மறுக்கிறது. அரசியல் சார்ந்த நிகழ்வுகளையும் நாங்கள் நடத்த இருந்தால் எங்களை ஒடுக்குகிறது. இதனை தடுக்க வேண்டும் என டிஜிபியை நேரில் சந்தித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனிமேலாவது வரக்கூடிய காலகட்டங்களில் எங்களுடைய எந்த விதமான நிகழ்ச்சிகளுக்கும், தடைகளை […]
புதிய தமிழகம் கட்சி சார்பாக நடைபெறும் தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம், தாமிரபரணி நினைவு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு காவல்துறை முறையாக எங்களுக்கு அனுமதி தர மறுக்கிறது. அரசியல் சார்ந்த நிகழ்வுகளையும் நாங்கள் நடத்த இருந்தால் எங்களை ஒடுக்குகிறது. இதனை தடுக்க வேண்டும் என டிஜிபியை நேரில் சந்தித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய தமிழக கட்சியால், எங்களுடைய கடமையை அரசியல் கடமையை நிறைவேற்ற […]
செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, ஜூலை மாதம் 23-ஆம் தேதி தாமிரபரணி தியாகிகளுக்காக அஞ்சலி செலுத்தக்கூடிய நிகழ்ச்சியும், செப்டம்பர் மாதம் 11-ம் தேதி தியாகி எம் இன்னமானுவேல் சேகரனார் அவர்களுடைய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்ச்சியும், கடந்த 30 ஆண்டுகளாக புதிய தமிழகம் கட்சியின் சார்பாக தொடர்ந்து நடத்தி வருகிறோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எங்களுடைய இந்த அரசியல் ரீதியான, சமூக ரீதியான கடமையாற்றுவதற்கு தடை செய்யக்கூடிய வகையில் பல்வேறு விதமான […]
செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, அண்மைக்காலமாக புதிய தமிழகம் கட்சியினுடைய அரசியல் ரீதியான நடவடிக்கைகளுக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டைகள் போடுகின்ற சூழ்நிலை உருவாகி வருகின்றன. குறிப்பாக காவல்துறையை பயன்படுத்தி எங்களுடைய அரசியல் ரீதியான நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கும், முடக்கி போடுவதற்கு உண்டான சதி செயல்கள் நடைபெறுகின்றன. புதிய தமிழகம் கட்சியின் சார்பாக ஆண்டுக்கு மூன்று நிகழ்ச்சிகளை தொடர்ந்து தவறாமல் நடத்தி வருகிறோம். ஒன்று ஜூலை மாதம் 23ஆம் தேதி அதாவது 1999 ஆம் ஆண்டு மாஞ்சோலை தேயிலைத் […]
பல்கலைக்கழக, துணை வேந்தர்களை தேர்ந்தெடுப்பதில் தமிழக அரசு, ஆளுநரின் உரிமையை பறிக்க வேண்டாம் என்று கிருஷ்ணசாமி தெரிவித்திருக்கிறார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசு தேர்ந்தெடுப்பது குறித்த தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்திருந்தார். முதலமைச்சரின் இந்த தீர்மானத்தை புதிய தமிழ்நாட்டின் கட்சி தலைவரான கிருஷ்ணசாமி எதிர்த்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “முதலமைச்சர், துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதில் மாநில அரசு பங்கு வகிக்க வேண்டும் என்றும், அது சட்ட வல்லுனர்களுடன் சேர்ந்து ஆலோசனை […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில்அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக 56 பேருக்கு அரசாணையாம். கண்டதேவியில் தேர் வடம் பிடித்திழுக்க, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் மண்டகப்படி கொண்டாட, சேலம் திரௌபதி அம்மனை வழிபட […]
மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூறுவதை சமூகக் குற்றமாக பார்க்கக்கூடாது. ஒன்றிய அரசு என்ற சொல்லையே தமிழக அரசு தொடர்ந்து பயன்படுத்தும், பயன்படுத்துவோம் என்றார். 1957 ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் இந்திய யூனியன் என்று தான் அடையாளப்படுத்தப்பட்டது என்று கூறினார். இவ்வாறு சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் ஒன்றிய அரசு என்று முதல்வர் குறிப்பிட்டது கோடிக்கணக்கானவர்கள் மனதை புண்படுத்தி உள்ளது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். […]
தமிழக தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் வாக்கு எண்ணிக்கையை நடத்தக்கூடாது, தேர்தலை இரத்து செய்ய வேண்டும், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏறக்குறைய இருபது நிமிடத்திற்கு மேலாக எங்களுடைய ஆதங்கங்களை அவர் பொறுமையாகக் கேட்டார். இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எங்களுடைய கோரிக்கையை அனுப்பி வைப்பதாகவும் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டில் நல்லது […]
தமிழகத்தில் 6மாதத்திற்க்கோ அல்லது ஒரு வருடத்திற்க்கோ ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சி கோரிக்கை வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகுவை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழ்நாடு எங்கும், இந்தியா எங்கும் கொரோனா இந்திய மக்களை வாட்டி வதைக்கக்கூடிய நேரத்தில் ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வகையில் முக கவசத்தை கண்டிப்பாக அணிய வேண்டும். தமிழக […]
ஒரு நாள் ஊரடங்கை கூட தமிழக மக்கள் தாங்க மாட்டார்கள் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். நேற்று முன்தினம் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, அக்கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இப்பொழுது ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் மீண்டும் ஒரு மிகப்பெரிய அளவுக்கு கொரோனா பரவக்கூடிய அபாயம் நிலவி இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு இன்னொரு முழு அடைப்பை சந்திக்கக் கூடிய நிலையில் இல்லை. […]
நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, 2020ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து இந்தியாவையே அதிரவைத்த பாதிப்பிற்கு ஆளாக்கிய கொரோனா, மெல்ல மெல்ல குறைந்து 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உயிரிழப்புகளும் குறைவாக இருந்தது. அதைப்போல பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கையும் தமிழ்நாடு எங்கும் மிகப்பெரிய அளவுக்கு குறைந்து வந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதத்தின் இறுதியில், அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிவிப்புகள், அதைத் தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள் நடத்திய கூட்டங்களினால் மீண்டும் […]
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவது இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கி வருகின்றனர். இந்நிலையில் கோவை பாரதிய ஜனதா கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மோடி பட்டியலின பிரிவு உள்ளிட்ட ஆறு பிரிவுகளை சேர்ந்த மக்கள் தேவேந்திரகுல வேளாளராக அங்கீகாரம் வழங்கியதாக தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த கிருஷ்ணசாமி, “எங்களுடைய கோரிக்கை தேவேந்திர குல வேளாளர் என்பது மட்டுமல்ல பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும் என்பதும் தான் என்று கூறினார். […]