Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆஹா..! என்ன ஒரு பிரம்மாண்ட தோற்றம்…. பங்குனி உத்திர சிறப்பு பூஜை…. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

தேனியில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் இருக்கும் தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்துள்ளார். தமிழகத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரங்களும் செய்வது வழக்கம். இந்நிலையில் பங்குனி உத்திர நாளன்று பொதுமக்கள் கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்வார்கள். அந்த வகையில் தேனி மாவட்டத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு அலங்காரங்களும், பூஜைகளும் நடந்தது. இதில் வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் அமைந்திருக்கும் மூலவருக்கு […]

Categories

Tech |