Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘வந்தாச்சு சிஎஸ்கே-க்கு புதிய வீரர்’ …! மொயின் அலிக்கு பதிலாக இவர்தான் விளையாடவுள்ளார் …!!!

சிஎஸ்கே அணியில் மொயின் அலிக்கு பதிலாக, புதிய வீரர் களம் இறங்க உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் ,சென்னை சூப்பர் கிங்ஸ் -கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே  பீல்டிங் செய்தபோது, மொயின் அலிக்கு காயம் ஏற்பட்டது . இதனால் அடுத்து வரும்  போட்டிகளில், மொயின் அலி அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தது . இது பற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவரின் தகுதி என்ன..?” அதிக விலைக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே… கிருஷ்ணப்பா கவுதம் பெற்ற புதிய சாதனை…!!

ஐபிஎல் வரலாற்றில் அதிக ஏலத்திற்கு எடுக்கப்பட்டு கிருஷ்ணப்பா கவுதம் புதிய சாதனையை படைத்துள்ளார்.  ஐபிஎல் தொடரின் 14வது போட்டி வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் தொடங்கவுள்ளது. தற்போது சென்னையில் இதற்கான மினி ஏலம் நடக்கிறது. இதில் வெளிநாட்டு வீரர்கள் 22 பேர் உட்பட 57 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். மொத்தமாக 8 அணிகளுக்கும் சேர்த்து 143 கோடியே 69 லட்சத்திற்கு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் ஐபிஎல் எலத்திலேயே கிருஷ்ணப்பா கௌதம் இம்முறை புதிய சாதனையை படைத்திருக்கிறார். […]

Categories

Tech |