சிறந்த தொழில் திருப்புமுனை நபருக்கான பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்ற விருதுகளைப் பெற்ற பிரபலமான BHEL மற்றும் மாருதி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வி.கிருஷ்ணமூர்த்தி. இவர் இன்று காலமானார். அவருக்கு வயது 97. தமிழகத்தில் கருவேலி எனும் ஊரில் பிறந்த கிருஷ்ணமூர்த்தி மாருதியின் தலைவரானபின் அவர் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையின் நவீன யுகத்தை அறிமுகப்படுத்தினார். மாருதி 800 இன் அறிமுகம் மூலம் வாகன சந்தையை நிரந்தரமாக மாற்றியமைத்தார். இந்நிலையில் இவரது தொழிலில் இவர் புரிந்த சாதனைகளுக்காக அரசு […]
Tag: கிருஷ்ணமூர்த்தி
தினமலர் முன்னாள் ஆசிரியர் ஆர்,கிருஷ்ணமூர்த்தி இன்று திடீரென காலமானார். திருமலர் முன்னாள் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி இன்று காலமானார். குமரி மாவட்டம் வடிவீஸ்வரம் கிராமத்தில் 1993 ஆம் ஆண்டு பிறந்தார். அவரின் தந்தை இராமசுப்பையருக்கு பிறகு தினமலர் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். திருச்சி, சென்னை, மதுரை, ஈரோடு, கோவை ஆகிய நகரங்களில் தினமலர் பதிப்புகளை தொடங்க காரணமாக இருந்தவர். மேலும் 2017 ஆம் ஆண்டு வரை ஆசிரியர் பொறுப்பு வகித்தார். முதன்முதலில் கணினியில் தமிழ் பயன்பாட்டுக்கு ஏற்ற […]
3 முறை தேசிய விருது பெற்ற பிரபல கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி என்ற சென்னையில் திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக மக்கள் அனைவருக்கும் இந்த வருடம் மிக மோசமான வருடமாக அமைந்துள்ளது. கொரோனா முதல் புயல் வரை பல்வேறு பாதிப்புகள் மக்களை தாக்கிக் கொண்டிருக்கின்றன. அதனால் பல்வேறு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. அதுமட்டுமன்றி திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் திடீர் மரணம் அடைகின்றனர். அது பொது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் […]