Categories
தேசிய செய்திகள்

கிருஷ்ணர் அசுரர்களை அழித்தது போல…. தடுப்பூசியால் கொரோனாவை ஒழிப்போம்…. தமிழிசை சௌந்தர்ராஜன்…!!!

இந்தியா முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள் பலரும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி குறிப்பில், கிருஷ்ண ஜெயந்தி நாளில் அவதரித்த கிருஷ்ண பகவான் மக்களைக் காப்பதற்காக அசுரர்களை அழிப்பதை போல தடுப்பூசி மூலம் கொரோனாவை ஒழிக்க அனைவரும் இந்த கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் உறுதியேற்போம். இந்த நாள் […]

Categories

Tech |