Categories
தேசிய செய்திகள்

டெபிட், கிரேடிட் கார்டுகள் குறித்து…. இனி பயப்படவேண்டாம்….. வந்தாச்சு புதிய மாற்றம்…..!!!!

வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் டோக்கனைஷேசன் முறைக்கு வரவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் பயன்பாடு என்பது டோக்கனைஷேசன் முறையின்படிதான் இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. டெபிட் மற்றும் கிரேடிட் கார்டுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய டோக்கனைஷேசன் எனும் புதிய முறையினை அறிமுகப்படுத்துவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம், பொருட்கள் வாங்கும்போது கார்டு பற்றிய தகவலைக் கேட்டால் அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK: இன்று முதல் கட்டணம் உயர்வு…. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்….!!

இன்று முதல் ஐசிஐசிஐ வங்கி  கிரெடிட் கார்டுகளுக்கான கட்டண உயர்வை உயர்த்தியுள்ளது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது . வங்கிகள் கிரெடிட் கார்டுகள் உடன் தொடர்புடைய பல்வேறு கட்டணங்களில் மாற்றங்களை செய்து வருகிறது. இந்நிலையில் பிப்ரவரி 10 இன்று முதல் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தநிலையில் கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதற்கான கட்டணம் 2.50% என அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.500 குறைந்தபட்ச கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. […]

Categories

Tech |