Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட கிரெடிட் கார்டு இருக்கா….? அப்ப கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க…. உங்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்….!!

கிரெடிட் கார்டுகளை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். கிரெடிட் கார்டு என்பது அதிகமாக செலவினங்களை தூண்டும் என சிலர் நினைக்கிறார்கள். இதனால் பிரச்சினை ஏற்படும் என நினைக்கின்றனர். ஆனால் அது தவறு. கிரெடிட் காடுகளை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து பார்க்கலாம். கிரெடிட் கார்டு என்பது குறைந்தபட்ச நிலுவைத் தொகை என்பதைக் குறிக்கிறது. உங்கள் கார்டின் கணக்கை நீங்கள் முறையாக வைத்திருக்க வேண்டும். நீங்கள் வாங்கிய தொகையை செலுத்த வேண்டிய கடைசி […]

Categories

Tech |