Categories
தேசிய செய்திகள்

கிரெடிட் கார்டு பில்கள்…. தில்லுமுல்லுகளை கண்டறிய இதோ எளிய வழி…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

கிரெடிட் கார்டு பயனாளர்கள் அனைவரும் ஒவ்வொரு பில்டிங் காலத்தின் முடிவிலும் கிரெடிட் கார்டு பில்லை பெறுவார்கள். அவ்வாறு வழங்கப்படும் கிரெடிட் கார்டு பில்லில் பிழைகள் ஏதாவது இருந்தால் நாமே அவற்றை எளிதில் கண்டுபிடிக்கலாம். ஒருவேளை இதை அறியவில்லை என்றால் அதிகமாக பணம் செலுத்த நேரிடும். எனவே கிரெடிட் கார்டு பில்லில் உள்ள பிழைகள் உங்களை நிதி ரீதியாக பாதிக்கும் முன்பு அவற்றை கண்டறிய உதவும் சில வழிகளை நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். கிரெடிட் கார்டு பில்லில் […]

Categories

Tech |