Categories
சினிமா தமிழ் சினிமா

ச்சே என்ன மனுஷன்யா…. “மந்தவங்கள புரிஞ்சிக்க ஒரு திறமை வேணும்”…. பல வருடங்கள் கழித்து வெளியான ரகசியம்….!!!

அருணாச்சலம் படத்தின் படக்குழுவினர் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய நடிகர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிலேயே மிக முக்கியமான நடிகர் ரஜினிகாந்த். மேலும் இவரது படமென்றால் ரசிகர்கள் திருவிழாவைப் போல கொண்டாடுவார்கள். அதேபோல் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகள் எப்படி கொண்டாடப்படுகிதோ அப்படி நடிகர் ரஜினிகாந்தின் படங்கள் வெளியாகும் போதும் திருவிழாக்களை போல ரசிகர்கள் கொண்டாடுவார்கள். எப்போதும் ரஜினி இயக்குனர்களிடம் கதை கேட்கும் போது தனது வீட்டில் தான் கதை கேட்பாராம். அந்த கதையின் விவரங்களையும் தன் […]

Categories

Tech |