Categories
உலக செய்திகள்

ட்ரம்ப்புக்கு தக்க சமயத்தில் பதிலடி….வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய க்ரெடா தன்பெர்க்…!!

11 மாதங்களுக்கு முன்பு தம்மை கேலி செய்த அதிபர் டிரம்பை பிரபல சுற்றுசூழல் ஆர்வலரான சிறுமி கிரேடா தன்பெர்க் கேலி செய்துள்ளார். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேடா தன்பெர்க் ஐநாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் கலந்துகொண்டு,  பருவநிலை மாற்றம் குறித்து ஆவேசமாக உரையாற்றினார். பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் உலகத்தலைவர்கள் மெத்தனம் காட்டுவதாக கடுமையாக சாடினார். கிரேடா தன்பெர்க்கின் இந்த பேச்சுக்கு உலக மக்களிடையே வரவேற்பு கிடைத்தாலும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் […]

Categories

Tech |