ஏ பி ஏ டி எஃப் தலைவரான மார்க்கஸ் பிளேயர் பாகிஸ்தான் கிரே பட்டியலில் தொடர்ந்து நீடிக்கும் என்று கூறியிருக்கிறார். சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு குழுவான எப்.ஏ.டி.எப்-ன் தலைமையிடம் பாரிசில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தீவிரவாதத்திற்கு நிதி வழங்குவது, சட்டவிரோதமான முறையில் பண பரிமாற்றம் செய்வது போன்ற செயல்கள் அதிகமாக நடக்கும் நாடுகளை கண்காணித்து அதனை தடுக்க உத்தரவிடுகிறது. அந்த உத்தரவு நிறைவேற்றப்படும் வரை உரிய நாடுகளை கிரே என்ற பட்டியலில் இணைத்துவிடும். அந்தவகையில், […]
Tag: கிரே பட்டியல்
ஐ.நாவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்த அம்சத்தை பாகிஸ்தான் நிறைவேற்றாததால் நடப்பாண்டிலும் அந்நாடு கிரே பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக எப்.ஏ.டி.எப் தெரிவித்துள்ளது. உலகெங்கிலுமுள்ள பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதை தடுப்பதற்கான கண்காணிப்பு பணிகளை பாரிசை தலைமையிடமாகக் கொண்ட நிதி நடவடிக்கை பணிக்குழு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. மேலும் இந்த குழு பல நாடுகளில் இது தொடர்பான ஆய்வுகளை நடத்தி அதற்கேற்ப அவைகளை வகைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு இந்த […]
2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பாகிஸ்தான் கிரே பட்டியலில் நீடிக்கும் என பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிப்பதை தடுக்கும் சர்வதேச நிதி நடவடிக்கை குழு அறிவித்துள்ளது. பிரான்சைத் தலைமையிடமாகக் கொண்ட எஃப்ஏடிஎப் என்று சர்வதேச அமைப்பு நிதி மோசடி மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி அளிக்கும் நாடுகளை கண்காணித்து வருகிறது. இந்த அமைப்பு பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கும் நாடுகளை கருப்பு பட்டியல் மற்றும் கிரே பட்டியலில் வைக்கிறது. கருப்பு பட்டியலில் உள்ள நாடுகள் […]