Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கிரைண்டர் சுவிட்சை போட்ட பெண்…. திடீரென நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நடுக்கடை ஹத்திஜா நகரில் முகமது இலியாஸ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஹத்தீஜா பீவி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு முகமது உஸ்மான் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் ஹத்தீஜா பீவி கிரைண்டரில் அரிசியை போட்டுவிட்டு மாவு அரைப்பதற்காக சுவிட்சை போட்டார். அப்போது திடீரென்று ஹத்தீஜா பீவி மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனால் பலத்த காயமடைந்த ஹத்தீஜா பீவியை அக்கம் […]

Categories

Tech |