Categories
சினிமா

குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன் – விக்கி தம்பதி…. வைரலாகும் க்யூட் புகைப்படம்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அறியப்படும் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த ஐந்து மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக இவர்கள் அறிவித்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மறுபக்கம் சர்ச்சையும் எழுந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் வாடகைத்தாய் மூலம் முறைப்படி […]

Categories
அரசியல்

ஆதரவற்ற குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…. மகிழ்ச்சியில் துள்ளி குதித்த மழலைகள்….. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று தான் கிறிஸ்துமஸ். ஒவ்வொரு வருடமும் இயேசுவின் பிறப்பு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்படுவது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இந்த நாள் 12 நாட்கள் தொடர்ச்சியாக கொண்டாடப்படுகிறது. இந்த தினம் இயேசுவின் பிறந்த தினம் தொடங்கி அடுத்த 12 நாட்கள் வரை நீடிக்கின்றது. இதனை அனைவரும் கொண்டாடி மகிழ்வது வழக்கம். அவ்வகையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் ஆதரவற்ற குழந்தைகளை நட்சத்திர விடுதிக்கு அழைத்து வந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடத்தப்பட்டுள்ளது. […]

Categories

Tech |