கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோவின் 2021-2022 -ம் ஆண்டு சீசனில் வருமானம் ரூபாய் 922 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்பந்து விளையாட்டில் நட்சத்திர வீரர்களாக போர்ச்சுக்கல்லை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவும், அர்ஜென்டினாவை சேர்ந்த மெஸ்சியும் திகழ்ந்து வருகிறார்கள். இருவருமே அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளனர் .இதில் மெஸ்சிக்கு பார்சிலோனா அணி அதிகம் சம்பளம் கொடுத்து வந்தது. அதேபோல் ரொனால்டோவுக்கும் ரியல் மாட்ரிட் அணி அதிக சம்பளம் கொடுத்து வந்தாலும், மெஸ்சியை விட குறைவாகத்தான் வாங்கினார்.அதோடு வணிக […]
Tag: கிறிஸ்டினோ ரொனால்டோ
மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு திரும்பிய ரொனால்டோ முதல் போட்டியிலேயே 2 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். போர்ச்சுக்கல் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டினோ ரொனால்டோ கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வந்தார். இதன் பிறகு ரியல் மாட்ரிட் அணியில் இடம் பெற்ற அவர் சுமார் 9 ஆண்டுகள் விளையாடினார். இதையடுத்து யுவான்டஸ் அணிக்காக விளையாடினர் . இந்த நிலையில் ரொனால்டோ மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் திரும்பியுள்ளார். […]
போர்ச்சுகல் கால்பந்து அணி வீரர் கிறிஸ்டினோ ரொனால்டோ கோகோ-கோலா பாட்டில்களுக்கு பதிலாக தண்ணீர் பாட்டில் வைத்த வீடியோ ,புகைப்படங்கள் வைரலான நிலையில் கோகோ-கோலா நிறுவனத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது . யூரோ 2020 கால்பந்து தொடரில் போர்ச்சுக்கல் போட்டியின் முதல் ஆட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அங்கு மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த 2 கோகோ-கோலா பாட்டிலை அகற்றிவிட்டு தண்ணீர் பாட்டில்களை வைத்தார். அதோடு அவர் வைத்த தண்ணீர் பாட்டில்களை […]