கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு தனது அடுத்த 2 கிளப் ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.. 1930 ஆம் ஆண்டு முதல் உலக கோப்பை கால்பந்து போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான இந்த கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகச்சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. ரஷ்யாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த உலககோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றது. இந்நிலையில் உலகம் முழுவதும் இருக்கும் […]
Tag: கிறிஸ்டியானோ ரொனால்டோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேறுவது உறுதிசெய்யப்பட்டது. உலக புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை தெரியாதவர்கள் யாரும் கிடையாது. போர்ச்சுகலை சேர்ந்த இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு கிளப் போட்டிகளில் முதல் முறையாக மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடினார். அதன்பின் 2009 ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ரொனால்டோ, தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு யுவெண்டஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு, 3 ஆண்டுகளாக அந்த […]
இந்த உலகில் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞனும், எதிர்காலத் தலைமுறையும் கண்டிப்பாக இதனை தெரிந்துகொள்ள வேண்டிய ஒருவர் தான் கிறிஸ்டியானோ ரொனால்டோ. நம்மில் நிறைய பேருக்கு இவரைப் பற்றி முழுமையாக தெரிய வாய்ப்பில்லை. ஆனால் கால்பந்து உலகத்தில் இவரை கடவுளுக்கு அடுத்ததாக கொண்டாடுகிறார்கள். இவருடைய ஒரு வருட வருமானம் மட்டும் 700 கோடி. இப்படிப்பட்ட இவர் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் தான் வாங்கிய அவார்டை கள் அனைத்தையும் தனது நண்பர் ஆல்பர்ட்- க்கு சமர்ப்பிப்பதாக சொல்லியுள்ளார். […]
கடந்த மாதம் ஏப்ரல் 9 ஆம் தேதி கிறிஸ்டியானோ ரொனால்டோ அவருடைய ரசிகரின் செல்போனை ஸ்டேடியத்திலேயே கீழே போட்டு அடித்து நொறுக்கி உள்ளார் அதன்பிறகு அவர் ஒரு உருக்கமான தகவலையும் பகிர்ந்துள்ளார். மான்செஸ்டர் யுனைடெட்க்கும், எவர்டன் என்ற டீம்க்கும் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் 0 க்கு 1 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது. இதனால் மிகுந்த வருத்தத்தில் இருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ஸ்டேடியத்தை விட்டு […]
பிரிட்டனில் கால்பந்து விளையாட்டின் உச்ச நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஓட்டுனர் பல மணி நேரங்களாக பெட்ரோலுக்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. பிரிட்டனில் பெட்ரோல் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. கால்பந்து விளையாட்டின் உச்ச நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ வசிக்கும் பகுதிக்கு சுமார் ஒரு மைல் தூரத்தில் அவரின் வாகன ஓட்டுனர், 2, 20,000 பவுண்டுகள் மதிப்பு கொண்ட பென்ட்லி காருடன் எரிபொருளுக்காக காத்துக்கொண்டிருந்துள்ளார். மேலும், ரொனால்டோவின் பாதுகாப்பு படையினரும், மற்றொரு காரில் அங்கு காத்திருந்துள்ளனர். அதாவது, அவரின் […]