கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அவரது காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் கிறிஸ்துமஸ் பரிசாக ரூ.7 கோடி மதிப்புள்ள வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அதனை பார்த்த ரொனால்டோ திகைத்துப் போய் நின்ற வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ரொனால்டோ தன்னுடைய புதிய வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் காரின் படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொனால்டோ அவருடைய புதிய காரை பார்த்து […]
Tag: கிறிஸ்துமஸ்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு சார்பாக குளச்சல் ஆழ்கடல் பகுதியில் விசைப்படகில் வைத்து கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பாட்னா தேசிய சட்டக் கல்லூரி பேராசிரியருமான அருட்தந்தை பீட்டர் லடீஸ் மற்றும் மீனவர் தோழமை தலைவரும் தலைமை தாங்கியுள்ளார். இதில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வக்கீல் திண்டுக்கல் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். குளச்சல் விசைப்படகு உரிமையாளர் தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் ரக்சன் முன்னிலை வகித்துள்ளார். பொருளாளர் […]
வருடம் தோறும் டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி இயேசு கிறிஸ்துவின் இறப்பை கொண்டாடும் விதமாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவர்களாக சிறப்பாக கொண்டாட முடியாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலக தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் அமெரிக்க […]
அமெரிக்காவில் மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்ற நிலையில் கடும் குளிர் அதற்கு எதிராக திரும்பி உள்ளது. திடீரென உருவான வெடிகுண்டு சூறாவளி எனப்படும் குளிர் கால புயலால் நேற்று 15 லட்சம் பேர் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளனர். இந்த வெடிகுண்டு சூறாவளி கனமழை அல்லது கடுமையான பணியை தோற்றுவிக்க கூடியதாகும். மேலும் இந்த வெடிகுண்டு சூறாவளி கடற்கரை பகுதிகளில் வெள்ளம் ஏற்படுத்துவதுடன், சூறாவளி காற்றையும் வீச செய்கிறது. இந்த குளிர்காலம் சூறாவளி நாடு முழுவதும் […]
இளவரசர் ஹரியை திருமணம் செய்த பின் அரச குடும்பத்தில் முதல்முறையாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய அனுபவத்தை மேகன்மார்கல் வெளிப்படுத்தியுள்ளார். மேகன் அண்ட் ஹரி என்னும் தலைப்பில் நெட்பிலிக்ஸ் ஆவண படத்தில் மேகன்மார்கலே தனது திருமணத்திற்கு பின் பிரிட்டிஷ் அரச குடும்பத்துடன் தனது முதல் கிறிஸ்மஸ் கொண்டாடியதை நினைவுகூர்ந்துள்ளார். அதில் அவர் “எனக்கு சாண்ட்ரிங் ஹாமில் நடைபெற்ற முதல் கிறிஸ்துமஸ் பண்டிகை மிகவும் தெளிவாக நினைவிருக்கிறது. என் அம்மாவை தொலைபேசியில் அழைத்தபோது, அவர் அங்கு எப்படி இருக்கிறது? என கேட்டார். […]
வருகிற 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு விடுமுறையுடன், பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறையும் விடப்படுகிறது. இந்த தொடர் விடுமுறையின் காரணமாக அனைத்து மக்களும் அவரவர் சொந்த ஊருக்கு செல்வதிலும், இந்தியாவில் உள்ளிட்ட சுற்றுலா நகரங்களுக்கு செல்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளதால் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் ஏற்கனவே முன்பதிவுகள் முடிந்து விட்டது. இதனால் பயணிகள் தற்போது விமான […]
கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்து பிறப்பை கொண்டாடுவது மட்டுமின்றி, கிறித்துவ சமயத்தின் தியாகிகள் மற்றும் புனிதர்களுக்கு மரியாதை அளிக்க, படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக என பல பேரின் பங்களிப்புகளையும் நினைவுபடுத்தும் பண்டிகையாக இருக்கிறது. இந்த பண்டிகை கொண்டாட்டமானது இயேசுவின் பிறந்த தினம் துவங்கி, அடுத்த 12 நாட்கள் வரையிலும் நீடிக்கிறது. 12 நாட்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மற்றும் ஒவ்வொரு நாளின் முக்கியத்துவம் குறித்து நாம் தெரிந்துகொள்வோம். முதல் நாள் மேற்கத்திய திருச்சபை மரபு அடிப்படையில், 12 நாட்கள் கிறிஸ்துமஸ் […]
மனிதர்கள் செய்யகூடிய பாவங்களில் இருந்து அவர்களை மீட்க மனிதனாகவே அவதரித்தவர் தான் இயேசு. இவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தவர். அவரின் பிறப்பு விழா தான் கிறிஸ்துமஸ் ஆகும். கிறிஸ்துவத்தின் முதல் 2 நூற்றாண்டுகளில் இயேசுவின் பிறந்தநாளை அங்கீகரிப்பதற்குப் பல்வேறு எதிர்ப்புகள் வந்துகொண்டிருந்தது. எனினும் அதையெல்லாம் டிச,.25ஆம் தேதியன்று கிறிஸ்து பிறப்பு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையின் போது கிறிஸ்துமஸ் மரம வைப்பதற்கு பல்வேறு கதைகள் சொல்லப்படுகிறது. ஆனால் முதன் முதலில் கிறிஸ்துமஸ் மரங்கள் வைக்கும் […]
முதல்வர் ஸ்டாலின் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சமத்துவம், சகோதரத்துவம், ஈகை ஆகிய மனிதநேய பண்புகளின் விழாவாக அன்பை பரிமாறி ஏழை, எளியவர்களுக்கு உதவும் திருநாளாக அமைந்துள்ள கிறிஸ்துமஸ் பெருவிழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். இயேசுபிரான் தம்மை சிலுவையில் அறைந்தவர்களையும் மண்ணிக்க கூடிய உயர்ந்த உள்ளம் கொண்டு விளங்கியவர். “மன்னியுங்கள், நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள்” என்றும் அமைதிக்காக உழைப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றும் “ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு அருளிய போதனைகள் எக்காலத்திற்கும் எந்நிலத்திற்கும் பொருந்தும்”. […]
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பெங்களூருவில் இது போன்ற பண்டிகைகளுக்கு எம்.ஜி ரோடு, சர்ச் தெரு உட்பட சில முக்கிய இடங்கள் பெயர் போனவை ஆகும். புத்தாண்டின் முதல் நாள் இரவு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் இந்த பகுதிகளில் மக்கள் அதிக அளவில் காணப்படுவார்கள். இந்நிலையில் பெங்களூர் சர்ச் சாலையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக இரண்டு இளம் பெண்கள் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கமல்ஹாசன் கூறுவது போல இலவசமாக […]
சென்னை கீழ்ப்பாக்கம் கருணை இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் சசிகலா கலந்து கொண்டார். கேக் வெட்டி அருட்சகோதரிகளுடன் பகிர்ந்து கொண்ட அவர் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலா கூறியதாவது, பெங்களூருவில் இருந்து வந்தது முதல் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கூறி வருகிறேன். அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியில் இறங்கிவிட்டேன். மேலும் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தான் தனித்தனியாக செயல்படுகின்றார்கள். அனைவருக்கும் பொதுவான ஆளாகத்தான் நான் இருக்கிறேன். நான் […]
டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எப்பொழுதுமே வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் அனைவருமே பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு நேரத்தை செலவிடுவதற்கும், மன அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்கும் மனதிற்கு அமைதியான இடங்களுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். அப்படி இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இந்தியாவில் எந்தெந்த இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். தவாங், அருணாச்சலப் பிரதேசம்: இந்த இடம் இந்தியாவின் பாராட்ட படாத இடங்களில் முக்கியமாக ஒன்றாகும். இங்கு இயற்கை எழிலும், […]
உலகம் முழுவதும் வருகிற 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் தங்கள் லிஸ்டில் உள்ள அனைத்து பொருட்களையும் வாங்குவதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் கடைசி நிமிடத்தில் கிறிஸ்துமஸுக்கு உங்கள் வீட்டை எப்படி அலங்கரிப்பது என்று நினைத்து நீங்கள் கவலைப்பட்டால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் கடைசி நிமிட வீட்டு அலங்காரம் குறித்து நாம் காண்போம். அதன்படி, ரேப்பிங் […]
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பள்ளி விடுமுறையை ஒட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இவர்களின் வசதிக்காக ஆண்டுதோறும் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் தெற்கு ரயில்வே சார்பாக ரயில்களும் இயக்கப்பட்டு வருகினறது. அந்த வகையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, பொதுமக்கள் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால், நாளை முதல் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என […]
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதாலும், அடுத்து புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறைகள் இருப்பதாலும் பலரும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். அதனால் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் முன் பதிவுகள் நிரம்பியுள்ளது. இந்நிலையில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக […]
வேலூர் மாவட்டம் அணைக்கட்டை அடுத்த பொய்கையில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு ஆடு, மாடு, கோழி போன்றவற்றை வியாபாரிகள் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். அதிலும் முக்கிய விழா காலங்களில் கால்நடைகளின் விலை அதிகமாக இருக்கிறது. தற்போது மார்கழி மாதம் என்பதால் பலரும் ஐயப்பன் கோவில், முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கியுள்ளனர். மேலும் புயல், மழை காரணமாக சந்தையில் வியாபாரம் நடைபெறவில்லை. இதனால் […]
தற்போது உலகளவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமானது களைக்கட்டியிருக்கிறது. இதனை முன்னிட்டு டிச..24 முதல் அனைத்து தேவாலயங்களிலும் பிராந்தனைகள் மற்றும் வழிபாடுகள் ஆரம்பிக்கும். இனிப்புகள், கேக்குகள் மற்றும் வித விதமான உணவுகளை நண்பர்கள், உறவினர்களுக்கு பரிமாறும் இந்த நாள் எதற்காக டிச..25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது? என்பது குறித்து நாம் காண்போம். இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பை நினைவுகூரும் அடிப்படையில் வருடந்தோறும் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. எனினும் இதுவரை கிறிஸ்துவின் உண்மையான பிறந்ததேதி தெரியவில்லை. இதற்கிடையில் 221 ஆம் ஆண்டில் […]
நாடு முழுவதும் அமைதியான மற்றும் இணக்கமான பண்டிகையாக கிறிஸ்துஸ் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின்போது புத்தாடை அணிந்து, கேக்குகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கிறிஸ்தவர்கள் கொண்டாடி மகிழ்வர். பொதுவாக இந்த பண்டிகையின்போது கிறிஸ்தவர்கள் தங்களது வீட்டை அலங்கரிக்க ஆசைப்படுவார்கள். அவ்வாறு வீட்டை அலங்கரிக்கும் ஆசை உங்களுக்கு இருந்தால், அது குறித்த சில குறிப்புகளை நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். முதலில் உங்களுடைய வீடு முழுவதும் கிறிஸ்துமஸ் கருப் பொருள் வண்ணங்களை பயன்படுத்த வேண்டும். DIY பாகங்கள் (அ) துணியில் இதனை […]
கிறிஸ்துமஸ் பண்டிகை என்பது குடும்பங்களும் நண்பர்களும் ஒன்றுகூடி கொண்டாடும் நேரம் ஆகும். ஒருவருக்கு ஒரு சிறிய வீடு இருந்தாலும் பண்டிகை உற்சாகத்தை கொண்டுவந்து விடலாம். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு உங்களது வீட்டு அலங்காரத்தை புதுப்பிக்க சில குறிப்புகளை நாம் தெரிந்துகொள்வோம். முதலில் புதிய தோற்றத்துக்காக, தேவையற்ற மற்றும் தேதியிட்ட அனைத்து பொருட்களையும் நீக்கிவிட்டு சுத்தம் செய்வது ஆகும். இதையடுத்து அனைத்து தளபாடங்களையும் சுவர்களை நோக்கி தள்ள வேண்டும். விருந்தாளிகள் உட்காருவதற்கு அதிக இடத்தை உருவாக்க வேண்டும். மேலும் […]
அனைத்து கிறிஸ்தவர்களாலும் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட மக்கள் தற்போதிருந்தே தயாராகி வருகிறார்கள். இந்நிலையில் கிறிஸ்துமஸ் ஈவ்-ஐ முன்னிட்டு வரும் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த விடுமுறைக்கு பதிலாக ஜனவரி 11ஆம் தேதி வேலைநாளாக அமையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவது குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாக வாய்ப்புள்ளது.
மனிதர்கள் செய்யகூடிய பாவங்களில் இருந்து அவர்களை மீட்க மனிதனாகவே அவதரித்தவர் தான் இயேசு. இவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தவர். அவரின் பிறப்பு விழா தான் கிறிஸ்துமஸ் ஆகும். கிறிஸ்துவத்தின் முதல் 2 நூற்றாண்டுகளில் இயேசுவின் பிறந்தநாளை அங்கீகரிப்பதற்குப் பல்வேறு எதிர்ப்புகள் வந்துகொண்டிருந்தது. எனினும் அதையெல்லாம் கடந்து 2ம் நூற்றாண்டில் டிச..25-ம் தேதி கிறிஸ்து பிறப்பு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. கி.பி 10ஆம் நூற்றாண்டில் ஜெர்மன் நாட்டில் வாழ்ந்த போனிபோஸ் என்ற பாதிரியார், ஒரு முறை ஜெபக் கூடத்துக்கு […]
மனிதர்கள் செய்யகூடிய பாவங்களில் இருந்து அவர்களை மீட்க மனிதனாகவே அவதரித்தவர் தான் இயேசு. இவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தவர். அவரின் பிறப்பு விழா தான் கிறிஸ்துமஸ் ஆகும். கிறிஸ்துவத்தின் முதல் 2 நூற்றாண்டுகளில் இயேசுவின் பிறந்தநாளை அங்கீகரிப்பதற்குப் பல்வேறு எதிர்ப்புகள் வந்துகொண்டிருந்தது. எனினும் அதையெல்லாம் கடந்து 2ம் நூற்றாண்டில் டிச..25-ம் தேதி கிறிஸ்து பிறப்பு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. தற்போது சிறப்பான கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை விரும்புபவர்கள் தவறாமல் போகவேண்டிய இடங்கள் சிலவற்றை நாம் தெரிந்துகொள்வோம். அந்த வகையில் […]
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று தான் கிறிஸ்துமஸ். ஒவ்வொரு வருடமும் இயேசுவின் பிறப்பு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்படுவது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இந்த நாள் 12 நாட்கள் தொடர்ச்சியாக கொண்டாடப்படுகிறது. இந்த தினம் இயேசுவின் பிறந்த தினம் தொடங்கி அடுத்த 12 நாட்கள் வரை நீடிக்கின்றது. இதனை அனைவரும் கொண்டாடி மகிழ்வது வழக்கம். அதே சமயம் கிறிஸ்துமஸ் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது கேக்குகள் தான். ஆனால் இந்த பண்டிகை நாளில் […]
டிசம்பர் 22 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியூர் செல்லும் பயணிகளுக்கு சிறப்பு ரயில்சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி, டிச.,22-ந் தேதி தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் இரவு 9 மணிக்கும், எர்ணாகுளம் சென்னை சென்ட்ரல் ரயில் இரவு 11.20-க்கும் புறப்படும். மறுமார்க்கத்தில் டிச., 23-ல் நெல்லை – தாம்பரம் ரயில் மதியம் மணிக்கும், சென்ட்ரல் – எர்ணாகுளம் ரயில் மதியம் 2.50 […]
நீலகிரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக ஊட்டியில் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம் நடைபெறவில்லை. இந்நிலையில் அனைத்து திருச்சபைகள் சார்பாக நடைபெற்ற ஊர்வலத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலமாக வந்துள்ளார். இதனையடுத்து இயேசு கிறிஸ்து பிறப்பை அறிவித்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் புனித தாமஸ் ஆலயத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பேருந்து நிலையம், லோயர் பஜார், கமர்சியல் சாலை, […]
பாலஸ்தீனத்தில் உள்ள இயேசு நாதரின் பிறப்பிடமான பெத்லகேம் நகரில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக சுற்றுலா பயணிகள் வரத்து இல்லை. இந்நிலையில் தற்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இந்த வருடம் இயேசுநாதர் பிறப்பின் பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அங்கு உலகமெங்கும் இருந்து சுற்றுலாப் பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர். இதனால் ஹோட்டல்கள் முன்பதிவு செய்யப்படுகிறது. இது குறித்து அந்த நகர ஓட்டல் அதிபர்கள் சங்க தலைவர் எலியாஸ் அர்ஜா கூறியதாவது, “கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா […]
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் டிச..25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களும், மற்றவர்களும் பரிசுகளை பரிமாறிக்கொள்வதன் வாயிலாக அதை நினைவு கூறுகின்றனர். மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையானது அமைதி மற்றும் செழிப்புக்கான செய்தியை பரப்புவதையே நோக்கமாக கொண்டிருக்கிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் டிசம்பர் 26ஆம் தேதி அரசு விடுமுறை என மேற்கு வங்காள அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்படி மாநில அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி […]
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு கேரளாவிற்கு சிறப்பு சேவையை கர்நாடக அரசு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. டிசம்பர் 21ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை சென்னை, கோவை, ஓசூர், கிருஷ்ணகிரி, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் ஆகிய இடங்களுக்கு போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட பயணிகள் ஒன்றாக டிக்கெட் முன்பதிவு செய்தால், டிக்கெட் விலையில் 5 சதவீத தள்ளுபடியும், இருவழி டிக்கெட்டுகளை ஒன்றாக […]
ஐபிஎல் மினி ஏலம் நடைபெறும் தேதியை மாற்றம் செய்யக்கோரி பி.சி.சி.ஐ.யிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் முதல் தொடங்கி நடைபெற உள்ளது. 2023 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஏற்கனவே அறிவித்துள்ளது முன்னதாக கடந்த 15ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்கள் […]
ஒமிக்ரான் அச்சத்தால் அமெரிக்காவிலுள்ள யுனைட்டட் ஏர் லைன்ஸ் மற்றும் டெல்டா ஏர் லைன்ஸ் போன்ற விமான நிறுவனங்களை சேர்ந்த 200 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வைரஸ் தங்களது விமான குழுவினர் மற்றும் ஊழியர்களை பாதித்து இருப்பதால் சேவைகளை நிறுத்தியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் அந்நாட்டில் கொரோனா பாதிப்பு உறுதியாகிய அறிகுறிகள் அற்ற மருத்துவ பணியாளர்களுக்கான தனிமைப்படுத்துதல் நாட்களின் எண்ணிக்கை 7ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆகவே 7 நாட்கள் இறுதியில் கொரோனா நெகட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டால் […]
நேற்று மக்களுக்கு மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறிய பிரித்தானிய மகாராணியார் முகத்தில் எள்ளளவு கூட சிரிப்பு எட்டி பார்க்கவில்லை. பிரித்தானிய மகாராணி எலிசபெத் நேற்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கொரோனா வைரஸ் மற்றும் மறைந்த கணவர் பிலிப் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது கொரோனா வைரசால் பிரித்தானிய மக்களின் வாழ்க்கையில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பெரிய தாக்கமும், மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனாவால் சிலர் தங்களது அன்புக்குரியவர்களை […]
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடி வருகின்ற நிலையில், ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக 1 வாரத்தில் 4,300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால் மாநில அரசுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு விமான நிறுவனங்களும் கிறிஸ்துமஸ் சிறப்பு விமான சேவையை வருடம்தோறும் இயக்கும். இந்த வருடம் உலக அளவில் 108 க்கும் அதிகமான நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி […]
சீனா கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்களை தடை செய்ததற்கான முக்கிய நோக்கத்தை பிரபல பத்திரிக்கை நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. சீனா கொரோனா தொற்று காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் பிரபல பத்திரிக்கை நிறுவனம் ஒன்று சீனா கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்ததற்கான மற்றொரு நோக்கத்தை வெளியிட்டுள்ளது. அதாவது சீனா தங்கள் நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சீர்குலைத்து விடும் என்பதாலேயே அதற்கு தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஏனெனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மேற்கத்திய கலாச்சாரத்தை […]
ஒடிசாவை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் என்பவர் ரோஜா மலர்களை கொண்டு கிறிஸ்மஸ் தாத்தா உருவத்தை வடிவமைத்து பார்ப்பவர்களை பிரமிக்க வைத்துள்ளார். சுதர்சன் 5,400 ரோஜா மலர்களுடன் மற்ற பூக்களையும் சேர்த்து இந்த மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார். இந்த சிற்பம் 50 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்டுள்ளது. மேலும் இந்த சிற்பத்தை வடிவமைக்க 8 மணிநேரம் ஆகியுள்ளது. மேலும் இவற்றிற்கான ஆயத்த பணிகளுக்காக சுதர்சன் மற்றும் அவரது குழுவினர் […]
தேர்தல் வெற்றி, தோல்விகள் எதுவும் எங்களை பாதிக்காது என்று அமமுக கட்சியின் கழகப் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தெரிவித்துள்ளார். வேளாங்கண்ணி ஐக்கிய கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசி வருகிறார். அதில் “நற்செய்தியையும் நம்பிக்கையும் உலகமெங்கும் பரவ செய்த ஒளியாகவே இயேசுவின் வாழ்க்கை அமைந்துள்ளது. எதிர்ப்பைக் கண்டு அஞ்சாமல் முன்னேறி செல்ல வேண்டும் என்பதை பைபிள் எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கை மூலம் எடுத்துரைக்கிறது. […]
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்புவரை ஊரடங்கு இருக்க வாய்ப்பில்லை என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இருக்க கிறிஸ்துமஸ் பண்டிகை வரை ஊரடங்கு இருக்க வாய்ப்பில்லை என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் இரண்டு மணிநேரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் பலர் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக எதிர்ப்பு […]
டெல்லியில் ஒமிக்ரான் பாதிப்பு 57 ஆக அதிகரித்துள்ள நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் தற்போது வேகமாக பரவி வருகிறது.. உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தலின் படி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.. இந்தியாவில் இந்த ஒமிக்ரானால் இதுவரை 213 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. அதிகபட்சமாக தலைநகர் டெல்லியில் 57 பேருக்கு ஒமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.. அதற்கு […]
அமெரிக்காவில் ஒரு முதியவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை தனியே கொண்டாட விருப்பமில்லாமல் மிகப்பெரிய விளம்பரப் பலகையை வைத்து பிரபலமாகியிருக்கிறார். அமெரிக்காவில் வசிக்கும் ஜிம் பேஸ் என்ற 66 வயது முதியவர், உலகிலேயே அதிக சுதந்திரம் உள்ள இடத்திற்கு செல்ல விரும்பினார். எனவே, இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே டெக்ஸாஸ் மாகாணத்தில் குடிபெயர்ந்திருக்கிறார். இவருக்கு இரண்டு முறை விவாகரத்தாகியிருக்கிறது. இவருக்கு, ஐந்து பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில், இவர் கடந்த ஜூன் மாதத்தில் லோன் ஸ்டார் ஸ்டேட்-ற்கு தன் தொழிலை மாற்றியிருக்கிறார். அப்போது, […]
அமெரிக்காவில் நிபுணர் ஒருவர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மேற்கொள்ளப்படும் பயணம் காரணமாக ஒமிக்ரான் தொற்று அதிகரிக்கும் என்று எச்சரித்திருக்கிறார். தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று தற்போது சுமார் 89 நாடுகளில் பரவி வருகிறது. எனவே உலக நாடுகள் ஒமிக்ரானை தடுக்க பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல தொற்றுநோய் சிகிச்சை நிபுணரான அந்தோணி பவுசி இதுகுறித்து கூறியிருப்பதாவது, “ஒமிக்ரான் பரவல் வேகமாக பரவும். தற்போது உலக நாடுகளில் பரவி கொண்டிருக்கிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக […]
ஜெர்மனி நாட்டின் தலைநகரில் வசித்து வரும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண்மணி தன்னுடைய வீடு முழுவதும் கிறிஸ்துமஸ் பொருட்களை விதவிதமாக வாங்கி வைத்து கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஜெர்மனி நாட்டின் தலைநகரில் சில்வியா என்னும் இங்கிலாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய வீடு முழுவதும் விதவிதமான கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்களை வாங்கி வைத்துள்ளார். இந்நிலையில் ஜெர்மனி நாட்டின் தலைநகரில் வசித்துவரும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண்மணி கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார். […]
கிறிஸ்துமஸ் பண்டிகையின் காரணமாக மூடப்பட்டிருந்த எல்லைகள் திறக்கப்பட்டுள்ளன. டெல்டா என்னும் உருமாற்றம் அடைந்த தொற்றின் காரணமாக ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து எல்லை மாகாணங்கள் 5 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. மேலும் அருகே உள்ள விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திற்கு செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் வருகையினால் பல மாகாணங்களில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. அதிலும் தடுப்பூசி செலுத்தியவர்கள் அனைவரும் செல்லலாம் என்பதால் குயின்ஸ்லாந்து மாகாண எல்லைகள் திறந்து விடப்பட்டன. இதனால் […]
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸுக்கு முன்பாக மகிழ்ச்சியான செய்தி ஒன்றை கூறுவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பயண விதிகள் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் பிசிஆர் சோதனை தேவைகள் மற்றும் முக கவசம் அணியும் ஆணைகள் ஒரு வாரத்திற்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் வருகின்ற டிசம்பர் 18-ஆம் தேதி இந்த கட்டுப்பாடுகள் குறித்த விளக்கம் நடைபெற உள்ளது. அதுவரை “ஒமிக்ரான்” […]
இத்தாலியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் மாறுபாடு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, உலக சுகாதார மையம் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துமாறு வலியுறுத்தியது. எனவே, உலக நாடுகள் ஓமிக்ரான் தொற்றை கட்டுபடுத்த கடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில், இத்தாலி அரசு கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால் தடுப்பூசி செலுத்தாத மக்களுக்கு கடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. அதன்படி, தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள், […]
ஜெர்மனியில் கொரோனா தொற்றின் நான்காம் அலை பரவி வரும் நிலையில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுக்க டிசம்பர் மாதம் 25ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனினும் பல்வேறு நாடுகளில் இப்போதே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டுவிட்டது. அதன்படி, ஜெர்மன் நாட்டில் கொரோனாவின் நான்காம் அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே, அங்கு பல விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் உற்சாகமாக தொடங்கிவிட்டது. நாட்டின் தலைநகரான பெர்லினில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, […]
ஸ்பெயினில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் புதிய வைரஸ் ஒமிக்ரான் அச்சம் ஒருபக்கம் இருந்தாலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களானது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக மாலகா, பார்சிலோனா, மேட்ரிக் உள்ளிட்ட பகுதிகளில் 1 கோடியே 10 லட்சம் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் சாலைகளை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருகின்றனர். கடந்த 2 வருடங்களாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஊரடங்கால் தடை செய்யப்பட்ட நிலையில் […]
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பேரணி நடந்துகொண்டிருந்த சமயத்தில் கட்டுப்பாடின்றி வேகமாக வந்த வாகனம் மோதி ஒருவர் பலியானதோடு 23 நபர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் விஸ்கான்சின் என்னும் மாநிலத்தில் இருக்கும் வக்கிஷா என்னும் நகரில் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கலை பேரணி நடத்தப்படும். அதன்படி, இந்த வருடத்தின் கலை விழா நேற்று உற்சாகமாக நடந்தது. இதில், குழந்தைகள், இளைஞர்கள் பலர், மகிழ்ச்சியோடு பாடல்கள் பாடிக்கொண்டு நடனமாடிச் சென்றார்கள். இதனை, நூற்றுக்கணக்கான மக்கள் வேடிக்கை பார்த்து ரசித்தார்கள். அந்த […]
லண்டன் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அனைத்து வீதிகளிலும் வண்ணமயமான விளக்குகள் ஒளிர வைக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் தலைநகரான லண்டனில் வழக்கமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெவ்வேறான நாட்களில் ஒவ்வொரு வீதிகளிலும் விளக்குகள் ஏற்றப்படும். ஆனால் தற்போது முதல் தடவையாக அனைத்து வீதிகளிலும் ஒரே சமயத்தில் வண்ண விளக்குகள் ஒளிர வைக்கப்பட்டுள்ளது. தி ஆர்ட் ஆஃப் லண்டன் பிசினஸ் அல்லயனஸ் என்ற உள்ளூர் வணிக அமைப்பு இதற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. ஆக்ஸ்போர்டு வீதியில், நட்சத்திரத்தின் வடிவத்தில், விளக்குகளை வடிவமைத்து ஒளிர […]
ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இரண்டாவது முறையாக ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உலக சுகாதார அமைப்பு, ஐரோப்பாவில் கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை 5 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல் பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ தற்போது நாட்டின் நிலை அபாய கட்டத்தில் […]
ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் இறைவன் மீதான அன்பை வெளிப்படுத்துவோம் என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். வாட்டிகனில் உள்ள புகழ்பெற்ற செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் தினத்தன்று சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிக குறைவான அளவில் மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். கிறிஸ்துமஸ் செய்தியை போப் ஆண்டவர் பிரான்சிஸ் வாசித்தார். அப்போது […]
தமிழக மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு தமது உள்ளம் கனிந்த கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் உடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில், “அகிலம் முழுவதும் மனித நேயம் செழித்து […]