Categories
அரசியல்

யார் அந்த கிறிஸ்துமஸ் தாத்தா?… நிஜமாகவே இருக்காங்களா?…. புராணம் சொல்லும் சுவாரசியமான தகவல்கள்….!!!!

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளுக்காக பல நாட்களாக குழந்தைகள் காத்திருப்பார்கள். காரணம்  கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் இருந்து பரிசு பொருட்களை பெறுவதற்காக தான். நல்ல குழந்தைகளாக இருந்தால் மட்டும்தான், கிறிஸ்துமஸ் தாத்தாவிடமிருந்து பரிசு பொருட்களை பெற முடியும் என்றும் சொல்வார்கள். ஆனால் நிஜமாகவே கிறிஸ்துமஸ் தாத்தா என்று ஒருவர் இருக்கிறாரா? என்பது குறித்த சில தகவல்களை நாம் தெரிந்துக்கொள்வோம். அதாவது, குழந்தைகளுக்கு தேவையான பரிசுப்பொருட்களை தயார் செய்யக்கூடிய ஒரு ஜாலியான நபரை தான் கிறிஸ்துமஸ் தாத்தாவாக கருதுகின்றனர். முதலாவதாக இவர் […]

Categories
உலக செய்திகள்

பெற்றோர்களுக்காக கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு கடிதம்…. நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சிறுமி…!!!

இங்கிலாந்தை சேர்ந்த எட்டு வயது குழந்தை தன் பெற்றோர் கடனை திரும்ப செலுத்த பணம் தருமாறு கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு கடிதம் அனுப்பியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை தொடங்கிவிட்ட நிலையில், குழந்தைகள் ஆர்வமுடன் கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு கடிதம் எழுத தொடங்கியுள்ளனர். இது பொதுவாக பின்பற்றப்படும் வழக்கமாகும். அதன்படி, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எம்மி என்ற எட்டு வயதுடைய சிறுமி கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது பொதுவாக குழந்தைகள் […]

Categories
உலக செய்திகள்

“உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது”…. ரிஸ்க் எடுத்து கிஃப்ட் கொடுக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா….!!!!

பெரு நாட்டில் உயரமான கட்டிடத்தில் கொரோனா காரணமாக தனிமையில் இருக்கும் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா தீயணைப்புத் துறையின் உதவி மூலம் பரிசு பொருட்களை வழங்கி வருகிறார். பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் விளையாட்டு போட்டிகளுக்காக கட்டப்பட்டுள்ள Pan American வில்லேஜ் கட்டிடத்தில் கொரோனா காரணமாக பல குடும்பங்கள் தனிமையில் உள்ளனர். அதில் சந்தோஷத்தை இழந்து சுமார் 120 குழந்தைகள் அந்த கட்டிடத்திலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கும் கிறிஸ்துமஸ் பரிசு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் […]

Categories
உலக செய்திகள் வைரல்

“ஐந்தறிவு ஜீவன் முதல் எல்லாமே வினோதமா தான் இருக்கு”…. இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள்….!!

ஹெலிகாப்டரில் பறந்து வந்த கிறிஸ்துமஸ் தாத்தா, உடற்பயிற்சி கூடத்தில் ஒர்க் அவுட் செய்த பூனை உள்ளிட்ட வினோத வீடியோக்கள் இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் கிறிஸ்துமஸ் தாத்தா ஹெலிகாப்டரில் பறந்து வந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பரிசு வழங்கி மகிழ்வித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. அதேபோல் உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் பூனை வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றும் பயங்கர வைரலாகி வருகின்றது. மேலும் பிறர் உதவியுடன் உயிரை மாய்த்துக் […]

Categories
உலக செய்திகள்

‘பறந்து வந்த கிறிஸ்துமஸ் தாத்தா’…. மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த குழந்தைகள்….!!

ஹெலிகாப்டரில் வந்த கிறிஸ்துமஸ் தாத்தாவைக் கண்டு குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தனர். மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக ஒரு புதுமையான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அங்கு Jassiel Shelter என்ற தனியார் தொண்டு நிறுவன அமைப்பானது செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பு  கிறிஸ்துமஸ் தாத்தாவை ஹெலிகாப்டரில் அழைத்து வந்துள்ளது. அவரைக் கண்டதும் குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தனர். மேலும் அங்கு வந்த கிறிஸ்துமஸ் தாத்தா அந்த குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கியுள்ளார். குறிப்பாக குழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் ஆடிப்பாடி […]

Categories
உலக செய்திகள்

கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில்….கடத்தல் கும்பலை பிடித்து….காவல்துறையினரின் அதிரடி..!!

கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் சென்று கடத்தல் கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.  VIDEO: Santa visits, brings handcuffs.#Peru Police dressed as Santa Claus and an elf arrest an alleged drug dealer during an operation in the Peruvian capital #Lima Vía @AFP https://t.co/4V8bMHkKa2 — Aroguden (@Aroguden) December 17, 2020   பெரு என்ற நாட்டின் தலைநகர் லிமாவில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருள் […]

Categories

Tech |