கொரோனா தொற்றால் புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு அலங்கார பொருட்கள் விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர். புதுச்சேரி கடற்கரைகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடவும், கிறிஸ்துமஸ் தினத்தன்று சர்ச்சுகளில் பிரார்த்தனைகளுக்கும் அனுமதி வழங்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை கடந்த ஆண்டை காட்டிலும் மிக குறைவாக காணப்படுகிறது. இதனால் புதுச்சேரியில் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் பெரிதும் […]
Tag: கிறிஸ்துமஸ்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிறிஸ்தவ மக்களுக்கு கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி இன்று வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், கிறிஸ்மஸ் தினமானது அன்பின் வடிவமான இயேசுபிரான் அவதரித்த நாளாகும். இந்த நாளை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இயேசுபிரான் போதித்த அன்பு, தியாகம், இறக்கம், பொறுமை, எளிமை, ஈகை போன்ற நெறிகளை தங்கள் வாழ்வில் […]
ஜெர்மனி காவல்துறையினர் எல்லாவற்றிக்கும் எங்களை அழைக்க வேண்டாம் என்று பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஜெர்மனியின் போலீஸ் யூனியன் தலைவர் Jorg Radek என்பவர் மக்களுக்கு ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார். அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் சட்டத்தை மீறி பொதுமக்கள் யாராவது ஒன்றாகக் கூடினால் நீங்களே விதிமுறைகளை பின்பற்றுங்கள் என்று கூறிவிடுங்கள்.உடனேயே காவல்துறையினரை அழைக்காதீர்கள் என்று கூறியுள்ளார். மேலும் ஒவ்வொருவரும் இதுபோன்ற காலகட்டங்களில் சுய ஒழுக்கத்தை கடைபிடிப்பது நல்லது என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் […]
நாட்டில் உள்ள இளைஞர்களை குதூகலப்படுத்தும் வகையில் வருகின்ற 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று ஷகிலா படம் வெளியாகிறது. நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் ஷகிலா. அவரின் பாக்ஸ் ஆபிஸ் குயின் ஷகீலாவின் பயோபிக் ‘ஷகிலா’ என்ற பெயரில் இந்தியில் திரைப்படமாக உருவாகியுள்ளது. அந்தத் திரைப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்து, இளைஞர்களை குதூகலப்படுத்த வருகின்ற 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று, திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படத்தில் […]