Categories
ஆன்மிகம் கிறிஸ்த்து பல்சுவை

பாடுபட்ட வாரத்தின் நிகழ்வுகள்….!!

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு இயேசு நாதரை சிலுவையில் அறையப்பட்ட பாடுபட்ட வாரத்தின்  நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு இயேசுவின் உயிர்ப்பு. மனிதர்களை பாவங்களிலிருந்து விடுவிக்கவும் அவர்களைப் பாதுகாக்கவும் சிலுவையில் அறைந்து மரணித்த இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வந்த நாள் ஈஸ்டர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட வாரத்தை பாடுபட்ட வார நிகழ்வுகளாக பிரித்துள்ளனர். அவை ஞாயிற்றுக்கிழமை பவனியின் நாள். பிரித்தானியாவிலிருந்து ராஜா பவனி சென்றதும் திரும்பி வருவதும். திங்கள்கிழமை சுத்திகரிப்பின் நாள் அத்திமரத்தை சபித்தல், […]

Categories

Tech |